Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எஸ்தர் 4:13

Esther 4:13 தமிழ் வேதாகமம் எஸ்தர் எஸ்தர் 4

எஸ்தர் 4:13
மொர்தெகாய் எஸ்தருக்குத் திரும்பச் சொல்லச்சொன்னது: நீ ராஜாவின் அரமனையிலிருக்கிறதினால், மற்ற யூதர் தப்பக் கூடாதிருக்க, நீ தப்புவாயென்று உன் மனதிலே நினைவுகொள்ளாதே.


எஸ்தர் 4:13 ஆங்கிலத்தில்

morthekaay Estharukkuth Thirumpach Sollachchaொnnathu: Nee Raajaavin Aramanaiyilirukkirathinaal, Matta Yoothar Thappak Koodaathirukka, Nee Thappuvaayentu Un Manathilae Ninaivukollaathae.


Tags மொர்தெகாய் எஸ்தருக்குத் திரும்பச் சொல்லச்சொன்னது நீ ராஜாவின் அரமனையிலிருக்கிறதினால் மற்ற யூதர் தப்பக் கூடாதிருக்க நீ தப்புவாயென்று உன் மனதிலே நினைவுகொள்ளாதே
எஸ்தர் 4:13 Concordance எஸ்தர் 4:13 Interlinear எஸ்தர் 4:13 Image

முழு அதிகாரம் வாசிக்க : எஸ்தர் 4