Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

உபாகமம் 27:20

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் உபாகமம் உபாகமம் 27 உபாகமம் 27:20

உபாகமம் 27:20
தன் தகப்பன் மனைவியோடே சயனிக்கிறவன், தன் தகப்பனுடைய மானத்தைத் திறந்தபடியினாலே, சபிக்கப்பட்டவன் என்பார்களாக; ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள்.

Tamil Indian Revised Version
தன் தகப்பனுடைய மனைவியோடே உறவுகொள்கிறவன், தன் தகப்பனை அவமானப்படுத்தியதால், சபிக்கப்பட்டவன் என்பார்களாக; மக்களெல்லோரும் ஆமென் என்று சொல்வார்களாக.

Tamil Easy Reading Version
“லேவியர், ‘தனது மாற்றாந்தாயோடு பாலின உறவு வைத்துக்கொள்பவன் சபிக்கப்பட்டவன். ஏனென்றால், அவன் தன் தந்தைக்கு அவமானத்தைக் கொண்டு வருகிறான்!’ என்று சொல்லும்போது, “எல்லா ஜனங்களும் ‘ஆமென்’ என்று சொல்ல வேண்டும்.

திருவிவிலியம்
‘தன் தந்தையின் மனைவியோடு கூடுகிறவன் தன் தந்தைக்கு உரியவளின் உடையைத் திறந்ததனால் சபிக்கப்படட்டும்’; உடனே மக்கள் அனைவரும் ‘அப்படியே ஆகட்டும்’ என்பர்.

Deuteronomy 27:19Deuteronomy 27Deuteronomy 27:21

King James Version (KJV)
Cursed be he that lieth with his father’s wife; because he uncovereth his father’s skirt. And all the people shall say, Amen.

American Standard Version (ASV)
Cursed be he that lieth with his father’s wife, because he hath uncovered his father’s skirt. And all the people shall say, Amen.

Bible in Basic English (BBE)
Cursed is he who has sex relations with his father’s wife, for he has put shame on his father. And let all the people say, So be it.

Darby English Bible (DBY)
Cursed be he that lieth with his father’s wife; for he uncovereth his father’s skirt! And all the people shall say, Amen.

Webster’s Bible (WBT)
Cursed be he that lieth with his father’s wife; because he uncovereth his father’s skirt: and all the people shall say, Amen.

World English Bible (WEB)
Cursed be he who lies with his father’s wife, because he has uncovered his father’s skirt. All the people shall say, Amen.

Young’s Literal Translation (YLT)
`Cursed `is’ he who is lying with his father’s wife, for he hath uncovered his father’s skirt, — and all the people have said, Amen.

உபாகமம் Deuteronomy 27:20
தன் தகப்பன் மனைவியோடே சயனிக்கிறவன், தன் தகப்பனுடைய மானத்தைத் திறந்தபடியினாலே, சபிக்கப்பட்டவன் என்பார்களாக; ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள்.
Cursed be he that lieth with his father's wife; because he uncovereth his father's skirt. And all the people shall say, Amen.

אָר֗וּרʾārûrah-ROOR
שֹׁכֵב֙šōkēbshoh-HAVE
עִםʿimeem
אֵ֣שֶׁתʾēšetA-shet
אָבִ֔יוʾābîwah-VEEOO
כִּ֥יkee
גִלָּ֖הgillâɡee-LA
כְּנַ֣ףkĕnapkeh-NAHF
אָבִ֑יוʾābîwah-VEEOO
וְאָמַ֥רwĕʾāmarveh-ah-MAHR
כָּלkālkahl
הָעָ֖םhāʿāmha-AM
אָמֵֽן׃ʾāmēnah-MANE

இணை வசனம்

Deuteronomy 22:30
ஒருவனும் தன் தகப்பனுடைய மனைவியைச் சேரலாகாது; தன் தகப்பன் மானத்தை அவன் வெளிப்படுத்தலாகாது.

Leviticus 18:8
உன் தகப்பனுடைய மனைவியை நிர்வாணமாக்கலாகாது; அது உன் தகப்பனுடைய நிர்வாணம்.

1 Corinthians 5:1
உங்களுக்குள்ளே விபசாரம் உண்டென்று பிரசித்தமாய்ச் சொல்லப்படுகிறதே, ஒருவன் தன் தகப்பனுடைய மனைவியை வைத்துக்கொண்டிருக்கிறானே; அது அஞ்ஞானிகளுக்குள்ளும் சொல்லப்படாத விபசாரமாயிருக்கிறதே.

Leviticus 20:11
தன் தகப்பன் மனைவியோடே சயனிக்கிறவன் தன் தகப்பனை நிர்வாணமாக்கினபடியால், இருவரும் கொலைசெய்யப்படக்கடவர்கள்; அவர்கள் இரத்தப்பழி அவர்கள்மேல் இருப்பதாக.

Amos 2:7
அவர்கள் தரித்திரருடைய தலையின்மேல் மண்ணைவாரி இறைத்து, சிறுமையானவர்களின் வழியைப் புரட்டுகிறார்கள்; என் பரிசுத்த நாமத்தைக் குலைச்சலாக்கும்படிக்கு மகனும் தகப்பனும் ஒரு பெண்ணிடத்தில் பிரவேசிக்கிறார்கள்.

Ezekiel 22:10
தகப்பனை நிர்வாணாமாக்கினவர்கள் உன்னில் இருக்கிறார்கள்; தூரஸ்திரீயைப் பலவந்தப்படுத்தினவர்கள் உன்னில் இருக்கிறார்கள்.

1 Chronicles 5:1
ரூபன் இஸ்ரவேலுக்கு முதற்பிறந்த சேஷ்டபுத்திரன்; ஆனாலும் அவன் தன் தகப்பனுடைய மஞ்சத்தைத் தீட்டுப்படுத்தினபடியினால், கோத்திரத்து அட்டவணையிலே அவன் முதற் பிறந்தவனாக எண்ணப்படாமல், அவனுடைய சேஷ்டபுத்திர சுதந்தரம் இஸ்ரவேலின் குமாரனாகிய யோசேப்பின் குமாரருக்குக் கொடுக்கப்பட்டது.

2 Samuel 16:22
அப்படியே அப்சலோமுக்கு உப்பரிகையின்மேல் ஒரு கூடாரத்தைப் போட்டார்கள்: அங்கே அப்சலோம் சகல இஸ்ரவேலரின் கண்களுக்கு முன்பாக, தன் தகப்பனுடைய மறுமனையாட்டிகளிடத்தில் பிரவேசித்தான்.

Genesis 49:4
தண்ணீரைப்போலத் தளம்பினவனே, நீ மேன்மை அடையமாட்டாய்; உன் தகப்பனுடைய மஞ்சத்தின்மேல் ஏறினாய்; நீ அதைத் தீட்டுப்படுத்தினாய்; என் படுக்கையின்மேல் ஏறினானே.

Genesis 35:22
இஸ்ரவேல் அந்தத் தேசத்தில் தங்கிக் குடியிருக்கும்போது, ரூபன் போய், தன் தகப்பனுடைய மறுமனையாட்டியாகிய பில்காளோடே சயனித்தான்; அதை இஸ்ரவேல் கேள்விப்பட்டான்.


Tags தன் தகப்பன் மனைவியோடே சயனிக்கிறவன் தன் தகப்பனுடைய மானத்தைத் திறந்தபடியினாலே சபிக்கப்பட்டவன் என்பார்களாக ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள்
உபாகமம் 27:20 Concordance உபாகமம் 27:20 Interlinear உபாகமம் 27:20 Image