Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

பிரசங்கி 11:1

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் பிரசங்கி பிரசங்கி 11 பிரசங்கி 11:1

பிரசங்கி 11:1
உன் ஆகாரத்தைத் தண்ணீர்கள்மேல் போடு; அநேக நாட்களுக்குப் பின்பு அதின் பலனைக் காண்பாய்.

Tamil Indian Revised Version
உன்னுடைய ஆகாரத்தைத் தண்ணீர்கள்மேல் போடு; அநேக நாட்களுக்குப் பின்பு அதின் பலனைக் காண்பாய்.

Tamil Easy Reading Version
நீ எங்கு சென்றாலும் நல்லவற்றையே செய். அப்போது நீ செய்த நன்மைகள் உனக்கே திரும்பவரும்.

திருவிவிலியம்
⁽உன் பணத்தை வைத்துத் துணிந்து§ கடல் வாணிபம் செய்; § ஒருநாள் அது வட்டியோடு திரும்பிவரும்.⁾

Title
எதிர்காலத்தைத் தைரியமாக எதிர்கொள்

Other Title
ஞானமுள்ளவரின் செயல்கள்

Ecclesiastes 11Ecclesiastes 11:2

King James Version (KJV)
Cast thy bread upon the waters: for thou shalt find it after many days.

American Standard Version (ASV)
Cast thy bread upon the waters; for thou shalt find it after many days.

Bible in Basic English (BBE)
Put out your bread on the face of the waters; for after a long time it will come back to you again.

Darby English Bible (DBY)
Cast thy bread upon the waters; for thou shalt find it after many days.

World English Bible (WEB)
Cast your bread on the waters; For you shall find it after many days.

Young’s Literal Translation (YLT)
Send forth thy bread on the face of the waters, For in the multitude of the days thou dost find it.

பிரசங்கி Ecclesiastes 11:1
உன் ஆகாரத்தைத் தண்ணீர்கள்மேல் போடு; அநேக நாட்களுக்குப் பின்பு அதின் பலனைக் காண்பாய்.
Cast thy bread upon the waters: for thou shalt find it after many days.

שַׁלַּ֥חšallaḥsha-LAHK
לַחְמְךָ֖laḥmĕkālahk-meh-HA
עַלʿalal
פְּנֵ֣יpĕnêpeh-NAY
הַמָּ֑יִםhammāyimha-MA-yeem
כִּֽיkee
בְרֹ֥בbĕrōbveh-ROVE
הַיָּמִ֖יםhayyāmîmha-ya-MEEM
תִּמְצָאֶֽנּוּ׃timṣāʾennûteem-tsa-EH-noo

இணை வசனம்

Proverbs 19:17
ஏழைக்கு இரங்குகிறவன் கர்த்தருக்குக் கடன்கொடுக்கிறான்; அவன் கொடுத்ததை அவர் திரும்பக் கொடுப்பார்.

Matthew 10:42
சீஷன் என்னும் நாமத்தினிமித்தம் இந்தச் சிறியரில் ஒருவனுக்கு ஒருகலசம் தண்ணீர் மாத்திரம் குடிக்கக் கொடுக்கிறவனும் தன் பலனை அடையாமற்போகான் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

Hebrews 6:10
ஏனென்றால், உங்கள் கிரியையையும், நீங்கள் பரிசுத்தவான்களுக்கு ஊழியஞ்செய்ததினாலும் செய்து வருகிறதினாலும் தமது நாமத்திற்குக் காண்பித்த அன்புள்ள பிரயாசத்தையும் மறந்துவிடுகிறதற்கு தேவன் அநீதியுள்ளவரல்லவே.

Ecclesiastes 11:6
காலையிலே உன் விதையை விதை; மாலையிலே உன் கையை நெகிழவிடாதே; அதுவோ, இதுவோ, எது வாய்க்குமோ என்றும், இரண்டும் சரியாய்ப் பயன்படுமோ என்றும் நீ அறியாயே.

Galatians 6:8
தன் மாம்சத்திற்கென்று விதைக்கிறவன் மாம்சத்தினால் அழிவை அறுப்பான்; ஆவிக்கென்று விதைக்கிறவன் ஆவியினாலே நித்தியஜீவனை அறுப்பான்.

Isaiah 32:20
மாடுகளையும் கழுதைகளையும் நடத்திக்கொண்டுபோய், நீர்வளம் பொருந்திய இடங்களிலெல்லாம் விதைவிதைக்கிற நீங்கள் பாக்கியவான்கள்.

Psalm 41:1
சிறுமைப்பட்டவன்மேல் சிந்தையுள்ளவன் பாக்கியவான்; தீங்குநாளில் கர்த்தர் அவனை விடுவிப்பார்.

2 Corinthians 9:6
பின்னும் நான் சொல்லுகிறதென்னவெனில், சிறுக விதைக்கிறவன் சிறுக அறுப்பான், பெருக விதைக்கிறவன் பெருக அறுப்பான்.

Luke 14:14
அப்பொழுது நீ பாக்கியவானாயிருப்பாய்; அவர்கள் உனக்குப் பதில் செய்யமாட்டார்கள்; நீதிமான்களின் உயிர்த்தெழுதலில் உனக்குப் பதில் செய்யப்படும் என்றார்.

Isaiah 32:8
தயாளகுணமுள்ளவன் தயாளமானவைகளை யோசிக்கிறான், தயாளமானவைகளிலே நிலைத்தும் இருக்கிறான்.

Proverbs 11:24
வாரியிறைத்தும் விருத்தியடைவாரும் உண்டு; அதிகமாய்ப் பிசினித்தனம்பண்ணியும் வறுமையடைவாரும் உண்டு.

Deuteronomy 15:7
உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கும் தேசத்தின் எந்த வாசலிலும் உன் சகோதரரில் எளியவனான ஒருவன் இருந்தால், எளியவனாகிய உன் சகோதரனுக்கு உன் இருதயத்தை நீ கடினமாக்காமலும், உன் கையை மூடாமலும்,

Psalm 126:5
கண்ணீரோடே விதைக்கிறவர்கள் கெம்பீரத்தோடே அறுப்பார்கள்.

Matthew 25:40
அதற்கு ராஜா பிரதியுத்தரமாக: மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பார்.

Matthew 10:13
அந்த வீடு பாத்திரமாயிருந்தால் நீங்கள் கூறின சமாதானம் அவர்கள்மேல் வரக்கடவது; அபாத்திரமாயிருந்தால் நீங்கள் கூறின சமாதானம் உங்களிடத்திற்கு திரும்பக்கடவது;

Proverbs 22:9
கருணைக்கண்ணன் ஆசீர்வதிக்கப்படுவான்; அவன் தன் ஆகாரத்தில் தரித்திரனுக்குக் கொடுக்கிறான்.

Proverbs 11:18
துன்மார்க்கன் விருதாவேலையைச் செய்கிறான்; நீதியை விதைக்கிறவனோ மெய்ப்பலனைப் பெறுவான்.


Tags உன் ஆகாரத்தைத் தண்ணீர்கள்மேல் போடு அநேக நாட்களுக்குப் பின்பு அதின் பலனைக் காண்பாய்
பிரசங்கி 11:1 Concordance பிரசங்கி 11:1 Interlinear பிரசங்கி 11:1 Image