Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

உபாகமம் 32:16

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் உபாகமம் உபாகமம் 32 உபாகமம் 32:16

உபாகமம் 32:16
அந்நிய தேவர்களால் அவருக்கு எரிச்சலை மூட்டினார்கள்; அருவருப்பானவைகளினால் அவரைக் கோபப்படுத்தினார்கள்.

Tamil Indian Revised Version
அந்நிய தெய்வங்களால் அவருக்கு எரிச்சலை மூட்டினார்கள்; அருவருப்பானவைகளினால் அவரைக் கோபப்படுத்தினார்கள்.

Tamil Easy Reading Version
கர்த்தருடைய ஜனங்கள் மற்ற தெய்வங்களை வழிபட்டனர், கர்த்தரை எரிச்சல் அடையும்படி செய்தனர். கர்த்தர் விக்கிரகங்களை வெறுக்கிறார். ஆனால் அவரது ஜனங்கள் வெறுக்கத்தக்க விக்கிரகங்களை தொழுதுகொண்டு தேவனுக்குக் கோபமூட்டினார்கள்.

திருவிவிலியம்
⁽வேற்றுத் தெய்வங்களால்␢ அவருக்கு எரிச்சலூட்டினர்;␢ அருவருப்புகளால் அவருக்குச்␢ சினமூட்டினர்.⁾

Deuteronomy 32:15Deuteronomy 32Deuteronomy 32:17

King James Version (KJV)
They provoked him to jealousy with strange gods, with abominations provoked they him to anger.

American Standard Version (ASV)
They moved him to jealousy with strange `gods’; With abominations provoked they him to anger.

Bible in Basic English (BBE)
The honour which was his they gave to strange gods; by their disgusting ways he was moved to wrath.

Darby English Bible (DBY)
They moved him to jealousy with strange gods, With abominations did they provoke him to anger.

Webster’s Bible (WBT)
They provoked him to jealousy with strange gods, with abominations they provoked him to anger.

World English Bible (WEB)
They moved him to jealousy with strange [gods]; With abominations provoked they him to anger.

Young’s Literal Translation (YLT)
They make Him zealous with strangers, With abominations they make Him angry.

உபாகமம் Deuteronomy 32:16
அந்நிய தேவர்களால் அவருக்கு எரிச்சலை மூட்டினார்கள்; அருவருப்பானவைகளினால் அவரைக் கோபப்படுத்தினார்கள்.
They provoked him to jealousy with strange gods, with abominations provoked they him to anger.

יַקְנִאֻ֖הוּyaqniʾuhûyahk-nee-OO-hoo
בְּזָרִ֑יםbĕzārîmbeh-za-REEM
בְּתֽוֹעֵבֹ֖תbĕtôʿēbōtbeh-toh-ay-VOTE
יַכְעִיסֻֽהוּ׃yakʿîsuhûyahk-ee-soo-HOO

இணை வசனம்

Psalm 78:58
தங்கள் மேடைகளினால் அவருக்குக் கோபம் மூட்டி, தங்கள் விக்கிரகங்களினால் எரிச்சல் உண்டாக்கினார்கள்.

1 Corinthians 10:22
நாம் கர்த்தருக்கு எரிச்சலை மூட்டலாமா? அவரிலும் நாம் பலவான்களா?

Leviticus 18:27
இப்பொழுது உங்களுக்கு முன் இருந்த ஜாதிகளைத் தேசம் கக்கிப்போட்டதுபோல, நீங்கள் அதைத் தீட்டுப்படுத்தும்போது அது உங்களையும் கக்கிப்போடாதபடிக்கு,

Deuteronomy 5:9
நீ அவைகளை நமஸ்கரிக்கவும் சேவிக்கவும் வேண்டாம்; உன் தேவனாகிய கர்த்தராயிருக்கிற நான் எரிச்சலுள்ள தேவனாயிருந்து, என்னைப் பகைக்கிறவர்களைக்குறித்துப் பிதாக்களுடைய அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்தில் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் விசாரிக்கிறவராயிருக்கிறேன்.

Deuteronomy 7:25
அவர்கள் தேவர்களின் விக்கிரகங்களை அக்கினியினால் சுட்டெரிக்கக்கடவாய்; நீ அவைகளால் சிக்கிக்கொள்ளாதபடிக்கு, அவைகளில் இருக்கிற வெள்ளியையும் பொன்னையும் இச்சியாமலும், அதை எடுத்துக்கொள்ளாமலும் இருப்பாயாக; அவைகள் உன் தேவனாகிய கர்த்தருக்கு அருவருப்பானவைகள்.

1 Kings 14:22
யூதாஜனங்கள் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்து, தாங்கள் செய்துவருகிற தங்களுடைய பாவங்களினால் தங்கள் பிதாக்கள் செய்த எல்லாவற்றைப்பார்க்கிலும் அவருக்கு அதிக எரிச்சலை மூட்டினார்கள்.

2 Kings 23:13
எருசலேமுக்கு எதிரே இருக்கிற நாசமலையின் வலதுபுறத்தில் இஸ்ரவேலின் ராஜாவாகிய சாலொமோன் சீதோனியரின் அருவருப்பாகிய அஸ்தரோத்திற்கும், மோவாபியரின் அருவருப்பாகிய காமோசுக்கும், அம்மோன் புத்திரரின் அருவருப்பாகிய மில்கோமுக்கும் கட்டியிருந்த மேடைகளையும் ராஜா தீட்டாக்கி,

Nahum 1:1
நினிவேயின் பாரம். எல்கோசானாகிய நாகூமின் தரிசனப் புஸ்தகம்.


Tags அந்நிய தேவர்களால் அவருக்கு எரிச்சலை மூட்டினார்கள் அருவருப்பானவைகளினால் அவரைக் கோபப்படுத்தினார்கள்
உபாகமம் 32:16 Concordance உபாகமம் 32:16 Interlinear உபாகமம் 32:16 Image