Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

பிரசங்கி 9:2

Ecclesiastes 9:2 in Tamil தமிழ் வேதாகமம் பிரசங்கி பிரசங்கி 9

பிரசங்கி 9:2
எல்லாருக்கும் எல்லாம் ஒரேவிதமாய்ச் சம்பவிக்கும்; சன்மார்க்கனுக்கும் துன்மார்க்கனுக்கும், நற்குணமும் சுத்தமுமுள்ளவனுக்கும் சுத்தமில்லாதவனுக்கும், பலியிடுகிறவனுக்கும் பலியிடாதவனுக்கும், ஒரேவிதமாய்ச் சம்பவிக்கும்; வல்லவனுக்கு எப்படியோ பொல்லாதவனுக்கும் அப்படியே; ஆணையிடுகிறவனுக்கும் ஆணையிடப் பயப்படுகிறவனுக்கும் சமமாய்ச் சம்பவிக்கும்.


பிரசங்கி 9:2 ஆங்கிலத்தில்

ellaarukkum Ellaam Oraevithamaaych Sampavikkum; Sanmaarkkanukkum Thunmaarkkanukkum, Narkunamum Suththamumullavanukkum Suththamillaathavanukkum, Paliyidukiravanukkum Paliyidaathavanukkum, Oraevithamaaych Sampavikkum; Vallavanukku Eppatiyo Pollaathavanukkum Appatiyae; Aannaiyidukiravanukkum Aannaiyidap Payappadukiravanukkum Samamaaych Sampavikkum.


Tags எல்லாருக்கும் எல்லாம் ஒரேவிதமாய்ச் சம்பவிக்கும் சன்மார்க்கனுக்கும் துன்மார்க்கனுக்கும் நற்குணமும் சுத்தமுமுள்ளவனுக்கும் சுத்தமில்லாதவனுக்கும் பலியிடுகிறவனுக்கும் பலியிடாதவனுக்கும் ஒரேவிதமாய்ச் சம்பவிக்கும் வல்லவனுக்கு எப்படியோ பொல்லாதவனுக்கும் அப்படியே ஆணையிடுகிறவனுக்கும் ஆணையிடப் பயப்படுகிறவனுக்கும் சமமாய்ச் சம்பவிக்கும்
பிரசங்கி 9:2 Concordance பிரசங்கி 9:2 Interlinear பிரசங்கி 9:2 Image

முழு அதிகாரம் வாசிக்க : பிரசங்கி 9