Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

பிரசங்கி 3:9

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் பிரசங்கி பிரசங்கி 3 பிரசங்கி 3:9

பிரசங்கி 3:9
வருத்தப்பட்டுப் பிரயாசப்படுகிறவனுக்கு அதினால் பலன் என்ன?

Tamil Indian Revised Version
வருத்தப்பட்டு பிரயாசப்படுகிறவனுக்கு அதினால் பலன் என்ன?

Tamil Easy Reading Version
ஒருவன் உண்மையில் தன் கடின உழைப்பின் மூலம் எதையாவது பெறுகிறானா?

திருவிவிலியம்
வருந்தி உழைப்பவர் தம் உழைப்பினால் அடையும் பயன் என்ன?

Title
தேவன் தன் உலகைக் கட்டுப்படுத்துகிறார்

Ecclesiastes 3:8Ecclesiastes 3Ecclesiastes 3:10

King James Version (KJV)
What profit hath he that worketh in that wherein he laboureth?

American Standard Version (ASV)
What profit hath he that worketh in that wherein he laboreth?

Bible in Basic English (BBE)
What profit has the worker in the work which he does?

Darby English Bible (DBY)
What profit hath he that worketh from that wherein he laboureth?

World English Bible (WEB)
What profit has he who works in that in which he labors?

Young’s Literal Translation (YLT)
What advantage hath the doer in that which he is labouring at?

பிரசங்கி Ecclesiastes 3:9
வருத்தப்பட்டுப் பிரயாசப்படுகிறவனுக்கு அதினால் பலன் என்ன?
What profit hath he that worketh in that wherein he laboureth?

מַהmama
יִּתְרוֹן֙yitrônyeet-RONE
הָֽעוֹשֶׂ֔הhāʿôśeha-oh-SEH
בַּאֲשֶׁ֖רbaʾăšerba-uh-SHER
ה֥וּאhûʾhoo
עָמֵֽל׃ʿāmēlah-MALE

இணை வசனம்

Ecclesiastes 1:3
சூரியனுக்குக் கீழே மனுஷன் படுகிற எல்லாப் பிரயாசத்தினாலும் அவனுக்குப் பலன் என்ன?

Proverbs 14:23
சகல பிரயாசத்தினாலும் பிரயோஜனமுண்டு; உதடுகளின் பேச்சோ வறுமையை மாத்திரம் தரும்.

Ecclesiastes 2:11
என் கைகள் செய்த சகல வேலைகளையும், நான் பட்ட எல்லாப் பிரயாசத்தையும் கண்ணோக்கிப் பார்த்தேன்; இதோ, எல்லாம் மாயையும், மனதுக்குச் சஞ்சலமுமாயிருந்தது; சூரியனுக்குக் கீழே பலன் ஒன்றுமில்லை.

Ecclesiastes 5:16
அவன் வந்தபிரகாரமே போகிறான், இதுவும் கொடுமையான தீங்கு; அவன் காற்றுக்குப் பிரயாசப்பட்டதினால் அவனுக்கு லாபம் என்ன?

Matthew 16:26
மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? மனுஷன் தன் ஜீவனுக்கு ஈடாக என்னத்தைக் கொடுப்பான்?

Ecclesiastes 2:22
மனுஷன் சூரியனுக்குக் கீழே இருக்கிற எல்லாப் பிரயாசத்தினாலும் அவனுடைய இருதயத்தின் எண்ணங்களினாலும் அவனுக்குப் பலன் என்ன?


Tags வருத்தப்பட்டுப் பிரயாசப்படுகிறவனுக்கு அதினால் பலன் என்ன
பிரசங்கி 3:9 Concordance பிரசங்கி 3:9 Interlinear பிரசங்கி 3:9 Image