Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

உபாகமம் 9:23

Deuteronomy 9:23 in Tamil தமிழ் வேதாகமம் உபாகமம் உபாகமம் 9

உபாகமம் 9:23
நீங்கள் போய், நான் உங்களுக்குக் கொடுத்த தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ளுங்கள் என்று கர்த்தர் காதேஸ்பர்னேயாவிலிருந்து உங்களை அனுப்புகையிலும், நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தரை விசுவாசியாமலும், அவருடைய சத்தத்துக்குச் செவிகொடாமலும், அவருடைய வாக்குக்கு விரோதமாய்க் கலகம்பண்ணினீர்கள்.


உபாகமம் 9:23 ஆங்கிலத்தில்

neengal Poy, Naan Ungalukkuk Koduththa Thaesaththaich Suthanthariththukkollungal Entu Karththar Kaathaesparnaeyaavilirunthu Ungalai Anuppukaiyilum, Neengal Ungal Thaevanaakiya Karththarai Visuvaasiyaamalum, Avarutaiya Saththaththukkuch Sevikodaamalum, Avarutaiya Vaakkukku Virothamaayk Kalakampannnnineerkal.


Tags நீங்கள் போய் நான் உங்களுக்குக் கொடுத்த தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ளுங்கள் என்று கர்த்தர் காதேஸ்பர்னேயாவிலிருந்து உங்களை அனுப்புகையிலும் நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தரை விசுவாசியாமலும் அவருடைய சத்தத்துக்குச் செவிகொடாமலும் அவருடைய வாக்குக்கு விரோதமாய்க் கலகம்பண்ணினீர்கள்
உபாகமம் 9:23 Concordance உபாகமம் 9:23 Interlinear உபாகமம் 9:23 Image

முழு அதிகாரம் வாசிக்க : உபாகமம் 9