Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

உபாகமம் 28:51

Deuteronomy 28:51 தமிழ் வேதாகமம் உபாகமம் உபாகமம் 28

உபாகமம் 28:51
நீ அழியுமட்டும் அந்த ஜாதியான் உன் மிருகஜீவன்களின் பலனையும், உன் நிலத்தின் கனியையும் புசிப்பான்; அவன் உன்னை அழித்துத் தீருமட்டும் உன் தானியத்திலும், திராட்சரசத்திலும், எண்ணெயிலும், உன் மந்தைகளிலுள்ள ஆடுமாடுகளிலும் உனக்கு ஒன்றும் மீதியாகவைக்கமாட்டான்.

Tamil Indian Revised Version
என் ஆத்துமாவைச் சமாதானத்திற்குத் தூரமாக்கினார்; சுகத்தை மறந்தேன்.

Tamil Easy Reading Version
நான் மீண்டும் அமைதி பெறப்போவதில்லை என்று நினைத்தேன். நான் நல்லவற்றைப் பற்றி மறந்துவிட்டேன்.

Thiru Viviliam
⁽அமைதியை நான் இழக்கச் செய்தீர்!␢ நலமென்பதையே␢ நான் மறந்துவிட்டேன்!⁾

புலம்பல் 3:16புலம்பல் 3புலம்பல் 3:18

King James Version (KJV)
And thou hast removed my soul far off from peace: I forgat prosperity.

American Standard Version (ASV)
And thou hast removed my soul far off from peace; I forgat prosperity.

Bible in Basic English (BBE)
My soul is sent far away from peace, I have no more memory of good.

Darby English Bible (DBY)
And thou hast removed my soul far off from peace: I have forgotten prosperity.

World English Bible (WEB)
You have removed my soul far off from peace; I forgot prosperity.

Young’s Literal Translation (YLT)
And Thou castest off from peace my soul, I have forgotten prosperity.

புலம்பல் Lamentations 3:17
என் ஆத்துமாவைச் சமாதானத்துக்குத் தூரமாக்கினார்; சுகத்தை மறந்தேன்.
And thou hast removed my soul far off from peace: I forgat prosperity.

And
thou
hast
removed
off
וַתִּזְנַ֧חwattiznaḥva-teez-NAHK
my
soul
מִשָּׁל֛וֹםmiššālômmee-sha-LOME
peace:
from
far
נַפְשִׁ֖יnapšînahf-SHEE
I
forgat
נָשִׁ֥יתִיnāšîtîna-SHEE-tee
prosperity.
טוֹבָֽה׃ṭôbâtoh-VA

உபாகமம் 28:51 ஆங்கிலத்தில்

nee Aliyumattum Antha Jaathiyaan Un Mirukajeevankalin Palanaiyum, Un Nilaththin Kaniyaiyum Pusippaan; Avan Unnai Aliththuth Theerumattum Un Thaaniyaththilum, Thiraatcharasaththilum, Ennnneyilum, Un Manthaikalilulla Aadumaadukalilum Unakku Ontum Meethiyaakavaikkamaattan.


Tags நீ அழியுமட்டும் அந்த ஜாதியான் உன் மிருகஜீவன்களின் பலனையும் உன் நிலத்தின் கனியையும் புசிப்பான் அவன் உன்னை அழித்துத் தீருமட்டும் உன் தானியத்திலும் திராட்சரசத்திலும் எண்ணெயிலும் உன் மந்தைகளிலுள்ள ஆடுமாடுகளிலும் உனக்கு ஒன்றும் மீதியாகவைக்கமாட்டான்
உபாகமம் 28:51 Concordance உபாகமம் 28:51 Interlinear உபாகமம் 28:51 Image

முழு அதிகாரம் வாசிக்க : உபாகமம் 28