உபாகமம் 7:14
சகல ஜனங்களைப் பார்க்கிலும் நீ ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய்; உங்களுக்குள்ளும் உங்கள் மிருகஜீவன்களுக்குள்ளும் ஆணிலாகிலும் பெண்ணிலாகிலும் மலடிருப்பதில்லை.
Tamil Indian Revised Version
சகல மக்களைவிட நீ ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய்; உங்களுக்குள்ளும் உங்கள் கால்நடைகளுக்குள்ளும் ஆணிலாகிலும் பெண்ணிலாகிலும் மலடு இருப்பதில்லை.
Tamil Easy Reading Version
“மற்ற எல்லா ஜனங்களை விடவும் நீங்கள் தேவனால் ஆசீர்வதிக்கப்படுவீர்கள். ஒவ்வொரு கணவனும் மனைவியும் குழந்தைச் செல்வம் பெறுவீர்கள். உங்கள் மாடுகளும் கன்றுகளைப் பெறும்.
திருவிவிலியம்
மற்றெல்லா மக்களினங்களையும்விட நீங்கள் ஆசி பெற்றவர்களாய் இருப்பீர்கள். உங்களுக்குள்ளும் உங்கள் கால்நடைகளுக்குள்ளும் ஆணிலும் பெண்ணிலும் மலடு இராது.
King James Version (KJV)
Thou shalt be blessed above all people: there shall not be male or female barren among you, or among your cattle.
American Standard Version (ASV)
Thou shalt be blessed above all peoples: there shall not be male or female barren among you, or among your cattle.
Bible in Basic English (BBE)
You will have greater blessings than any other people: no male or female among you or among your cattle will be without offspring.
Darby English Bible (DBY)
Thou shalt be blessed above all the peoples; there shall not be male or female barren with thee, or with thy cattle;
Webster’s Bible (WBT)
Thou shalt be blessed above all people: there shall not be male or female barren among you, or among your cattle.
World English Bible (WEB)
You shall be blessed above all peoples: there shall not be male or female barren among you, or among your cattle.
Young’s Literal Translation (YLT)
`Blessed art thou above all the peoples, there is not in thee a barren man or a barren woman — nor among your cattle;
உபாகமம் Deuteronomy 7:14
சகல ஜனங்களைப் பார்க்கிலும் நீ ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய்; உங்களுக்குள்ளும் உங்கள் மிருகஜீவன்களுக்குள்ளும் ஆணிலாகிலும் பெண்ணிலாகிலும் மலடிருப்பதில்லை.
Thou shalt be blessed above all people: there shall not be male or female barren among you, or among your cattle.
| בָּר֥וּךְ | bārûk | ba-ROOK | |
| תִּֽהְיֶ֖ה | tihĕye | tee-heh-YEH | |
| מִכָּל | mikkāl | mee-KAHL | |
| הָֽעַמִּ֑ים | hāʿammîm | ha-ah-MEEM | |
| לֹֽא | lōʾ | loh | |
| יִהְיֶ֥ה | yihye | yee-YEH | |
| בְךָ֛ | bĕkā | veh-HA | |
| עָקָ֥ר | ʿāqār | ah-KAHR | |
| וַֽעֲקָרָ֖ה | waʿăqārâ | va-uh-ka-RA | |
| וּבִבְהֶמְתֶּֽךָ׃ | ûbibhemtekā | oo-veev-hem-TEH-ha |
இணை வசனம்
Psalm 127:3
நீங்கள் அதிகாலையில் எழுந்து நேரப்பட வேலையிலே தரித்து, வருத்தத்தின் அப்பத்தைச் சாப்பிடுகிறதும் விருதா; அவரே தமக்குப் பிரியமானவனுக்கு நித்திரை அளிக்கிறார்.
Exodus 23:26
கர்ப்பம் விழுகிறதும் மலடும் உன் தேசத்தில் இருப்பதில்லை; உன் ஆயுசுநாட்களைப் பூரணப்படுத்துவேன்.
Leviticus 26:9
நான் உங்கள்மேல் கண்ணோக்கமாயிருந்து, உங்களைப் பலுகவும் பெருகவும்பண்ணி, உங்களோடே என் உடன்படிக்கையைத் திடப்படுத்துவேன்.
Deuteronomy 28:4
உன் கர்ப்பத்தின் கனியும், உன் நிலத்தின் கனியும், உன் மாடுகளின் பெருக்கமும், உன் ஆடுகளின் மந்தைகளுமாகிய உன் மிருகஜீவன்களின் பலனும் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கும்.
Deuteronomy 28:11
உனக்குக் கொடுப்பேன் என்று கர்த்தர் உன் பிதாக்களுக்கு ஆணையிட்டதேசத்தில், கர்த்தர் உன் கர்ப்பத்தின் கனியிலும், உன் மிருகஜீவன்களின் பலனிலும், உன் நிலத்தின் கனியிலும் உனக்குப் பரிபூரண நன்மை உண்டாகக் கட்டளையிடுவார்.
Deuteronomy 33:29
இஸ்ரவேலே, நீ பாக்கியவான்; கர்த்தரால் இரட்சிக்கப்பட்ட ஜனமே, உனக்கு ஒப்பானவன் யார்? உனக்குச் சகாயஞ்செய்யும் கேடகமும் உனக்கு மகிமைபொருந்திய பட்டயமும் அவரே; உன் சத்துருக்கள் உனக்கு இச்சகம் பேசி அடங்குவார்கள்; அவர்கள் மேடுகளை மிதிப்பாய், என்று சொன்னான்.
Psalm 115:15
வானத்தையும் பூமியையும் படைத்த கர்த்தராலே நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.
Psalm 147:19
யாக்கோபுக்குத் தம்முடைய வசனங்களையும், இஸ்ரவேலுக்குத் தமது பிரமாணங்களையும் தமது நியாயங்களையும் அறிவிக்கிறார்.
Tags சகல ஜனங்களைப் பார்க்கிலும் நீ ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய் உங்களுக்குள்ளும் உங்கள் மிருகஜீவன்களுக்குள்ளும் ஆணிலாகிலும் பெண்ணிலாகிலும் மலடிருப்பதில்லை
உபாகமம் 7:14 Concordance உபாகமம் 7:14 Interlinear உபாகமம் 7:14 Image