Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

பிரசங்கி 3:10

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் பிரசங்கி பிரசங்கி 3 பிரசங்கி 3:10

பிரசங்கி 3:10
மனுபுத்திரர் பாடுபடும்படி தேவன் அவர்களுக்கு நியமித்த தொல்லையைக் கண்டேன்.

Tamil Indian Revised Version
மனிதர்கள் பாடுபடும்படி தேவன் அவர்களுக்கு நியமித்த தொல்லையைக் கண்டேன்.

Tamil Easy Reading Version
தேவன் நமக்குக் கொடுத்த அனைத்து கடின வேலைகளையும் நான் பார்க்கிறேன்.

திருவிவிலியம்
மனிதர் பாடுபட்டு உழைப்பதற்கெனக் கடவுள் அவர்மீது சுமத்திய வேலை சுமையைக் கண்டேன்.

Ecclesiastes 3:9Ecclesiastes 3Ecclesiastes 3:11

King James Version (KJV)
I have seen the travail, which God hath given to the sons of men to be exercised in it.

American Standard Version (ASV)
I have seen the travail which God hath given to the sons of men to be exercised therewith.

Bible in Basic English (BBE)
I saw the work which God has put on the sons of man.

Darby English Bible (DBY)
I have seen the travail that God hath given to the sons of men to toil in.

World English Bible (WEB)
I have seen the burden which God has given to the sons of men to be afflicted with.

Young’s Literal Translation (YLT)
I have seen the travail that God hath given to the sons of man to be humbled by it.

பிரசங்கி Ecclesiastes 3:10
மனுபுத்திரர் பாடுபடும்படி தேவன் அவர்களுக்கு நியமித்த தொல்லையைக் கண்டேன்.
I have seen the travail, which God hath given to the sons of men to be exercised in it.

רָאִ֣יתִיrāʾîtîra-EE-tee
אֶתʾetet
הָֽעִנְיָ֗ןhāʿinyānha-een-YAHN
אֲשֶׁ֨רʾăšeruh-SHER
נָתַ֧ןnātanna-TAHN
אֱלֹהִ֛יםʾĕlōhîmay-loh-HEEM
לִבְנֵ֥יlibnêleev-NAY
הָאָדָ֖םhāʾādāmha-ah-DAHM
לַעֲנ֥וֹתlaʿănôtla-uh-NOTE
בּֽוֹ׃boh

இணை வசனம்

Genesis 3:19
நீ பூமியிலிருந்து எடுக்கப்பட்டபடியால், நீ பூமிக்குத் திரும்புமட்டும் உன் முகத்தின் வேர்வையால் ஆகாரம் புசிப்பாய்; நீ மண்ணாயிருக்கிறாய், மண்ணுக்குத் திரும்புவாய் என்றார்.

Ecclesiastes 1:13
வானத்தின்கீழ் நடப்பதையெல்லாம் ஞானமாய் விசாரித்து ஆராய்ச்சி செய்கிறதற்கு என் மனதைப் பிரயோகம்பண்ணினேன், மனுபுத்திரர் இந்தக் கடுந்தொல்லையில் அடிபடும்படிக்கு தேவன் அதை அவர்களுக்கு நியமித்திருக்கிறார்.

Ecclesiastes 2:26
தேவன் தமது பார்வைக்கு நல்லவனாயிருக்கிறவனுக்கு ஞானத்தையும் அறிவையும் இன்பத்தையும் அளிக்கிறார்; பாவஞ்செய்கிறவனுக்கோ தமது பார்வைக்கு நல்லவனாயிருக்கிறவன் வசமாய் வைத்துவிட்டுப் போகும்பொருட்டுச் சேர்த்துக் குவித்துவைக்கும் தொல்லையை அவர் நியமித்திருக்கிறார்; இதுவும் மாயையும், மனதுக்குச் சஞ்சலமுமாயிருக்கிறது.

1 Thessalonians 2:9
சகோதரரே, நாங்கள் பட்ட பிரயாசமும் வருத்தமும் உங்களுக்கு ஞாபகமாயிருக்கும்; உங்களில் ஒருவனுக்கும் பாரமாயிராதபடிக்கு, இரவும் பகலும் நாங்கள் வேலைசெய்து, தேவனுடைய சுவிசேஷத்தை உங்களிடத்தில் பிரசங்சித்தோம்.

2 Thessalonians 3:8
ஒருவனிடத்திலும் இலவசமாய்ச் சாப்பிடாமலும், உங்களில் ஒருவனுக்கும் பாரமாயிராதபடிக்கு இரவும் பகலும் பிரயாசத்தோடும் வருத்தத்தோடும் வேலைசெய்து சாப்பிட்டோம்.


Tags மனுபுத்திரர் பாடுபடும்படி தேவன் அவர்களுக்கு நியமித்த தொல்லையைக் கண்டேன்
பிரசங்கி 3:10 Concordance பிரசங்கி 3:10 Interlinear பிரசங்கி 3:10 Image