Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

பிரசங்கி 1:6

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் பிரசங்கி பிரசங்கி 1 பிரசங்கி 1:6

பிரசங்கி 1:6
காற்று தெற்கே போய், வடக்கேயுஞ்சுற்றி சுழன்று சுழன்று அடித்து, தான் சுற்றின இடத்துக்கே திரும்பவும் வரும்.

Tamil Indian Revised Version
காற்று தெற்கே போய், வடக்கேயும்சுற்றி, சுழன்று சுழன்று அடித்து, தான் சுற்றின இடத்துக்கே திரும்பவும் வரும்.

Tamil Easy Reading Version
காற்று தெற்கு நோக்கி அடிக்கிறது. வடக்கு நோக்கியும் அடிக்கிறது. காற்று சுழன்று சுழன்று அடிக்கிறது. பின்னர் அது திரும்பிப் புறப்பட்ட இடத்திற்கே திரும்பவும் வீசுகின்றது.

திருவிவிலியம்
⁽தெற்கு நோக்கிக் காற்று வீசுகின்றது;␢ பிறகு வடக்கு நோக்கித் திரும்புகின்றது.␢ இப்படிச் சுழன்று சுழன்று வீசித்␢ தன் இடத்திற்குத் திரும்புகின்றது.⁾

Ecclesiastes 1:5Ecclesiastes 1Ecclesiastes 1:7

King James Version (KJV)
The wind goeth toward the south, and turneth about unto the north; it whirleth about continually, and the wind returneth again according to his circuits.

American Standard Version (ASV)
The wind goeth toward the south, and turneth about unto the north; it turneth about continually in its course, and the wind returneth again to its circuits.

Bible in Basic English (BBE)
The wind goes to the south, turning back again to the north; circling round for ever.

Darby English Bible (DBY)
The wind goeth towards the south, and turneth about towards the north: it turneth about continually, and the wind returneth again to its circuits.

World English Bible (WEB)
The wind goes toward the south, and turns around to the north. It turns around continually as it goes, and the wind returns again to its courses.

Young’s Literal Translation (YLT)
Going unto the south, and turning round unto the north, turning round, turning round, the wind is going, and by its circuits the wind hath returned.

பிரசங்கி Ecclesiastes 1:6
காற்று தெற்கே போய், வடக்கேயுஞ்சுற்றி சுழன்று சுழன்று அடித்து, தான் சுற்றின இடத்துக்கே திரும்பவும் வரும்.
The wind goeth toward the south, and turneth about unto the north; it whirleth about continually, and the wind returneth again according to his circuits.

הוֹלֵךְ֙hôlēkhoh-lake
אֶלʾelel
דָּר֔וֹםdārômda-ROME
וְסוֹבֵ֖בwĕsôbēbveh-soh-VAVE
אֶלʾelel
צָפ֑וֹןṣāpôntsa-FONE
סוֹבֵ֤ב׀sôbēbsoh-VAVE
סֹבֵב֙sōbēbsoh-VAVE
הוֹלֵ֣ךְhôlēkhoh-LAKE
הָר֔וּחַhārûaḥha-ROO-ak
וְעַלwĕʿalveh-AL
סְבִיבֹתָ֖יוsĕbîbōtāywseh-vee-voh-TAV
שָׁ֥בšābshahv
הָרֽוּחַ׃hārûaḥha-ROO-ak

இணை வசனம்

John 3:8
காற்றானது தனக்கு இஷ்டமான இடத்திலே வீசுகிறது, அதின் சத்தத்தைக் கேட்கிறாய், ஆகிலும் அது இன்ன இடத்திலிருந்து வருகிறதென்றும், இன்ன இடத்துக்குப் போகிறதென்றும் உனக்குத் தெரியாது; ஆவியினால் பிறந்தவனெவனோ அவனும் அப்படியே இருக்கிறான் என்றார்.

Acts 27:13
தென்றல் மெதுவாயடித்தபடியால், தாங்கள் கோரினது கைகூடிவந்ததென்று எண்ணி, அவ்விடம்விட்டுப் பெயர்ந்து கிரேத்தாதீவுக்கு அருகாக ஓடினார்கள்.

Matthew 7:27
பெருமழை சொரிந்து, பெருவெள்ளம் வந்து, காற்று அடித்து, அந்த வீட்டின்மேல் மோதினபோது அது விழுந்தது; விழுந்து முழுவதும் அழிந்தது என்றார்.

Matthew 7:24
ஆகையால், நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு, இவைகளின்படி செய்கிறவன் எவனோ, அவனைக் கன்மலையின்மேல் தன் வீட்டைக் கட்டின புத்தியுள்ள மனுஷனுக்கு ஒப்பிடுவேன்.

Jonah 1:4
கர்த்தர் சமுத்திரத்தின்மேல் பெருங்காற்றை வரவிட்டார்; அதினால் கடலிலே கப்பல் உடையுமென்று நினைக்கத்தக்க பெரிய கொந்தளிப்பு உண்டாயிற்று.

Ecclesiastes 11:5
ஆவியின் வழி இன்னதென்றும், கர்ப்பவதியின் வயிற்றில் எலும்புகள் உருவாகும் விதம் இன்னதென்றும் நீ அறியாதிருக்கிறதுபோலவே, எல்லாவற்றையும் செய்கிற தேவனுடைய செயல்களையும் நீ அறியாய்.

Psalm 107:29
கொந்தளிப்பை அமர்த்துகிறார், அதின் அலைகள் அடங்குகின்றது.

Psalm 107:25
அவர் கட்டளையிட பெருங்காற்று எழும்பி, அதின் அலைகளைக் கொந்தளிக்கப்பண்ணும்.

Job 37:17
தென்றலினால் அவர் பூமியை அமையப்பண்ணும்போது, உம்முடைய வஸ்திரங்கள் உஷ்ணமாயிருக்கும் வகையையும் அறிவீரோ?

Job 37:9
தெற்கேயிருந்து சூறாவளியும், வடகாற்றினால் குளிரும் வரும்.


Tags காற்று தெற்கே போய் வடக்கேயுஞ்சுற்றி சுழன்று சுழன்று அடித்து தான் சுற்றின இடத்துக்கே திரும்பவும் வரும்
பிரசங்கி 1:6 Concordance பிரசங்கி 1:6 Interlinear பிரசங்கி 1:6 Image