Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எஸ்தர் 3:13

எஸ்தர் 3:13 தமிழ் வேதாகமம் எஸ்தர் எஸ்தர் 3

எஸ்தர் 3:13
ஆதார் மாதமான பன்னிரண்டாம் மாதம் பதின்முன்றாந்தேதியாகிய ஒரேநாளிலே சிறியோர் பெரியோர் குழந்தைகள் ஸ்திரீகள் ஆகிய சகல யூதரையும் அழித்துக் கொன்று நிர்மூலமாக்கவும் அவர்களைக் கொள்ளையிடவும், அஞ்சற்காரர் கையிலே ராஜாவின் நாடுகளுக்கெல்லாம் கட்டளைகள் அனுப்பப்பட்டது.


எஸ்தர் 3:13 ஆங்கிலத்தில்

aathaar Maathamaana Panniranndaam Maatham Pathinmuntanthaethiyaakiya Oraenaalilae Siriyor Periyor Kulanthaikal Sthireekal Aakiya Sakala Yootharaiyum Aliththuk Kontu Nirmoolamaakkavum Avarkalaik Kollaiyidavum, Anjarkaarar Kaiyilae Raajaavin Naadukalukkellaam Kattalaikal Anuppappattathu.


Tags ஆதார் மாதமான பன்னிரண்டாம் மாதம் பதின்முன்றாந்தேதியாகிய ஒரேநாளிலே சிறியோர் பெரியோர் குழந்தைகள் ஸ்திரீகள் ஆகிய சகல யூதரையும் அழித்துக் கொன்று நிர்மூலமாக்கவும் அவர்களைக் கொள்ளையிடவும் அஞ்சற்காரர் கையிலே ராஜாவின் நாடுகளுக்கெல்லாம் கட்டளைகள் அனுப்பப்பட்டது
எஸ்தர் 3:13 Concordance எஸ்தர் 3:13 Interlinear எஸ்தர் 3:13 Image

முழு அதிகாரம் வாசிக்க : எஸ்தர் 3