Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

பிரசங்கி 6:2

பிரசங்கி 6:2 தமிழ் வேதாகமம் பிரசங்கி பிரசங்கி 6

பிரசங்கி 6:2
அதாவது, ஒருவனுக்குத் தேவன் செல்வத்தையும் சம்பத்தையும் கனத்தையும் கொடுக்கிறார்; அவன் என்ன இச்சித்தாலும் அதெல்லாம் அவனுக்குக் குறைவில்லாமல் கிடைக்கும்; ஆனாலும் அவைகளை அநுபவிக்கும் சக்தியைத் தேவன் அவனுக்குக் கொடுக்கவில்லை; அந்நிய மனுஷன் அதை அநுபவிக்கிறான்; இதுவும் மாயையும் கொடிய நோயுமானது.


பிரசங்கி 6:2 ஆங்கிலத்தில்

athaavathu, Oruvanukkuth Thaevan Selvaththaiyum Sampaththaiyum Kanaththaiyum Kodukkiraar; Avan Enna Ichchiththaalum Athellaam Avanukkuk Kuraivillaamal Kitaikkum; Aanaalum Avaikalai Anupavikkum Sakthiyaith Thaevan Avanukkuk Kodukkavillai; Anniya Manushan Athai Anupavikkiraan; Ithuvum Maayaiyum Kotiya Nnoyumaanathu.


Tags அதாவது ஒருவனுக்குத் தேவன் செல்வத்தையும் சம்பத்தையும் கனத்தையும் கொடுக்கிறார் அவன் என்ன இச்சித்தாலும் அதெல்லாம் அவனுக்குக் குறைவில்லாமல் கிடைக்கும் ஆனாலும் அவைகளை அநுபவிக்கும் சக்தியைத் தேவன் அவனுக்குக் கொடுக்கவில்லை அந்நிய மனுஷன் அதை அநுபவிக்கிறான் இதுவும் மாயையும் கொடிய நோயுமானது
பிரசங்கி 6:2 Concordance பிரசங்கி 6:2 Interlinear பிரசங்கி 6:2 Image

முழு அதிகாரம் வாசிக்க : பிரசங்கி 6