Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

பிரசங்கி 10:3

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் பிரசங்கி பிரசங்கி 10 பிரசங்கி 10:3

பிரசங்கி 10:3
மூடன் வழியிலே நடக்கிறபோதும் மதிகெட்டவனாயிருக்கிறான்; தான் மூடனென்று அவன் எல்லாருக்கும் சொல்லுகிறான்.

Tamil Indian Revised Version
மூடன் வழியிலே நடக்கிறபோதும் மதிகெட்டவனாக இருக்கிறான்; தான் மூடனென்று அவன் எல்லோருக்கும் சொல்லுகிறான்.

Tamil Easy Reading Version
ஒரு முட்டாள் சாலையில் நடந்து போகும்போதுகூடத் தனது முட்டாள்தனத்தைக் காட்டிக்கொண்டிருப்பான். எனவே ஒவ்வொருவனும் அவனை முட்டாள் என்று கண்டுகொள்வான்.

திருவிவிலியம்
⁽மூடர் தெருவில் நடந்தாலே போதும்;␢ அவரது மடமை வெளியாகிவிடும்.␢ தாம் மூடர் என்பதை அவரே␢ அனைவருக்கும் காட்டிடுவார்.⁾

Ecclesiastes 10:2Ecclesiastes 10Ecclesiastes 10:4

King James Version (KJV)
Yea also, when he that is a fool walketh by the way, his wisdom faileth him, and he saith to every one that he is a fool.

American Standard Version (ASV)
Yea also, when the fool walketh by the way, his understanding faileth him, and he saith to every one `that’ he is a fool.

Bible in Basic English (BBE)
And when the foolish man is walking in the way, he has no sense and lets everyone see that he is foolish.

Darby English Bible (DBY)
Yea also, when he that is a fool walketh by the way, his sense faileth [him], and he saith to every one [that] he is a fool.

World English Bible (WEB)
Yes also, when the fool walks by the way, his understanding fails him, and he says to everyone that he is a fool.

Young’s Literal Translation (YLT)
And also, when he that is a fool Is walking in the way, his heart is lacking, And he hath said to every one, `He `is’ a fool.’

பிரசங்கி Ecclesiastes 10:3
மூடன் வழியிலே நடக்கிறபோதும் மதிகெட்டவனாயிருக்கிறான்; தான் மூடனென்று அவன் எல்லாருக்கும் சொல்லுகிறான்.
Yea also, when he that is a fool walketh by the way, his wisdom faileth him, and he saith to every one that he is a fool.

וְגַםwĕgamveh-ɡAHM
בַּדֶּ֛רֶךְbadderekba-DEH-rek
כְּשֶׁהסָּכָ֥לkĕšehssākālkeh-sheh-sa-HAHL
הֹלֵ֖ךְhōlēkhoh-LAKE
לִבּ֣וֹlibbôLEE-boh
חָסֵ֑רḥāsērha-SARE
וְאָמַ֥רwĕʾāmarveh-ah-MAHR
לַכֹּ֖לlakkōlla-KOLE
סָכָ֥לsākālsa-HAHL
הֽוּא׃hûʾhoo

இணை வசனம்

Proverbs 13:16
விவேகியானவன் அறிவோடு நடந்துகொள்ளுகிறான், மூடனோ தன் மூடத்தனத்தை வெளிப்படுத்துகிறான்.

Proverbs 18:2
மூடன் ஞானத்தில் பிரியங்கொள்ளாமல், தன் மனதிலுள்ளவைகளை வெளிப்படுத்தப் பிரியப்படுகிறான்.

Proverbs 18:6
மூடனுடைய உதடுகள் விவாதத்தில் நுழையும், அவன் வாய் அடிகளை வரவழைக்கும்.

Ecclesiastes 5:3
தொல்லையின் திரட்சியினால் சொப்பனம் பிறக்கிறதுபோல, வார்த்தைகளின் திரட்சியினால் மூடனுடைய சத்தம் பிறக்கும்.

1 Peter 4:4
அந்தத் துன்மார்க்க உளையிலே அவர்களோடேகூட நீங்கள் விழாமலிருக்கிறதினாலே அவர்கள் ஆச்சரியப்பட்டு, உங்களைத் தூஷிக்கிறார்கள்.


Tags மூடன் வழியிலே நடக்கிறபோதும் மதிகெட்டவனாயிருக்கிறான் தான் மூடனென்று அவன் எல்லாருக்கும் சொல்லுகிறான்
பிரசங்கி 10:3 Concordance பிரசங்கி 10:3 Interlinear பிரசங்கி 10:3 Image