Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

உபாகமம் 8:3

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் உபாகமம் உபாகமம் 8 உபாகமம் 8:3

உபாகமம் 8:3
அவர் உன்னைச் சிறுமைப்படுத்தி, உன்னைப் பசியினால் வருத்தி, மனுஷன் அப்பத்தினால் மாத்திரம் அல்ல, கர்த்தருடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்பதை உனக்கு உணர்த்தும்படிக்கு, நீயும் உன் பிதாக்களும் அறியாதிருந்த மன்னாவினால் உன்னைப் போஷித்தார்.

Tamil Indian Revised Version
அவர் உன்னைச் சிறுமைப்படுத்தி, உன்னைப் பசியினால் வருத்தி, மனிதன் உணவினால் மாத்திரம் அல்ல, கர்த்தருடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்பதை உனக்கு உணர்த்துவதற்கு, நீயும் உன் முற்பிதாக்களும் அறியாமலிருந்த மன்னாவினால் உன்னைப் பராமரித்தார்.

Tamil Easy Reading Version
கர்த்தர் உங்களைத் தாழ்மையாக்கி உங்களைப் பசியால் வருத்தி, பின் நீங்களும் உங்கள் முற் பிதாக்களும் இதுவரை பார்க்காத, “மன்னா” என்னும் உணவை உண்ணச் செய்தார். தேவன் ஏன் இப்படிச் செய்தார்? ஏனென்றால் மனிதன் வெறும் அப்பத்தைத் தின்பதால் மட்டும் உயிர்வாழ்ந்திட முடியாது. அவர்கள் கர்த்தர் கூறியதைக் கேட்பதினாலேயே வாழலாம் என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என தேவன் விரும்பினார்.

திருவிவிலியம்
அவர் உங்களை எளியவராக்கினார். உங்களுக்குப் பசியைத் தந்தார். ஆனால், மனிதர் அப்பத்தினால் மட்டுமன்று, மாறாக, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் உயிர்வாழ்கின்றார் என்று நீங்கள் தெரிந்துகொள்ளுமாறு, நீங்களும் உங்கள் மூதாதையரும் அறிந்திராத மன்னாவினால் உங்களை உண்பித்தார்.

Deuteronomy 8:2Deuteronomy 8Deuteronomy 8:4

King James Version (KJV)
And he humbled thee, and suffered thee to hunger, and fed thee with manna, which thou knewest not, neither did thy fathers know; that he might make thee know that man doth not live by bread only, but by every word that proceedeth out of the mouth of the LORD doth man live.

American Standard Version (ASV)
And he humbled thee, and suffered thee to hunger, and fed thee with manna, which thou knewest not, neither did thy fathers know; that he might make thee know that man doth not live by bread only, but by everything that proceedeth out of the mouth of Jehovah doth man live.

Bible in Basic English (BBE)
And he made low your pride and let you be without food and gave you manna for your food, a thing new to you, which your fathers never saw; so that he might make it clear to you that bread is not man’s only need, but his life is in every word which comes out of the mouth of the Lord.

Darby English Bible (DBY)
And he humbled thee, and suffered thee to hunger, and fed thee with the manna, which thou hadst not known, and which thy fathers knew not; that he might make thee know that man doth not live by bread alone, but by everything that goeth out of the mouth of Jehovah doth man live.

Webster’s Bible (WBT)
And he humbled thee, and suffered thee to hunger, and fed thee with manna, which thou knewest not, neither did thy fathers know; that he might make thee know that man doth not live by bread only, but by every word that proceedeth out of the mouth of the LORD doth man live.

World English Bible (WEB)
He humbled you, and allowed you to hunger, and fed you with manna, which you didn’t know, neither did your fathers know; that he might make you know that man does not live by bread only, but by everything that proceeds out of the mouth of Yahweh does man live.

Young’s Literal Translation (YLT)
`And He doth humble thee, and cause thee to hunger and doth cause thee to eat the manna (which thou hast not known, even thy fathers have not known), in order to cause thee to know that not by bread alone doth man live, but by every produce of the mouth of Jehovah man doth live.

உபாகமம் Deuteronomy 8:3
அவர் உன்னைச் சிறுமைப்படுத்தி, உன்னைப் பசியினால் வருத்தி, மனுஷன் அப்பத்தினால் மாத்திரம் அல்ல, கர்த்தருடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்பதை உனக்கு உணர்த்தும்படிக்கு, நீயும் உன் பிதாக்களும் அறியாதிருந்த மன்னாவினால் உன்னைப் போஷித்தார்.
And he humbled thee, and suffered thee to hunger, and fed thee with manna, which thou knewest not, neither did thy fathers know; that he might make thee know that man doth not live by bread only, but by every word that proceedeth out of the mouth of the LORD doth man live.

וַֽיְעַנְּךָ֮wayʿannĕkāva-ah-neh-HA
וַיַּרְעִבֶךָ֒wayyarʿibekāva-yahr-ee-veh-HA
וַיַּאֲכִֽלְךָ֤wayyaʾăkilĕkāva-ya-uh-hee-leh-HA
אֶתʾetet
הַמָּן֙hammānha-MAHN
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
לֹֽאlōʾloh
יָדַ֔עְתָּyādaʿtāya-DA-ta
וְלֹ֥אwĕlōʾveh-LOH
יָֽדְע֖וּןyādĕʿûnya-deh-OON
אֲבֹתֶ֑יךָʾăbōtêkāuh-voh-TAY-ha
לְמַ֣עַןlĕmaʿanleh-MA-an
הוֹדִֽיעֲךָ֗hôdîʿăkāhoh-dee-uh-HA
כִּ֠יkee
לֹ֣אlōʾloh
עַלʿalal
הַלֶּ֤חֶםhalleḥemha-LEH-hem
לְבַדּוֹ֙lĕbaddôleh-va-DOH
יִֽחְיֶ֣הyiḥĕyeyee-heh-YEH
הָֽאָדָ֔םhāʾādāmha-ah-DAHM
כִּ֛יkee
עַלʿalal
כָּלkālkahl
מוֹצָ֥אmôṣāʾmoh-TSA
פִֽיfee
יְהוָ֖הyĕhwâyeh-VA
יִֽחְיֶ֥הyiḥĕyeyee-heh-YEH
הָֽאָדָֽם׃hāʾādāmHA-ah-DAHM

இணை வசனம்

Matthew 4:4
அவர் பிரதியுத்தரமாக: மனுஷன் அப்பத்தினாலேமாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே என்றார்.

Luke 4:4
அவர் பிரதியுத்தரமாக: மனுஷன் அப்பத்தினாலேமாத்திரமல்ல, தேவனுடைய ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே என்றார்.

Exodus 16:2
அந்த வனாந்தரத்திலே இஸ்ரவேல் புத்திரராகிய சபையார் எல்லாரும் மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாக முறுமுறுத்து:

Hebrews 13:5
நீங்கள் பண ஆசையில்லாதவர்களாய் நடந்து, உங்களுக்கு இருக்கிறவைகள் போதுமென்று எண்ணுங்கள்; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை என்று அவர் சொல்லியிருக்கிறாரே.

Psalm 78:23
அவர் உயரத்திலுள்ள மேகங்களுக்குக் கட்டளையிட்டு, வானத்தின் கதவுகளைத் திறந்து,

1 Corinthians 10:3
எல்லாரும் ஒரே ஞானபோஜனத்தைப் புசித்தார்கள்.

Psalm 37:3
கர்த்தரை நம்பி நன்மைசெய்; தேசத்தில் குடியிருந்து சத்தியத்தை மேய்ந்துகொள்.

Exodus 16:12
இஸ்ரவேல் புத்திரரின் முறுமுறுப்புகளைக் கேட்டிருக்கிறேன்; நீ அவர்களோடே பேசி, நீங்கள் சாயங்காலத்தில் இறைச்சியைப் புசித்து, விடியற்காலத்தில் அப்பத்தால் திர்ப்தியாகி, நான் உங்கள் தேவனாகிய கர்த்தர் என்பதை அறிந்துகொள்வீர்கள் என்று சொல் என்றார்.

Luke 12:29
ஆகையால், என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று, நீங்கள் கேளாமலும் சந்தேகப்படாமலும் இருங்கள்.

Psalm 105:40
கேட்டார்கள், அவர் காடைகளை வரப்பண்ணினார்; வான அப்பத்தினாலும் அவர்களைத் திருப்தியாக்கினார்.

Psalm 104:27
ஏற்றவேளையில் ஆகாரத்தைத் தருவீர் என்று அவைகளெல்லாம் உம்மை நோக்கிக் காத்திருக்கும்.


Tags அவர் உன்னைச் சிறுமைப்படுத்தி உன்னைப் பசியினால் வருத்தி மனுஷன் அப்பத்தினால் மாத்திரம் அல்ல கர்த்தருடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்பதை உனக்கு உணர்த்தும்படிக்கு நீயும் உன் பிதாக்களும் அறியாதிருந்த மன்னாவினால் உன்னைப் போஷித்தார்
உபாகமம் 8:3 Concordance உபாகமம் 8:3 Interlinear உபாகமம் 8:3 Image