உபாகமம் 6:3
இஸ்ரவேலே, நீ நன்றாயிருப்பதற்கும், உன் பிதாக்களின் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சொன்னபடி, பாலும் தேனும் ஓடுகிற தேசத்தில் நீ மிகவும் விருத்தியடைவதற்கும், அவைகளுக்குச் செவிகொடுத்து, அவைகளின்படி செய்யச் சாவதானமாயிரு.
Tamil Indian Revised Version
இஸ்ரவேலே, நீ நன்றாயிருப்பதற்கும், உன் முற்பிதாக்களின் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சொன்னபடி, பாலும் தேனும் ஓடுகிற தேசத்தில் நீ மிகவும் பெருகுவதற்கும், அவைகளுக்குச் செவிகொடுத்து, அவைகளின்படி செய்யக் கவனமாயிரு.
Tamil Easy Reading Version
இஸ்ரவேல் ஜனங்களே, நான் கூறுவதைக்கவனமாகக் கேட்பதுடன் இந்தச் சட்டங்களுக்கு நீங்கள் கீழ்ப்படிய வேண்டும், அப்போது உங்களுக்கு எல்லாம் நல்லவையாக அமையும், நீங்கள், அநேக குழந்தைகளைப் பெறுவீர்கள். உங்கள் முற்பிதாக்களின் தேவனாகிய கர்த்தர் உங்களுக்கு வாக்களித்தபடி பாலும் தேனும் ஓடக்கூடிய வளமான தேசத்தைப் பெறுவீர்கள்.
திருவிவிலியம்
இஸ்ரயேலே, அவற்றிற்குச் செவிகொடு! அவற்றைச் செயல்படுத்த முனைந்திடு! அதனால், உன் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவர் உனக்கு வாக்களித்தபடி, பாலும் தேனும் நிறைந்துவழியும் நாட்டில் நீ நலம் பல பெற்று மேன்மேலும் பெருகுவாய்.
King James Version (KJV)
Hear therefore, O Israel, and observe to do it; that it may be well with thee, and that ye may increase mightily, as the LORD God of thy fathers hath promised thee, in the land that floweth with milk and honey.
American Standard Version (ASV)
Hear therefore, O Israel, and observe to do it; that it may be well with thee, and that ye may increase mightily, as Jehovah, the God of thy fathers, hath promised unto thee, in a land flowing with milk and honey.
Bible in Basic English (BBE)
So give ear, O Israel, and take care to do this; so that it may be well for you, and you may be greatly increased, as the Lord the God of your fathers has given you his word, in a land flowing with milk and honey.
Darby English Bible (DBY)
And thou shalt hear, Israel, and take heed to do [them]; that it may be well with thee, and that ye may increase greatly, as Jehovah the God of thy fathers hath said unto thee, in a land flowing with milk and honey.
Webster’s Bible (WBT)
Hear therefore, O Israel, and observe to do it; that it may be well with thee, and that ye may increase mightily, as the LORD God of thy fathers hath promised thee, in the land that floweth with milk and honey.
World English Bible (WEB)
Hear therefore, Israel, and observe to do it; that it may be well with you, and that you may increase mightily, as Yahweh, the God of your fathers, has promised to you, in a land flowing with milk and honey.
Young’s Literal Translation (YLT)
`And thou hast heard, O Israel, and observed to do, that it may be well with thee, and that thou mayest multiply exceedingly, as Jehovah, God of thy fathers, hath spoken to thee, `in’ the land flowing with milk and honey.
உபாகமம் Deuteronomy 6:3
இஸ்ரவேலே, நீ நன்றாயிருப்பதற்கும், உன் பிதாக்களின் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சொன்னபடி, பாலும் தேனும் ஓடுகிற தேசத்தில் நீ மிகவும் விருத்தியடைவதற்கும், அவைகளுக்குச் செவிகொடுத்து, அவைகளின்படி செய்யச் சாவதானமாயிரு.
Hear therefore, O Israel, and observe to do it; that it may be well with thee, and that ye may increase mightily, as the LORD God of thy fathers hath promised thee, in the land that floweth with milk and honey.
| וְשָֽׁמַעְתָּ֤ | wĕšāmaʿtā | veh-sha-ma-TA | |
| יִשְׂרָאֵל֙ | yiśrāʾēl | yees-ra-ALE | |
| וְשָֽׁמַרְתָּ֣ | wĕšāmartā | veh-sha-mahr-TA | |
| לַֽעֲשׂ֔וֹת | laʿăśôt | la-uh-SOTE | |
| אֲשֶׁר֙ | ʾăšer | uh-SHER | |
| יִיטַ֣ב | yîṭab | yee-TAHV | |
| לְךָ֔ | lĕkā | leh-HA | |
| וַֽאֲשֶׁ֥ר | waʾăšer | va-uh-SHER | |
| תִּרְבּ֖וּן | tirbûn | teer-BOON | |
| מְאֹ֑ד | mĕʾōd | meh-ODE | |
| כַּֽאֲשֶׁר֩ | kaʾăšer | ka-uh-SHER | |
| דִּבֶּ֨ר | dibber | dee-BER | |
| יְהוָ֜ה | yĕhwâ | yeh-VA | |
| אֱלֹהֵ֤י | ʾĕlōhê | ay-loh-HAY | |
| אֲבֹתֶ֙יךָ֙ | ʾăbōtêkā | uh-voh-TAY-HA | |
| לָ֔ךְ | lāk | lahk | |
| אֶ֛רֶץ | ʾereṣ | EH-rets | |
| זָבַ֥ת | zābat | za-VAHT | |
| חָלָ֖ב | ḥālāb | ha-LAHV | |
| וּדְבָֽשׁ׃ | ûdĕbāš | oo-deh-VAHSH |
இணை வசனம்
Exodus 3:8
அவர்களை எகிப்தியரின் கைக்கு விடுதலையாக்கவும், அவர்களை அந்தத் தேசத்திலிருந்து நீக்கி, கானானியரும் ஏத்தியரும் எமோரியரும் பெரிசியரும் ஏவியரும் எபூசியரும் இருக்கிற இடமாகிய பாலும் தேனும் ஓடுகிற நலமும் விசாலமுமான தேசத்தில் கொண்டுபோய்ச் சேர்க்கவும் இறங்கினேன்.
Genesis 28:14
உன் சந்ததி பூமியின் தூளைப்போலிருக்கும்; நீ மேற்கேயும், கிழக்கேயும், வடக்கேயும், தெற்கேயும் பரம்புவாய்; உனக்குள்ளும் உன் சந்ததிக்குள்ளும் பூமியின் வம்சங்களெல்லாம் ஆசீர்வதிக்கப்படும்.
Genesis 26:4
ஆபிரகாம் என் சொல்லுக்குக் கீழ்ப்படிந்து, என் விதிகளையும், என் கற்பனைகளையும், என் நியமங்களையும், என் பிரமாணங்களையும் கைக்கொண்டபடியினால்,
Genesis 22:17
நான் உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்து, உன் சந்ததியை வானத்தின் நட்சத்திரங்களைப் போலவும், கடற்கரை மணலைப்போலவும் பெருகவே பெருகப் பண்ணுவேன் என்றும், உன் சந்ததியார் தங்கள் சத்துருக்களின் வாசல்களைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள் என்றும்,
Genesis 15:5
அவர் அவனை வெளியே அழைத்து: நீ வானத்தை அண்ணாந்து பார், நட்சத்திரங்களை எண்ண உன்னாலே கூடுமானால், அவைகளை எண்ணு என்று சொல்லி; பின்பு அவனை நோக்கி: உன் சந்ததி இவ்வண்ணமாய் இருக்கும் என்றார்.
Acts 7:17
ஆபிரகாமுக்கு தேவன் ஆணையிட்டு அருளின வாக்குத்தத்தம் நிறைவேறுங்காலம் சமீபித்தபோது,
Isaiah 3:10
உங்களுக்கு நன்மையுண்டாகும் என்று நீதிமான்களுக்குச் சொல்லுங்கள்; அவர்கள் தங்கள் கிரியைகளின் பலனை அநுபவிப்பார்கள்.
Ecclesiastes 8:12
பாவி நூறுதரம் பொல்லாப்பை செய்து நீடித்து வாழ்ந்தாலும் என்ன? தேவனுக்கு அஞ்சி அவருக்கு முன்பாகப் பயந்திருப்பவர்களே நன்றாயிருப்பார்கள் என்று அறிந்திருக்கிறேன்.
Deuteronomy 5:32
உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கற்பித்தபடியே செய்யச் சாவதானமாயிருங்கள்; வலதுபுறம் இடதுபுறம் சாயாதிருப்பீர்களாக.
Deuteronomy 4:6
ஆகையால் அவைகளைக் கைக்கொண்டு நடவுங்கள்; ஜனங்களின் கண்களுக்குமுன்பாகவும் இதுவே உங்களுக்கு ஞானமும் விவேகமுமாய் இருக்கும்; அவர்கள் இந்தக் கட்டளைகளையெல்லாம் கேட்டு, இந்தப் பெரிய ஜாதியே ஞானமும் விவேகமுமுள்ள ஜனங்கள் என்பார்கள்.
Exodus 1:7
இஸ்ரவேல் புத்திரர் மிகுதியும் பலுகி, ஏராளமாய்ப் பெருகிப் பலத்திருந்தார்கள்; தேசம் அவர்களால் நிறைந்தது.
Genesis 13:16
உன் சந்ததியைப் பூமியின் தூளைப்போலப் பெருகப்பண்ணுவேன்; ஒருவன் பூமியின் தூளை எண்ணக்கூடுமானால், உன் சந்ததியும் எண்ணப்படும்.
Genesis 12:2
நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன்; நீ ஆசீர்வாதமாய் இருப்பாய்.
Tags இஸ்ரவேலே நீ நன்றாயிருப்பதற்கும் உன் பிதாக்களின் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சொன்னபடி பாலும் தேனும் ஓடுகிற தேசத்தில் நீ மிகவும் விருத்தியடைவதற்கும் அவைகளுக்குச் செவிகொடுத்து அவைகளின்படி செய்யச் சாவதானமாயிரு
உபாகமம் 6:3 Concordance உபாகமம் 6:3 Interlinear உபாகமம் 6:3 Image