Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

உபாகமம் 32:33

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் உபாகமம் உபாகமம் 32 உபாகமம் 32:33

உபாகமம் 32:33
அவர்களுடைய திராட்சரசம் வலுசர்ப்பங்களின் விஷமும் விரியன் பாம்புகளின் கொடிய விஷமுமானது.

Tamil Indian Revised Version
அவர்களுடைய திராட்சைரசம் வலுசர்ப்பங்களின் விஷமும், விரியன் பாம்புகளின் கொடிய விஷமுமானது.

Tamil Easy Reading Version
அவர்களது திராட்சைரசம் பாம்பு விஷம் போன்றிருக்கும்.

திருவிவிலியம்
⁽அவர்களது இரசம் பாம்பின்␢ நஞ்சு போன்றது;␢ விரியன் பாம்பின் கொடிய␢ நஞ்சு போன்றது.⁾

Deuteronomy 32:32Deuteronomy 32Deuteronomy 32:34

King James Version (KJV)
Their wine is the poison of dragons, and the cruel venom of asps.

American Standard Version (ASV)
Their wine is the poison of serpents, And the cruel venom of asps.

Bible in Basic English (BBE)
Their wine is the poison of dragons, the cruel poison of snakes.

Darby English Bible (DBY)
Their wine is the poison of dragons, And the cruel venom of vipers.

Webster’s Bible (WBT)
Their wine is the poison of dragons, and the cruel venom of asps.

World English Bible (WEB)
Their wine is the poison of serpents, The cruel venom of asps.

Young’s Literal Translation (YLT)
The poison of dragons `is’ their wine And the fierce venom of asps.

உபாகமம் Deuteronomy 32:33
அவர்களுடைய திராட்சரசம் வலுசர்ப்பங்களின் விஷமும் விரியன் பாம்புகளின் கொடிய விஷமுமானது.
Their wine is the poison of dragons, and the cruel venom of asps.

חֲמַ֥תḥămathuh-MAHT
תַּנִּינִ֖םtannînimta-nee-NEEM
יֵינָ֑םyênāmyay-NAHM
וְרֹ֥אשׁwĕrōšveh-ROHSH
פְּתָנִ֖יםpĕtānîmpeh-ta-NEEM
אַכְזָֽר׃ʾakzārak-ZAHR

இணை வசனம்

Psalm 58:4
சர்ப்பத்தின் விஷத்திற்கு ஒப்பான விஷம் அவர்களில் இருக்கிறது.

Job 20:14
அவன் போஜனம் அவன் குடல்களில் மாறி, அவனுக்குள் விரியன்பாம்புகளின் பிச்சாய்ப்போகும்.

Psalm 140:3
சர்ப்பத்தைப்போல் தங்கள் நாவை கூர்மையாக்குகிறார்கள்; அவர்கள் உதடுகளின்கீழ் விரியன் பாம்பின்விஷம் இருக்கிறது. (சேலா.)

Jeremiah 8:14
நாம் சும்மாயிருப்பானேன்? கூடிவாருங்கள்; நாம் அரணான பட்டணங்களுக்குள் பிரவேசித்து, அங்கே சங்காரமாவோம்; நாம் கர்த்தருக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்தபடியால், நம்முடைய தேவனாகிய கர்த்தர் நம்மைச் சங்காரம்பண்ணி, நமக்குப் பிச்சுக்கலந்த தண்ணீரைக் குடிக்கக்கொடுக்கிறார்.

Romans 3:13
அவர்கள் தொண்டை திறக்கப்பட்ட பிரேதக்குழி, தங்கள் நாவுகளால் வஞ்சனைசெய்கிறார்கள்; அவர்களுடைய உதடுகளின் கீழே பாம்பின் விஷம் இருக்கிறது;


Tags அவர்களுடைய திராட்சரசம் வலுசர்ப்பங்களின் விஷமும் விரியன் பாம்புகளின் கொடிய விஷமுமானது
உபாகமம் 32:33 Concordance உபாகமம் 32:33 Interlinear உபாகமம் 32:33 Image