உபாகமம் 6:23
தாம் நம்முடைய பிதாக்களுக்கு ஆணையிட்டுக்கொடுத்த தேசத்துக்கு எங்களை அழைத்துக்கொண்டுபோய், அதை நமக்குக் கொடுக்கும்படி எங்களை அவ்விடத்திலிருந்து புறப்படப்பண்ணினார்.
Tamil Indian Revised Version
தாம் நம்முடைய முற்பிதாக்களுக்கு வாக்களித்துக் கொடுத்த தேசத்திற்கு எங்களை அழைத்துக்கொண்டுபோய், அதை நமக்குக் கொடுப்பதற்காக எங்களை அவ்விடத்திலிருந்து புறப்படச்செய்தார்.
Tamil Easy Reading Version
பின்பு கர்த்தர் நமது முற்பிதாக்களுக்கு கூறியபடி இந்த தேசத்தை நமக்குக் கொடுக்கும்படி நம்மை எகிப்திலிருந்து வெளியேறச் செய்தார்,
திருவிவிலியம்
நம் மூதாதையருக்குக் கொடுப்பதாக அவர் ஆணையிட்டுச் சொன்ன நாட்டுக்கு எங்களை அழைத்து வந்தார்; அதை நமக்குக் கொடுக்கும்படி எங்களை அங்கிருந்து வெளியே கொணர்ந்தார்.
King James Version (KJV)
And he brought us out from thence, that he might bring us in, to give us the land which he sware unto our fathers.
American Standard Version (ASV)
and he brought us out from thence, that he might bring us in, to give us the land which he sware unto our fathers.
Bible in Basic English (BBE)
And he took us out from that place, guiding us here to give us this land, as he said in his oath to our fathers.
Darby English Bible (DBY)
and he brought us out thence, that he might bring us in, to give us the land which he swore unto our fathers.
Webster’s Bible (WBT)
And he brought us out from thence, that he might bring us in, to give us the land which he swore to our fathers.
World English Bible (WEB)
and he brought us out from there, that he might bring us in, to give us the land which he swore to our fathers.
Young’s Literal Translation (YLT)
and us He hath brought out thence, in order to bring us in, to give to us the land which He had sworn to our fathers.
உபாகமம் Deuteronomy 6:23
தாம் நம்முடைய பிதாக்களுக்கு ஆணையிட்டுக்கொடுத்த தேசத்துக்கு எங்களை அழைத்துக்கொண்டுபோய், அதை நமக்குக் கொடுக்கும்படி எங்களை அவ்விடத்திலிருந்து புறப்படப்பண்ணினார்.
And he brought us out from thence, that he might bring us in, to give us the land which he sware unto our fathers.
| וְאוֹתָ֖נוּ | wĕʾôtānû | veh-oh-TA-noo | |
| הוֹצִ֣יא | hôṣîʾ | hoh-TSEE | |
| מִשָּׁ֑ם | miššām | mee-SHAHM | |
| לְמַ֙עַן֙ | lĕmaʿan | leh-MA-AN | |
| הָבִ֣יא | hābîʾ | ha-VEE | |
| אֹתָ֔נוּ | ʾōtānû | oh-TA-noo | |
| לָ֤תֶת | lātet | LA-tet | |
| לָ֙נוּ֙ | lānû | LA-NOO | |
| אֶת | ʾet | et | |
| הָאָ֔רֶץ | hāʾāreṣ | ha-AH-rets | |
| אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER | |
| נִשְׁבַּ֖ע | nišbaʿ | neesh-BA | |
| לַֽאֲבֹתֵֽינוּ׃ | laʾăbōtênû | LA-uh-voh-TAY-noo |
இணை வசனம்
Deuteronomy 6:10
உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுப்பேன் என்று ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு என்பவர்களாகிய உன் பிதாக்களுக்கு ஆணையிட்டுக் கொடுத்த தேசத்தில் உன்னைப் பிரவேசிக்கப்பண்ணும்போதும், நீ கட்டாத வசதியான பெரிய பட்டணங்களையும்,
Deuteronomy 6:18
நீ நன்றாயிருக்கிறதற்கும், கர்த்தர் உன் பிதாக்களுக்கு ஆணையிட்டுக்கொடுத்த நல்ல தேசத்தில் நீ பிரவேசித்து, அதைச் சுதந்தரிப்பதற்கும்,
Exodus 13:5
ஆகையால், கர்த்தர் உனக்குக் கொடுப்பேன் என்று உன் பிதாக்களுக்கு ஆணையிட்டதும், பாலும் தேனும் ஓடுகிறதுமான தேசமாகிய கானானியர், ஏத்தியர், எமோரியர், ஏவியர், எபூசியர் என்பவர்களுடைய தேசத்துக்கு உன்னை வரப்பண்ணும் காலத்தில், நீ இந்த மாதத்திலே இந்த ஆராதனையைச் செய்வாயாக.
Deuteronomy 1:8
இதோ இந்தத் தேசத்தை உங்களுக்கு முன்பாக வைத்தேன்; நீங்கள் போய், கர்த்தர் உங்கள் பிதாக்களாகிய ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் அவர்களுக்குப் பின்வரும் அவர்கள் சந்ததிக்கும் ஆணையிட்டுக்கொடுத்த அந்தத் தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ளுங்கள் என்றார்.
Deuteronomy 1:35
உங்கள் பிதாக்களுக்குக் கொடுப்பேன் என்று நான் ஆணையிட்ட அந்த நல்ல தேசத்தை இந்தப் பொல்லாத சந்ததியாராகிய மனிதரில் ஒருவரும் காண்பதில்லை என்றும்,
Tags தாம் நம்முடைய பிதாக்களுக்கு ஆணையிட்டுக்கொடுத்த தேசத்துக்கு எங்களை அழைத்துக்கொண்டுபோய் அதை நமக்குக் கொடுக்கும்படி எங்களை அவ்விடத்திலிருந்து புறப்படப்பண்ணினார்
உபாகமம் 6:23 Concordance உபாகமம் 6:23 Interlinear உபாகமம் 6:23 Image