Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

உபாகமம் 29:26

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் உபாகமம் உபாகமம் 29 உபாகமம் 29:26

உபாகமம் 29:26
தாங்கள் அறியாமலும் தங்களுக்கு ஒரு பலனும் அளிக்காமலும் இருக்கிற தேவர்களாகிய வேறே தேவர்களைச் சேவித்து, அவைகளைப் பணிந்துகொண்டபடியினாலே,

Tamil Indian Revised Version
தாங்கள் அறியாமலும் தங்களுக்கு ஒரு பலனும் அளிக்காமலும் இருக்கிற தெய்வங்களாகிய வேறே தெய்வங்களை வணங்கி, அவைகளைப் பணிந்துகொண்டதினாலே,

Tamil Easy Reading Version
இஸ்ரவேல் ஜனங்கள் அந்நிய தெய்வங்களுக்கும், இதற்குமுன்பு தொழுதுகொள்ளாத தெய்வங்களுக்கும் பணிவிடை செய்யத் தொடங்கினார்கள். அத்தெய்வங்களை ஆராதிக்க வேண்டாம் என்று கர்த்தர் அந்த ஜனங்களிடம் கூறினார்.

திருவிவிலியம்
அவர் அவர்களுக்குக் கொடுக்காதவையும் அவர்கள் அறியாதவையுமான வேற்றுத் தெய்வங்களைப் பின்பற்றி அவற்றுக்கு ஊழியம் செய்தனர்.

Deuteronomy 29:25Deuteronomy 29Deuteronomy 29:27

King James Version (KJV)
For they went and served other gods, and worshipped them, gods whom they knew not, and whom he had not given unto them:

American Standard Version (ASV)
and went and served other gods, and worshipped them, gods that they knew not, and that he had not given unto them:

Bible in Basic English (BBE)
And they went after other gods and gave them worship, gods who were strange to them, and whom he had not given them:

Darby English Bible (DBY)
and they went and served other gods, and bowed down to them, gods whom they knew not, and whom he had not assigned to them.

Webster’s Bible (WBT)
For they went and served other gods, and worshiped them, gods which they knew not, and which he had not given to them:

World English Bible (WEB)
and went and served other gods, and worshiped them, gods that they didn’t know, and that he had not given to them:

Young’s Literal Translation (YLT)
and they go and serve other gods, and bow themselves to them — gods which they have not known, and which He hath not apportioned to them;

உபாகமம் Deuteronomy 29:26
தாங்கள் அறியாமலும் தங்களுக்கு ஒரு பலனும் அளிக்காமலும் இருக்கிற தேவர்களாகிய வேறே தேவர்களைச் சேவித்து, அவைகளைப் பணிந்துகொண்டபடியினாலே,
For they went and served other gods, and worshipped them, gods whom they knew not, and whom he had not given unto them:

וַיֵּֽלְכ֗וּwayyēlĕkûva-yay-leh-HOO
וַיַּֽעַבְדוּ֙wayyaʿabdûva-ya-av-DOO
אֱלֹהִ֣יםʾĕlōhîmay-loh-HEEM
אֲחֵרִ֔יםʾăḥērîmuh-hay-REEM
וַיִּֽשְׁתַּחֲוּ֖וּwayyišĕttaḥăwwûva-yee-sheh-ta-HUH-woo
לָהֶ֑םlāhemla-HEM
אֱלֹהִים֙ʾĕlōhîmay-loh-HEEM
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
לֹֽאlōʾloh
יְדָע֔וּםyĕdāʿûmyeh-da-OOM
וְלֹ֥אwĕlōʾveh-LOH
חָלַ֖קḥālaqha-LAHK
לָהֶֽם׃lāhemla-HEM

இணை வசனம்

Deuteronomy 28:64
கர்த்தர் உன்னைப் பூமியின் ஒரு முனைதுவக்கி பூமியின் மறுமுனைமட்டும் இருக்கிற எல்லா ஜனங்களுக்குள்ளும் சிதற அடிப்பார்; அங்கே நீயும் உன் பிதாக்களும் அறியாத மரமும் கல்லுமான அந்நிய தேவர்களைச் சேவிப்பாய்.

Judges 2:12
தங்கள் பிதாக்களை எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணின அவர்களுடைய தேவனாகிய கர்த்தரை விட்டு, தங்களைச் சுற்றிலும் இருக்கிற ஜனங்கலுடைய தேவர்களாகிய அந்நிய தேவர்களைப் பின்பற்றிப்போய், அவர்களைப் பணிந்துகொண்டு, கர்த்தருக்குக் கோபமூட்டினார்கள்

Judges 5:8
நூதன தேவர்களைத் தெரிந்துகொண்டார்கள்; அப்பொழுது யுத்தம் வாசல்வரையும் வந்தது; இஸ்ரவேலிலே நாற்பதினாயிரம் பேருக்குள்ளே கேடகமும் ஈட்டியும் காணப்பட்டதுண்டோ?

2 Kings 17:7
எகிப்தின் ராஜாவாகிய பார்வோனுடைய கையின்கீழிருந்த தங்களை எகிப்து தேசத்திலிருந்து வரப்பண்ணின தங்கள் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாக இஸ்ரவேல் புத்திரர் பாவஞ்செய்து, அந்நிய தேவர்களுக்குப் பயந்து நடந்து,

2 Chronicles 36:12
தன் தேவனாகிய கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்; அவன் கர்த்தருடைய வாக்கை உரைத்த எரேமியா என்கிற தீர்க்கதரிசிக்கு முன்பாகத் தன்னைத் தாழ்த்தவில்லை.

Jeremiah 19:3
நீ அவர்களை நோக்கி: யூதாவின் ராஜாக்களே, எருசலேமின் குடிகளே, கர்த்தருடைய வார்த்தைகளைக் கேளுங்கள்; இஸ்ரவேலின் தேவனாகிய சேனைளின் கர்த்தர் சொல்லுகிறார்: இதோ, நான் இந்த ஸ்தலத்தின்மேல் ஒரு பொல்லாப்பை வரப்பண்ணுவேன்; அதைக் கேட்கிற யாவருடைய காதுகளிலும் அது தொனித்துக்கொண்டிருக்கும்.

Jeremiah 44:2
இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: நான் எருசலேமின்மேலும், யூதாவின் சகல பட்டணங்களின் மேலும், வரப்பண்ணின தீங்கையெல்லாம் நீங்கள் கண்டீர்கள்.


Tags தாங்கள் அறியாமலும் தங்களுக்கு ஒரு பலனும் அளிக்காமலும் இருக்கிற தேவர்களாகிய வேறே தேவர்களைச் சேவித்து அவைகளைப் பணிந்துகொண்டபடியினாலே
உபாகமம் 29:26 Concordance உபாகமம் 29:26 Interlinear உபாகமம் 29:26 Image