Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

பிரசங்கி 8:11

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் பிரசங்கி பிரசங்கி 8 பிரசங்கி 8:11

பிரசங்கி 8:11
துர்க்கிரியைக்குத் தக்க தண்டனை சீக்கிரமாய் நடவாதபடியால், மனுபுத்திரரின் இருதயம் பொல்லாப்பைச் செய்ய அவர்களுக்குள்ளே துணிகரங்கொண்டிருக்கிறது.

Tamil Indian Revised Version
தீயசெயல்களுக்குத்தகுந்த தண்டனைச் சீக்கிரமாக நடவாதபடியால், மனிதர்களின் இருதயம் பொல்லாப்பைச் செய்ய அவர்களுக்குள்ளே துணிகரம் கொண்டிருக்கிறது.

Tamil Easy Reading Version
சில நேரங்களில் ஜனங்கள் தாம் செய்கிற தீமைக்கு உடனே தண்டிக்கப்படமாட்டார்கள். அவர்களுக்கான தண்டனை மெதுவாக வரும். இது மற்றவர்களையும் தீமை செய்யும்படி தூண்டும்.

திருவிவிலியம்
மக்கள் தீமை செய்யத் துணிவதேன்? தீமை செய்வோருக்கு விரைவிலேயே தண்டனை அளிக்காததுதான் இதற்குக் காரணம்.

Title
நியாயம், வெகுமதிகள், தண்டனை

Ecclesiastes 8:10Ecclesiastes 8Ecclesiastes 8:12

King James Version (KJV)
Because sentence against an evil work is not executed speedily, therefore the heart of the sons of men is fully set in them to do evil.

American Standard Version (ASV)
Because sentence against an evil work is not executed speedily, therefore the heart of the sons of men is fully set in them to do evil.

Bible in Basic English (BBE)
Because punishment for an evil work comes not quickly, the minds of the sons of men are fully given to doing evil.

Darby English Bible (DBY)
Because sentence against an evil work is not executed speedily, therefore the heart of the children of men is fully set in them to do evil.

World English Bible (WEB)
Because sentence against an evil work is not executed speedily, therefore the heart of the sons of men is fully set in them to do evil.

Young’s Literal Translation (YLT)
Because sentence hath not been done `on’ an evil work speedily, therefore the heart of the sons of man is full within them to do evil.

பிரசங்கி Ecclesiastes 8:11
துர்க்கிரியைக்குத் தக்க தண்டனை சீக்கிரமாய் நடவாதபடியால், மனுபுத்திரரின் இருதயம் பொல்லாப்பைச் செய்ய அவர்களுக்குள்ளே துணிகரங்கொண்டிருக்கிறது.
Because sentence against an evil work is not executed speedily, therefore the heart of the sons of men is fully set in them to do evil.

אֲשֶׁר֙ʾăšeruh-SHER
אֵיןʾênane
נַעֲשָׂ֣הnaʿăśâna-uh-SA
פִתְגָ֔םpitgāmfeet-ɡAHM
מַעֲשֵׂ֥הmaʿăśēma-uh-SAY
הָרָעָ֖הhārāʿâha-ra-AH
מְהֵרָ֑הmĕhērâmeh-hay-RA
עַלʿalal
כֵּ֡ןkēnkane
מָלֵ֞אmālēʾma-LAY
לֵ֧בlēblave
בְּֽנֵיbĕnêBEH-nay
הָאָדָ֛םhāʾādāmha-ah-DAHM
בָּהֶ֖םbāhemba-HEM
לַעֲשׂ֥וֹתlaʿăśôtla-uh-SOTE
רָֽע׃rāʿra

இணை வசனம்

Romans 2:4
அல்லது தேவதயவு நீ குணப்படும்படி உன்னை ஏவுகிறதென்று அறியாமல், அவருடைய தயவு பொறுமை நீடியசாந்தம் இவைகளின் ஐசுவரியத்தை அசட்டைபண்ணுகிறாயோ?

Isaiah 26:10
துன்மார்க்கனுக்குத் தயை செய்தாலும் நீதியைக் கற்றுக்கொள்ளான்; நீதியுள்ள தேசத்திலும் அவன் அநியாயஞ்செய்து கர்த்தருடைய மகத்துவத்தைக் கவனியாதேபோகிறான்.

Psalm 10:6
நான் அசைக்கப்படுவதில்லை, தலைமுறை தலைமுறைதோறும் தீங்கு என்னை அணுகுவதில்லையென்று தன் இருதயத்தில் சொல்லிக்கொள்ளுகிறான்.

Psalm 50:21
இவைகளை நீ செய்யும்போது நான் மவுனமாயிருந்தேன், உன்னைப்போல் நானும் இருப்பேன் என்று நினைவுகொண்டாய்; ஆனாலும் நான் உன்னைக் கடிந்துகொண்டு, அவைகளை உன் கண்களுக்கு முன்பாக ஒவ்வொன்றாக நிறுத்துவேன்.

2 Peter 3:3
முதலாவது நீங்கள் அறியவேண்டியது என்னவெனில்: கடைசிநாட்களில் பரியாசக்காரர் வந்து, தங்கள் சுயஇச்சைகளின்படியே நடந்து,

Matthew 24:49
தன் உடன்வேலைக்காரரை அடிக்கத் தொடங்கி, வெறியரோடே புசிக்கவும் குடிக்கவும் தலைப்பட்டால்,

Jeremiah 48:11
மோவாப் தன் சிறுவயதுமுதல் சுகமாய் வாழ்ந்தது; அது ஒரு பாத்திரத்திலிருந்து மறு பாத்திரத்தில் வார்க்கப்படாமலும், அதின் வண்டல்களின் மேல் அசையாமலும் இருந்தது; அது சிறையிருப்புக்குப் போனதில்லை; ஆதலால் அதின் ருசி அதில் நிலைத்திருந்தது; அதின் வாசனை வேறுபடவில்லை.

Jeremiah 42:15
யூதாவில் மீந்திருக்கிறவர்களே, அதைக்குறித்து உண்டான கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்; நீங்கள் எகிப்துக்குப் போக உங்கள் முகங்களைத் திருப்பி, அங்கே தங்கப்போவீர்களானால்.

Isaiah 57:11
நீ யாருக்கு அஞ்சிப் பயப்படுகிறாய், நீ பொய்சொல்லுகிறாயே; நீ என்னை நினையாமலும், உன் மனதிலே வைக்காமலும் போகிறாய்; நான் வெகுகாலம் மவுனமாயிருந்தேன் அல்லவா? ஆகையால் எனக்குப் பயப்படாதிருக்கிறாய்.

Isaiah 5:18
மாயையின் கயிறுகளால் அக்கிரமத்தையும், வண்டில் வடங்களால் பாவத்தையும் இழுத்துக்கொண்டு வந்து,

Job 21:11
அவர்கள் தங்கள் குழந்தைகளை ஒரு மந்தையைப்போல வெளியேபோகவிடுகிறார்கள்; அவர்கள் பிள்ளைகள் குதித்து விளையாடுகிறார்கள்.

Exodus 8:32
பார்வோனோ இந்த முறையும் தன் இருதயத்தைக் கடினப்படுத்தி, ஜனங்களைப் போகவிடாதிருந்தான்.

Exodus 8:15
இலகுவுண்டாயிற்றென்று பார்வோன் கண்டபோதோ, தன் இருதயத்தைக் கடினப்படுத்தி, அவர்களுக்குச் செவிகொடாமற் போனான்; கர்த்தர் சொல்லியிருந்தபடி ஆயிற்று.


Tags துர்க்கிரியைக்குத் தக்க தண்டனை சீக்கிரமாய் நடவாதபடியால் மனுபுத்திரரின் இருதயம் பொல்லாப்பைச் செய்ய அவர்களுக்குள்ளே துணிகரங்கொண்டிருக்கிறது
பிரசங்கி 8:11 Concordance பிரசங்கி 8:11 Interlinear பிரசங்கி 8:11 Image