Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

உபாகமம் 29:14

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் உபாகமம் உபாகமம் 29 உபாகமம் 29:14

உபாகமம் 29:14
நான் உங்களோடேமாத்திரம் இந்த உடன்படிக்கையையும் இந்த ஆணையையும் உறுதியையும் பண்ணாமல்,

Tamil Indian Revised Version
நான் உங்களுடன்மட்டும் இந்த உடன்படிக்கையையும் இந்த வாக்கையும் உறுதியையும் செய்யாமல்,

Tamil Easy Reading Version
கர்த்தர் இந்த உடன்படிக்கையை தமது வாக்குறுதிகளோடு உங்களுக்கு மட்டும் கொடுக்கவில்லை.

திருவிவிலியம்
வாக்குறுதியுடன் கூடிய இந்த உடன்படிக்கையை உங்களோடு மட்டும் அவர் செய்து கொள்ளவில்லை.

Deuteronomy 29:13Deuteronomy 29Deuteronomy 29:15

King James Version (KJV)
Neither with you only do I make this covenant and this oath;

American Standard Version (ASV)
Neither with you only do I make this covenant and this oath,

Bible in Basic English (BBE)
And not with you only do I make this agreement and this oath;

Darby English Bible (DBY)
Neither with you only do I make this covenant and this oath,

Webster’s Bible (WBT)
Neither with you only do I make this covenant and this oath;

World English Bible (WEB)
Neither with you only do I make this covenant and this oath,

Young’s Literal Translation (YLT)
`And not with you alone am I making this covenant and this oath;

உபாகமம் Deuteronomy 29:14
நான் உங்களோடேமாத்திரம் இந்த உடன்படிக்கையையும் இந்த ஆணையையும் உறுதியையும் பண்ணாமல்,
Neither with you only do I make this covenant and this oath;

וְלֹ֥אwĕlōʾveh-LOH
אִתְּכֶ֖םʾittĕkemee-teh-HEM
לְבַדְּכֶ֑םlĕbaddĕkemleh-va-deh-HEM
אָֽנֹכִ֗יʾānōkîah-noh-HEE
כֹּרֵת֙kōrētkoh-RATE
אֶתʾetet
הַבְּרִ֣יתhabbĕrîtha-beh-REET
הַזֹּ֔אתhazzōtha-ZOTE
וְאֶתwĕʾetveh-ET
הָֽאָלָ֖הhāʾālâha-ah-LA
הַזֹּֽאת׃hazzōtha-ZOTE

இணை வசனம்

Jeremiah 31:31
இதோ நாட்கள் வருமென்று கர்த்தர் சொல்லுகிறார், அப்பொழுது இஸ்ரவேல் குடும்பத்தோடும் யூதா குடும்பத்தோடும் புது உடன்படிக்கை பண்ணுவேன்.

Hebrews 8:7
அந்த முதலாம் உடன்படிக்கை பிழைத்திருந்ததானால், இரண்டாம் உடன்படிக்கைக்கு இடம் தேடவேண்டுவதில்லையே.

Tags நான் உங்களோடேமாத்திரம் இந்த உடன்படிக்கையையும் இந்த ஆணையையும் உறுதியையும் பண்ணாமல்
உபாகமம் 29:14 Concordance உபாகமம் 29:14 Interlinear உபாகமம் 29:14 Image