Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

உபாகமம் 27:1

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் உபாகமம் உபாகமம் 27 உபாகமம் 27:1

உபாகமம் 27:1
பின்பு மோசே, இஸ்ரவேலின் மூப்பர்கூட இருக்கையில், ஜனங்களை நோக்கி: நான் இன்று உங்களுக்கு விதிக்கிற கட்டளைகளையெல்லாம் கைக்கொள்ளுங்கள்.

Tamil Indian Revised Version
பின்பு மோசே, இஸ்ரவேலின் மூப்பர்களுடன் இருக்கும்போது, மக்களை நோக்கி: நான் இன்று உங்களுக்கு கொடுக்கிற கட்டளைகளையெல்லாம் கைக்கொள்ளுங்கள்.

Tamil Easy Reading Version
மோசேயும் இஸ்ரவேலின் மூப்பர்களும் (தலைவர்கள்) இஸ்ரவேல் ஜனங்களுடன் பேசினார்கள். மோசே, “இன்று நான் கொடுக்கிற அனைத்து கட்டளைகளுக்கும் கீழ்ப்படியுங்கள்.

திருவிவிலியம்
மோசே இஸ்ரயேலின் தலைவர்களோடு சேர்ந்து மக்களுக்குக் கட்டளையிட்டுக் கூறியது: ‘இன்று நான் உங்களுக்கு விதிக்கும் அனைத்துக் கட்டளைகளையும் கடைப்பிடியுங்கள்.

Title
ஜனங்களுக்கான கல் நினைவுச் சின்னங்கள்

Other Title
கடவுளின் கட்டளைகள் கற்களில் எழுதப்படல்

Deuteronomy 27Deuteronomy 27:2

King James Version (KJV)
And Moses with the elders of Israel commanded the people, saying, Keep all the commandments which I command you this day.

American Standard Version (ASV)
And Moses and the elders of Israel commanded the people, saying, Keep all the commandment which I command you this day.

Bible in Basic English (BBE)
Then Moses and the responsible men of Israel gave the people these orders: Keep all the orders which I have given you this day;

Darby English Bible (DBY)
And Moses and the elders of Israel commanded the people, saying, Keep all the commandment which I command you this day.

Webster’s Bible (WBT)
And Moses with the elders of Israel commanded the people, saying, Keep all the commandments which I command you this day.

World English Bible (WEB)
Moses and the elders of Israel commanded the people, saying, Keep all the commandment which I command you this day.

Young’s Literal Translation (YLT)
`And Moses — the elders of Israel also — commandeth the people, saying, Keep all the command which I am commanding you to-day;

உபாகமம் Deuteronomy 27:1
பின்பு மோசே, இஸ்ரவேலின் மூப்பர்கூட இருக்கையில், ஜனங்களை நோக்கி: நான் இன்று உங்களுக்கு விதிக்கிற கட்டளைகளையெல்லாம் கைக்கொள்ளுங்கள்.
And Moses with the elders of Israel commanded the people, saying, Keep all the commandments which I command you this day.

וַיְצַ֤וwayṣǎwvai-TSAHV
מֹשֶׁה֙mōšehmoh-SHEH
וְזִקְנֵ֣יwĕziqnêveh-zeek-NAY
יִשְׂרָאֵ֔לyiśrāʾēlyees-ra-ALE
אֶתʾetet
הָעָ֖םhāʿāmha-AM
לֵאמֹ֑רlēʾmōrlay-MORE
שָׁמֹר֙šāmōrsha-MORE
אֶתʾetet
כָּלkālkahl
הַמִּצְוָ֔הhammiṣwâha-meets-VA
אֲשֶׁ֧רʾăšeruh-SHER
אָֽנֹכִ֛יʾānōkîah-noh-HEE
מְצַוֶּ֥הmĕṣawwemeh-tsa-WEH
אֶתְכֶ֖םʾetkemet-HEM
הַיּֽוֹם׃hayyômha-yome

இணை வசனம்

Deuteronomy 4:1
இஸ்ரவேலரே, நீங்கள் பிழைத்திருக்கும்படிக்கும், உங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கொடுக்கிற தேசத்தில் நீங்கள் பிரவேசித்து அதைச் சுதந்தரித்துக்கொள்ளும்படிக்கும், நீங்கள் கைக்கொள்ளுவதற்கு நான் உங்களுக்குப் போதிக்கிற கட்டளைகளையும் நியாயங்களையும் கேளுங்கள்.

Deuteronomy 11:32
ஆகையால் உங்களுக்கு இன்று நான் ஏற்படுத்துகிற சகல கட்டளைகளையும், நியாயங்களையும் கைக்கொண்டு நடக்கக்கடவீர்கள்.

Deuteronomy 26:16
இந்தக் கட்டளைகளின்படியும் நியாயங்களின்படியும் நீ செய்யும்பொருட்டு, இன்று உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கட்டளையிடுகிறார்; ஆகையால் உன் முழுஇருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் அவைகளைக் காத்து நடக்கக்கடவாய்.

Luke 11:28
அதற்கு அவர்: அப்படியானாலும், தேவனுடைய வார்த்தையைக் கேட்டு, அதைக் காத்துக்கொள்ளுகிறவர்களே அதிக பாக்கியவான்கள் என்றார்.

John 15:14
நான் உங்களுக்குக் கற்பிக்கிற யாவையும் நீங்கள் செய்வீர்களானால், என் சிநேகிதராயிருப்பீர்கள்.

1 Thessalonians 4:1
அன்றியும், சகோதரரே, நீங்கள் இன்னின்ன பிரகாரமாய் நடக்கவும், தேவனுக்குப் பிரியமாயிருக்கவும் வேண்டுமென்று, நீங்கள் எங்களால் கேட்டு ஏற்றுக்கொண்டபடியே, அதிகமதிகமாய்த் தேறும்படிக்கு, கர்த்தராகிய இயேசுவுக்குள் உங்களை வேண்டிக்கொண்டு புத்திசொல்லுகிறோம்.

James 2:10
எப்படியெனில், ஒருவன் நியாயப்பிரமாணம் முழுவதையும் கைக்கொண்டிருந்தும், ஒன்றிலே தவறினால் எல்லாவற்றிலும் குற்றவாளியாயிருப்பான்.


Tags பின்பு மோசே இஸ்ரவேலின் மூப்பர்கூட இருக்கையில் ஜனங்களை நோக்கி நான் இன்று உங்களுக்கு விதிக்கிற கட்டளைகளையெல்லாம் கைக்கொள்ளுங்கள்
உபாகமம் 27:1 Concordance உபாகமம் 27:1 Interlinear உபாகமம் 27:1 Image