உபாகமம் 28:2
நீ உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்துக்குச் செவிகொடுக்கும்போது, இப்பொழுது சொல்லப்படும் ஆசீர்வாதங்களெல்லாம் உன்மேல் வந்து உனக்குப்பலிக்கும்.
Tamil Indian Revised Version
நீ உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்திற்குச் செவிகொடுக்கும்போது, இப்பொழுது சொல்லப்படும் ஆசீர்வாதங்களெல்லாம் உன்மேல் வந்து உனக்குப் பலிக்கும்.
Tamil Easy Reading Version
நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தருக்குக் கீழ்ப்படிவீர்களேயானால், இந்த எல்லா ஆசீர்வாதங்களும் உங்களுக்கு வரும்:
திருவிவிலியம்
உன் கடவுளாகிய ஆண்டவரின் குரலுக்குச் செவிகொடுத்தால், இந்த ஆசிகளெல்லாம் உன்மேல் வந்து உன்னில் நிலைக்கும்.
King James Version (KJV)
And all these blessings shall come on thee, and overtake thee, if thou shalt hearken unto the voice of the LORD thy God.
American Standard Version (ASV)
and all these blessings shall come upon thee, and overtake thee, if thou shalt hearken unto the voice of Jehovah thy God.
Bible in Basic English (BBE)
And all these blessings will come on you and overtake you, if your ears are open to the voice of the Lord your God.
Darby English Bible (DBY)
and all these blessings shall come on thee and overtake thee, if thou shalt hearken unto the voice of Jehovah thy God.
Webster’s Bible (WBT)
And all these blessings shall come on thee, and overtake thee, if thou shalt hearken to the voice of the LORD thy God.
World English Bible (WEB)
and all these blessings shall come on you, and overtake you, if you shall listen to the voice of Yahweh your God.
Young’s Literal Translation (YLT)
and all these blessings have come upon thee, and overtaken thee, because thou dost hearken to the voice of Jehovah thy God:
உபாகமம் Deuteronomy 28:2
நீ உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்துக்குச் செவிகொடுக்கும்போது, இப்பொழுது சொல்லப்படும் ஆசீர்வாதங்களெல்லாம் உன்மேல் வந்து உனக்குப்பலிக்கும்.
And all these blessings shall come on thee, and overtake thee, if thou shalt hearken unto the voice of the LORD thy God.
| וּבָ֧אוּ | ûbāʾû | oo-VA-oo | |
| עָלֶ֛יךָ | ʿālêkā | ah-LAY-ha | |
| כָּל | kāl | kahl | |
| הַבְּרָכ֥וֹת | habbĕrākôt | ha-beh-ra-HOTE | |
| הָאֵ֖לֶּה | hāʾēlle | ha-A-leh | |
| וְהִשִּׂיגֻ֑ךָ | wĕhiśśîgukā | veh-hee-see-ɡOO-ha | |
| כִּ֣י | kî | kee | |
| תִשְׁמַ֔ע | tišmaʿ | teesh-MA | |
| בְּק֖וֹל | bĕqôl | beh-KOLE | |
| יְהוָ֥ה | yĕhwâ | yeh-VA | |
| אֱלֹהֶֽיךָ׃ | ʾĕlōhêkā | ay-loh-HAY-ha |
இணை வசனம்
Zechariah 1:6
இராமற்போனாலும, தீர்க்கதரிசிகளாகிய என் ஊழியக்காரருக்கு நான் கட்டளையிட்ட என் வார்த்தைகளும் என் தீர்மானங்களும் உங்கள் பிதாக்களிடத்தில் பலிக்கவில்லையோ? எங்கள் வழிகளின்படியேயும், எங்கள் கிரியைகளின்படியேயும் சேனைகளின் கர்த்தர் எங்களுக்குச் செய்ய நிர்ணயித்தபடியே எங்களுக்குச் செய்தாரென்று அவர்கள் திரும்பவந்து சொன்னதில்லையோ என்று சொல் என்றார்.
Deuteronomy 28:15
இன்று நான் உனக்கு விதிக்கிற உன் தேவனாகிய கர்த்தருடைய எல்லாக் கற்பனைகளின்படியும் கட்டளைகளின்படியும் நடக்கக் கவனமாயிருக்கிறதற்கு, அவர் சத்தத்திற்குச் செவிகொடாதேபோவாயாகில், இப்பொழுது சொல்லப்படும் சாபங்களெல்லாம் உன்மேல் வந்து உனக்குப் பலிக்கும்.
Deuteronomy 28:45
உன் தேவனாகிய கர்த்தர் உனக்குவிதிக்கத்தக்க அவருடைய கற்பனைகளையும் கட்டளைகளையும் கைக்கொள்ளும்படி, நீ அவர் சத்தத்திற்குச் செவிகொடாதபடியினால், இந்தச் சாபங்கள் எல்லாம் உன்மேல் வந்து, நீ அழியுமட்டும் உன்னைத்தொடர்ந்து பிடித்து,
1 Timothy 4:8
சரீர முயற்சி அற்ப பிரயோஜனமுள்ளது; தேவபக்தியானது இந்த ஜீவனுக்கும் இதற்குப் பின்வரும் ஜீவனுக்கும் வாக்குத்தத்தமுள்ளதாகையால் எல்லாவற்றிலும் பிரயோஜனமுள்ளது.
Tags நீ உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்துக்குச் செவிகொடுக்கும்போது இப்பொழுது சொல்லப்படும் ஆசீர்வாதங்களெல்லாம் உன்மேல் வந்து உனக்குப்பலிக்கும்
உபாகமம் 28:2 Concordance உபாகமம் 28:2 Interlinear உபாகமம் 28:2 Image