Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

பிரசங்கி 7:19

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் பிரசங்கி பிரசங்கி 7 பிரசங்கி 7:19

பிரசங்கி 7:19
நகரத்திலுள்ள பத்து அதிபதிகளைப்பார்க்கிலும், ஞானம் ஞானியை அதிக பெலவானாக்கும்.

Tamil Indian Revised Version
நகரத்திலுள்ள பத்து அதிபதிகளைவிட, ஞானம் ஞானியை அதிக பெலவானாக்கும்.

Tamil Easy Reading Version
பாவமே செய்யாமல் எப்பொழுதும் நல்லதையே செய்துகொண்டிருக்கிற மனிதன் பூமியில் ஒருவனும் இல்லை. ஞானம் ஒருவனுக்குப் பலத்தைக் கொடுக்கிறது. பட்டணத்திலுள்ள பத்து முட்டாள் தலைவர்களைவிட ஒரு ஞானவான் பலமுள்ளவன்.

திருவிவிலியம்
ஒரு நகருக்குப் பத்து ஆட்சியாளர் தரும் வலிமையைவிட, ஞானமுள்ளவருக்கு ஞானம் மிகுதியான வலிமை தரும்.⒫

Ecclesiastes 7:18Ecclesiastes 7Ecclesiastes 7:20

King James Version (KJV)
Wisdom strengtheneth the wise more than ten mighty men which are in the city.

American Standard Version (ASV)
Wisdom is a strength to the wise man more than ten rulers that are in a city.

Bible in Basic English (BBE)
Wisdom makes a wise man stronger than ten rulers in a town.

Darby English Bible (DBY)
Wisdom strengtheneth the wise more than ten mighty [men] that are in a city.

World English Bible (WEB)
Wisdom is a strength to the wise man more than ten rulers who are in a city.

Young’s Literal Translation (YLT)
The wisdom giveth strength to a wise man, more than wealth the rulers who have been in a city.

பிரசங்கி Ecclesiastes 7:19
நகரத்திலுள்ள பத்து அதிபதிகளைப்பார்க்கிலும், ஞானம் ஞானியை அதிக பெலவானாக்கும்.
Wisdom strengtheneth the wise more than ten mighty men which are in the city.

הַֽחָכְמָ֖הhaḥokmâha-hoke-MA
תָּעֹ֣זtāʿōzta-OZE
לֶחָכָ֑םleḥākāmleh-ha-HAHM
מֵֽעֲשָׂרָה֙mēʿăśārāhmay-uh-sa-RA
שַׁלִּיטִ֔יםšallîṭîmsha-lee-TEEM
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
הָי֖וּhāyûha-YOO
בָּעִֽיר׃bāʿîrba-EER

இணை வசனம்

Proverbs 21:22
பலவான்களுடைய பட்டணத்தின் மதிலை ஞானமுள்ளவன் ஏறிப்பிடித்து, அவர்கள் நம்பின அரணை இடித்துப்போடுவான்.

Proverbs 24:5
ஞானமுள்ளவன் பெலமுள்ளவன்; அறிவுள்ளவன் தன் வல்லமையை அதிகரிக்கப்பண்ணுகிறான்.

Ecclesiastes 9:13
சூரியனுக்குக் கீழே ஞானமுள்ள காரியத்தையும் கண்டேன்; அது என் பார்வைக்குப் பெரிதாய்த் தோன்றிற்று.

Colossians 1:9
இதினிமித்தம், நாங்கள் அதைக்கேட்ட நாள்முதல் உங்களுக்காக இடைவிடாமல் ஜெபம்பண்ணுகிறோம்; நீங்கள் எல்லா ஞானத்தோடும், ஆவிக்குரிய விவேகத்தோடும் அவருடைய சித்தத்தை அறிகிற அறிவினாலே நிரப்பப்படவும்,

2 Samuel 20:16
அப்பொழுது புத்தியுள்ள ஒரு ஸ்திரீ பட்டணத்திலிருந்து சத்தமிட்டு: கேளுங்கள், கேளுங்கள்; நான் யோவாபோடே பேசவேண்டும்; அவரை இங்கே கிட்ட வரச் சொல்லுங்கள் என்றாள்.


Tags நகரத்திலுள்ள பத்து அதிபதிகளைப்பார்க்கிலும் ஞானம் ஞானியை அதிக பெலவானாக்கும்
பிரசங்கி 7:19 Concordance பிரசங்கி 7:19 Interlinear பிரசங்கி 7:19 Image