உபாகமம் 4:3
பாகால்பேயோரின் நிமித்தம் கர்த்தர் செய்ததை உங்கள் கண்கள் கண்டிருக்கிறது; பாகால்பேயோரைப் பின்பற்றின மனிதரையெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன் நடுவில் இராதபடிக்கு அழித்துப்போட்டார்.
Tamil Indian Revised Version
பாகால்பேயோரின் நிமித்தம் கர்த்தர் செய்ததை உங்கள் கண்கள் கண்டிருக்கிறது; பாகால்பேயோரைப் பின்பற்றின மனிதர்களையெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன் நடுவில் இராதபடி அழித்துப்போட்டார்.
Tamil Easy Reading Version
“பாகால்பேயோரின் நிமித்தம், கர்த்தர் என்ன செய்தார் என்று பார்த்தீர்கள். பொய்த் தெய்வங்களான அங்குள்ள பாகாலை வழிபட்ட உங்கள் ஜனங்கள் அனைவரையும், உங்கள் தேவனாகிய கர்த்தர் அங்கே அழித்தார்.
திருவிவிலியம்
பாகால் பெகோரில் ஆண்டவர் செய்ததை உங்கள் கண்களால் கண்டீர்கள். பெகோரின் தெய்வமாகிய பாகாலைப் பின்பற்றியவர்கள் உங்களிடையே இல்லாதவாறு உங்கள் கடவுளாகிய ஆண்டவரால் அழிக்கப்பட்டார்கள்.
King James Version (KJV)
Your eyes have seen what the LORD did because of Baalpeor: for all the men that followed Baalpeor, the LORD thy God hath destroyed them from among you.
American Standard Version (ASV)
Your eyes have seen what Jehovah did because of Baal-peor; for all the men that followed Baal-peor, Jehovah thy God hath destroyed them from the midst of thee.
Bible in Basic English (BBE)
Your eyes have seen what the Lord did because of Baal-peor: for destruction came from the Lord on all those among you who went after Baal-peor.
Darby English Bible (DBY)
Your eyes have seen what Jehovah did because of Baal-Peor; for all the men that followed Baal-Peor, Jehovah thy God hath destroyed them from among you;
Webster’s Bible (WBT)
Your eyes have seen what the LORD did because of Baal-peor: for all the men that followed Baal-peor, the LORD thy God hath destroyed them from among you.
World English Bible (WEB)
Your eyes have seen what Yahweh did because of Baal Peor; for all the men who followed Baal Peor, Yahweh your God has destroyed them from the midst of you.
Young’s Literal Translation (YLT)
`Your eyes are seeing that which Jehovah hath done in Baal-Peor, for every man who hath gone after Baal-Peor, Jehovah thy God hath destroyed him from thy midst;
உபாகமம் Deuteronomy 4:3
பாகால்பேயோரின் நிமித்தம் கர்த்தர் செய்ததை உங்கள் கண்கள் கண்டிருக்கிறது; பாகால்பேயோரைப் பின்பற்றின மனிதரையெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன் நடுவில் இராதபடிக்கு அழித்துப்போட்டார்.
Your eyes have seen what the LORD did because of Baalpeor: for all the men that followed Baalpeor, the LORD thy God hath destroyed them from among you.
| עֵֽינֵיכֶם֙ | ʿênêkem | ay-nay-HEM | |
| הָֽרֹא֔וֹת | hārōʾôt | ha-roh-OTE | |
| אֵ֛ת | ʾēt | ate | |
| אֲשֶׁר | ʾăšer | uh-SHER | |
| עָשָׂ֥ה | ʿāśâ | ah-SA | |
| יְהוָ֖ה | yĕhwâ | yeh-VA | |
| בְּבַ֣עַל | bĕbaʿal | beh-VA-al | |
| פְּע֑וֹר | pĕʿôr | peh-ORE | |
| כִּ֣י | kî | kee | |
| כָל | kāl | hahl | |
| הָאִ֗ישׁ | hāʾîš | ha-EESH | |
| אֲשֶׁ֤ר | ʾăšer | uh-SHER | |
| הָלַךְ֙ | hālak | ha-lahk | |
| אַֽחֲרֵ֣י | ʾaḥărê | ah-huh-RAY | |
| בַֽעַל | baʿal | VA-al | |
| פְּע֔וֹר | pĕʿôr | peh-ORE | |
| הִשְׁמִיד֛וֹ | hišmîdô | heesh-mee-DOH | |
| יְהוָ֥ה | yĕhwâ | yeh-VA | |
| אֱלֹהֶ֖יךָ | ʾĕlōhêkā | ay-loh-HAY-ha | |
| מִקִּרְבֶּֽךָ׃ | miqqirbekā | mee-keer-BEH-ha |
இணை வசனம்
Numbers 25:1
இஸ்ரவேல் சித்தீமிலே தங்கியிருக்கையில், ஜனங்கள் மோவாபின் குமாரத்திகளோடே வேசித்தனம் பண்ணத்தொடங்கினார்கள்.
Numbers 26:64
முன்பு மோசேயும் ஆசாரியனாகிய ஆரோனும் சீனாய் வனாந்தரத்தில் இஸ்ரவேல் புத்திரரை எண்ணும்போது இருந்தவர்களில் ஒருவரும் இவர்களுக்குள் இல்லை.
Numbers 31:16
பேயோரின் சங்கதியிலே பிலேயாமின் ஆலோசனையினால் இஸ்ரவேல் புத்திரர் கர்த்தருக்கு விரோதமாய்த் துரோகம்பண்ணக் காரணமாயிருந்தவர்கள் இவர்கள்தானே; அதினால் கர்த்தரின் சபையிலே வாதையும் நேரிட்டதே.
Joshua 22:17
பேயோரின் அக்கிரமம் நமக்குப் போதாதா? கர்த்தருடைய சபையிலே வாதை உண்டாயிருந்ததே; இந்நாள்வரைக்கும் நாம் அதினின்று நீங்கிச் சுத்தமாகவில்லையே.
Psalm 106:28
அவர்கள் பாகால்பேயோரைப் பற்றிக்கொண்டு, ஜீவனில்லாதவைக்கு இட்ட பலிகளைப் புசித்து,
Hosea 9:10
வனாந்தரத்தில் திராட்சக்குலைகளைக் கண்டுபிடிப்பதுபோல இஸ்ரவேலைக் கண்டுபிடித்தேன்; அத்திமரத்தில் முதல்தரம் பழுத்த கனிகளைப்போல உங்கள் பிதாக்களைக் கண்டுபிடித்தேன்; ஆனாலும் அவர்கள் பாகால்பேயோர் அண்டைக்குப்போய், இலச்சையானதற்குத் தங்களை ஒப்புவித்து, தாங்கள் நேசித்தவைகளைப்போலத் தாங்களும் அருவருப்புள்ளவர்களானார்கள்.
Tags பாகால்பேயோரின் நிமித்தம் கர்த்தர் செய்ததை உங்கள் கண்கள் கண்டிருக்கிறது பாகால்பேயோரைப் பின்பற்றின மனிதரையெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன் நடுவில் இராதபடிக்கு அழித்துப்போட்டார்
உபாகமம் 4:3 Concordance உபாகமம் 4:3 Interlinear உபாகமம் 4:3 Image