உபாகமம் 28:17
உன் கூடையும், மாப்பிசைகிற உன் தொட்டியும் சபிக்கப்பட்டிருக்கும்.
Tamil Indian Revised Version
உன் கூடையும், மாவு பிசைகிற உன் பாத்திரமும் சபிக்கப்பட்டிருக்கும்.
Tamil Easy Reading Version
கர்த்தர் உனது கூடைகளையும், பாத்திரங்களையும் சபிப்பார். அவற்றில் உணவு இல்லாமல் போகும்.
திருவிவிலியம்
உன் கூடையும் உன் மாவு பிசையும் தொட்டியும் சபிக்கப்படும்.
King James Version (KJV)
Cursed shall be thy basket and thy store.
American Standard Version (ASV)
Cursed shall be thy basket and thy kneading-trough.
Bible in Basic English (BBE)
A curse will be on your basket and on your bread-basin.
Darby English Bible (DBY)
Cursed shall be thy basket and thy kneading-trough.
Webster’s Bible (WBT)
Cursed shall be thy basket and thy store.
World English Bible (WEB)
Cursed shall be your basket and your kneading-trough.
Young’s Literal Translation (YLT)
`Cursed `is’ thy basket and thy kneading-trough.
உபாகமம் Deuteronomy 28:17
உன் கூடையும், மாப்பிசைகிற உன் தொட்டியும் சபிக்கப்பட்டிருக்கும்.
Cursed shall be thy basket and thy store.
| אָר֥וּר | ʾārûr | ah-ROOR | |
| טַנְאֲךָ֖ | ṭanʾăkā | tahn-uh-HA | |
| וּמִשְׁאַרְתֶּֽךָ׃ | ûmišʾartekā | oo-meesh-ar-TEH-ha |
இணை வசனம்
Deuteronomy 28:5
உன் கூடையும், மாப்பிசைகிற உன் தொட்டியும் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கும்.
Psalm 69:22
அவர்களுடைய பந்தி அவர்களுக்குக் கண்ணியும், அவர்களுடைய செல்வம் அவர்களுக்கு வலையுமாயிருக்கக்கடவது.
Proverbs 1:32
பேதைகளின் மாறுபாடு அவர்களைக் கொல்லும், மூடரின் நிர்விசாரம் அவர்களை அழிக்கும்.
Haggai 1:6
நீங்கள் திரளாய் விதைத்தும் கொஞ்சமாய் அறுத்துக்கொண்டுவருகிறீர்கள்; நீங்கள் புசித்தும் திருப்தியாகவில்லை; குடித்தும் பரிபூரணமடையவில்லை; நீங்கள் வஸ்திரம் உடுத்தியும் ஒருவனுக்கும் குளிர்விடவில்லை; கூலியைச் சம்பாதிக்கிறவன் பொத்தலான பையிலே போடுகிறவனாய் அதைச் சம்பாதிக்கிறான்.
Zechariah 5:3
அப்பொழுது அவர்: இது பூமியின்மீதெங்கும் புறப்பட்டுப்போகிற சாபம்; எந்தத் திருடனும் அதின் ஒரு புறத்திலிருக்கிறதின்படியே அழிக்கப்பட்டுப்போவான்; ஆணையிடுகிற எவனும், அதின் மறுபுறத்தில் இருக்கிறதின்படியே அழிக்கப்பட்டுப்போவான்.
Malachi 2:2
நீங்கள் கேளாமலும் என் நாமத்துக்கு மகிமையைச் செலுத்தும்படி இதைச் சிந்தியாமலுமிருந்தால், நான் உங்களுக்குள்ளே சாபத்தை அனுப்பி, உங்கள் ஆசீர்வாதங்களையும் சாபமாக்குவேன்; ஆம், நீங்கள் அதைச் சிந்தியாமற்போனதினால் அவைகளைச் சபித்தேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
Luke 16:25
அதற்கு ஆபிரகாம்: மகனே, நீ பூமியிலே உயிரோடிருக்குங் காலத்தில் உன் நன்மைகளை அனுபவித்தாய், லாசருவும் அப்படியே தீமைகளை அநுபவித்தான், அதை நினைத்துக்கொள்; இப்பொழுது அவன் தேற்றப்படுகிறான், நீயோ வேதனைப்படுகிறாய்.
Tags உன் கூடையும் மாப்பிசைகிற உன் தொட்டியும் சபிக்கப்பட்டிருக்கும்
உபாகமம் 28:17 Concordance உபாகமம் 28:17 Interlinear உபாகமம் 28:17 Image