உபாகமம் 26:9
எங்களை இவ்விடத்துக்கு அழைத்துவந்து, பாலும் தேனும் ஓடுகிற தேசமாகிய இந்தத் தேசத்தை எங்களுக்குக் கொடுத்தார்.
Tamil Indian Revised Version
எங்களை இவ்விடத்திற்கு அழைத்துவந்து, பாலும் தேனும் ஓடுகிற தேசமாகிய இந்தத் தேசத்தை எங்களுக்குக் கொடுத்தார்.
Tamil Easy Reading Version
அதனால் எங்களை இந்த தேசத்திற்கு மீட்டுக் கொண்டு வந்தார். பாலும், தேனும் ஓடக் கூடிய இந்த வளமான தேசத்தை எங்களுக்குத் தந்தார்.
திருவிவிலியம்
அவர் எங்களை இந்த இடத்திற்குக் கூட்டிவந்தார். பாலும் தேனும் வழிந்தோடும் இந்த நாட்டை எங்களுக்குத் தந்தார்.
King James Version (KJV)
And he hath brought us into this place, and hath given us this land, even a land that floweth with milk and honey.
American Standard Version (ASV)
and he hath brought us into this place, and hath given us this land, a land flowing with milk and honey.
Bible in Basic English (BBE)
And he has been our guide to this place, and has given us this land, a land flowing with milk and honey.
Darby English Bible (DBY)
and he hath brought us into this place, and hath given us this land, a land flowing with milk and honey!
Webster’s Bible (WBT)
And he hath brought us into this place, and hath given us this land, even a land that floweth with milk and honey.
World English Bible (WEB)
and he has brought us into this place, and has given us this land, a land flowing with milk and honey.
Young’s Literal Translation (YLT)
and he bringeth us in unto this place, and giveth to us this land — a land flowing with milk and honey.
உபாகமம் Deuteronomy 26:9
எங்களை இவ்விடத்துக்கு அழைத்துவந்து, பாலும் தேனும் ஓடுகிற தேசமாகிய இந்தத் தேசத்தை எங்களுக்குக் கொடுத்தார்.
And he hath brought us into this place, and hath given us this land, even a land that floweth with milk and honey.
| וַיְבִאֵ֖נוּ | waybiʾēnû | vai-vee-A-noo | |
| אֶל | ʾel | el | |
| הַמָּק֣וֹם | hammāqôm | ha-ma-KOME | |
| הַזֶּ֑ה | hazze | ha-ZEH | |
| וַיִּתֶּן | wayyitten | va-yee-TEN | |
| לָ֙נוּ֙ | lānû | LA-NOO | |
| אֶת | ʾet | et | |
| הָאָ֣רֶץ | hāʾāreṣ | ha-AH-rets | |
| הַזֹּ֔את | hazzōt | ha-ZOTE | |
| אֶ֛רֶץ | ʾereṣ | EH-rets | |
| זָבַ֥ת | zābat | za-VAHT | |
| חָלָ֖ב | ḥālāb | ha-LAHV | |
| וּדְבָֽשׁ׃ | ûdĕbāš | oo-deh-VAHSH |
இணை வசனம்
Exodus 3:8
அவர்களை எகிப்தியரின் கைக்கு விடுதலையாக்கவும், அவர்களை அந்தத் தேசத்திலிருந்து நீக்கி, கானானியரும் ஏத்தியரும் எமோரியரும் பெரிசியரும் ஏவியரும் எபூசியரும் இருக்கிற இடமாகிய பாலும் தேனும் ஓடுகிற நலமும் விசாலமுமான தேசத்தில் கொண்டுபோய்ச் சேர்க்கவும் இறங்கினேன்.
Joshua 23:14
இதோ, இன்று நான் பூலோகத்தார் எல்லாரும் போகிற வழியே போகிறேன்; உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்காகச் சொன்ன நல்வார்த்தைகளிலெல்லாம் ஒருவார்த்தையும் தவறிப்போகவில்லை என்பதை உங்கள் முழு இருதயத்தாலும் உங்கள் முழு ஆத்துமாவாலும் அறிந்திருக்கிறீர்கள்; அவைகளெல்லாம் உங்களுக்கு நிறைவேறிற்று; அவைகளில் ஒருவார்த்தையும் தவறிப்போகவில்லை.
1 Samuel 7:12
அப்பொழுது சாமுவேல் ஒரு கல்லை எடுத்து, மிஸ்பாவுக்கும் சேனுக்கும் நடுவாக நிறுத்தி, இம்மட்டும் கர்த்தர் எங்களுக்கு உதவிசெய்தார் என்று சொல்லி, அதற்கு எபெனேசர் என்று பேரிட்டான்.
Psalm 105:44
தமது கட்டளைகளைக் காத்து நடக்கும்படிக்கும், தமது நியாயப்பிரமாணங்களைக் கைக்கொள்ளும்படிக்கும்,
Psalm 107:7
தாபரிக்கும் ஊருக்குப்போய்ச்சேர, அவர்களைச் செவ்வையான வழியிலே நடத்தினார்.
Ezekiel 20:6
நான் அவர்களை எகிப்துதேசத்திலிருந்து அழைப்பேன் என்றும், அவர்களுக்காக நான் பார்த்துவைத்ததும், பாலும் தேனும் ஓடுகிறதும் எல்லா தேசங்களின் சிங்காரமுமான தேசத்திலே அவர்களைக் கொண்டுவந்து விடுவேன் என்றும் அந்நாளிலே ஆணையிட்டு,
Ezekiel 20:15
ஆனாலும் அவர்களுடைய இருதயம் அவர்களுடைய நரகலான விக்கிரகங்களைப் பின்பற்றி, அவர்கள் என் நியாயங்களை வெறுத்து, என் கட்டளைகளில் நடவாமற்போய், என் ஓய்வுநாட்களைப் பரிசுத்தக் குலைச்சலாக்கினபடியால்,
Acts 26:22
ஆனாலும் தேவ அநுக்கிரகம் பெற்று, நான் இந்நாள்வரைக்கும் சிறியோருக்கும் பெரியோருக்கும் சாட்சிகூறி வருகிறேன்.
Tags எங்களை இவ்விடத்துக்கு அழைத்துவந்து பாலும் தேனும் ஓடுகிற தேசமாகிய இந்தத் தேசத்தை எங்களுக்குக் கொடுத்தார்
உபாகமம் 26:9 Concordance உபாகமம் 26:9 Interlinear உபாகமம் 26:9 Image