உபாகமம் 26:14
நான் துக்கங்கொண்டாடும்போது அதில் புசிக்கவும் இல்லை, தீட்டான காரியத்துக்கு அதில் ஒன்றும் எடுக்கவுமில்லை; இழவு காரியத்துக்காக அதில் ஒன்று படைக்கவும் இல்லை; நான் என் தேவனாகிய கர்த்தரின் சத்தத்திற்குக் கீழ்ப்படிந்து, தேவரீர் எனக்குக் கட்டளையிட்டபடி சகலமும் செய்தேன்.
Tamil Indian Revised Version
நான் துக்கம்கொண்டாடும்போது அதைச் சாப்பிடவும் இல்லை, தீட்டான காரியத்திற்கு அதில் ஒன்றும் எடுக்கவும் இல்லை; மரணகாரியத்துக்காக அதில் ஒன்றும் செலுத்தவும் இல்லை; நான் என் தேவனாகிய கர்த்தரின் சத்தத்திற்குக் கீழ்ப்படிந்து, தேவரீர் எனக்குக் கட்டளையிட்டபடி சகலமும் செய்தேன்.
Tamil Easy Reading Version
நான் துக்கமாயிருந்தபோது அதில் எதையும் உண்ணவில்லை. நான் சுத்தமில்லாதவனாக இருந்தபோது அவற்றை சேகரிக்கவில்லை. நான் மரித்தவர்களுக்காக அதிலிருந்து எந்த உணவையும் செலுத்தவில்லை. நான் உமக்குக் கீழ்ப்படிந்து இருந்தேன். என் தேவனாகிய கர்த்தாவே நீர் எனக்குக் கட்டளையிட்டபடியே நான் எல்லா செயல்களையும் செய்துள்ளேன்.
திருவிவிலியம்
எனது துயர நாளில் அதிலிருந்து உண்டதுமில்லை; தீட்டான போது அதிலிருந்து எடுக்கவுமில்லை; இழவுக்காக அதிலிருந்து கொடுக்கவும் இல்லை. என் கடவுளாகிய ஆண்டவர் குரலுக்குக் கீழ்ப்படிந்து, நீர் எனக்குக் கட்டளையிட்டபடி அனைத்தையும் செய்துள்ளேன்.
King James Version (KJV)
I have not eaten thereof in my mourning, neither have I taken away ought thereof for any unclean use, nor given ought thereof for the dead: but I have hearkened to the voice of the LORD my God, and have done according to all that thou hast commanded me.
American Standard Version (ASV)
I have not eaten thereof in my mourning, neither have I put away thereof, being unclean, nor given thereof for the dead: I have hearkened to the voice of Jehovah my God; I have done according to all that thou hast commanded me.
Bible in Basic English (BBE)
No part of these things has been used for food in a time of weeping, or put away when I was unclean, or given for the dead: I have given ear to the voice of the Lord my God, and have done all you have given me orders to do.
Darby English Bible (DBY)
I have not eaten thereof in my mourning, neither have I brought away thereof in uncleanness, nor given thereof for a dead person; I have hearkened to the voice of Jehovah my God; I have done according to all that thou hast commanded me.
Webster’s Bible (WBT)
I have not eaten of it in my mourning, neither have I taken away aught of it for any unclean use, nor given aught of it for the dead: but I have hearkened to the voice of the LORD my God, and have done according to all that thou hast commanded me.
World English Bible (WEB)
I have not eaten of it in my mourning, neither have I put away of it, being unclean, nor given of it for the dead: I have listened to the voice of Yahweh my God; I have done according to all that you have commanded me.
Young’s Literal Translation (YLT)
I have not eaten in mine affliction of it, nor have I put away of it for uncleanness, nor have I given of it for the dead; I have hearkened to the voice of Jehovah my God; I have done according to all that Thou hast commanded me;
உபாகமம் Deuteronomy 26:14
நான் துக்கங்கொண்டாடும்போது அதில் புசிக்கவும் இல்லை, தீட்டான காரியத்துக்கு அதில் ஒன்றும் எடுக்கவுமில்லை; இழவு காரியத்துக்காக அதில் ஒன்று படைக்கவும் இல்லை; நான் என் தேவனாகிய கர்த்தரின் சத்தத்திற்குக் கீழ்ப்படிந்து, தேவரீர் எனக்குக் கட்டளையிட்டபடி சகலமும் செய்தேன்.
I have not eaten thereof in my mourning, neither have I taken away ought thereof for any unclean use, nor given ought thereof for the dead: but I have hearkened to the voice of the LORD my God, and have done according to all that thou hast commanded me.
| לֹֽא | lōʾ | loh | |
| אָכַ֨לְתִּי | ʾākaltî | ah-HAHL-tee | |
| בְאֹנִ֜י | bĕʾōnî | veh-oh-NEE | |
| מִמֶּ֗נּוּ | mimmennû | mee-MEH-noo | |
| וְלֹֽא | wĕlōʾ | veh-LOH | |
| בִעַ֤רְתִּי | biʿartî | vee-AR-tee | |
| מִמֶּ֙נּוּ֙ | mimmennû | mee-MEH-NOO | |
| בְּטָמֵ֔א | bĕṭāmēʾ | beh-ta-MAY | |
| וְלֹֽא | wĕlōʾ | veh-LOH | |
| נָתַ֥תִּי | nātattî | na-TA-tee | |
| מִמֶּ֖נּוּ | mimmennû | mee-MEH-noo | |
| לְמֵ֑ת | lĕmēt | leh-MATE | |
| שָׁמַ֗עְתִּי | šāmaʿtî | sha-MA-tee | |
| בְּקוֹל֙ | bĕqôl | beh-KOLE | |
| יְהוָ֣ה | yĕhwâ | yeh-VA | |
| אֱלֹהָ֔י | ʾĕlōhāy | ay-loh-HAI | |
| עָשִׂ֕יתִי | ʿāśîtî | ah-SEE-tee | |
| כְּכֹ֖ל | kĕkōl | keh-HOLE | |
| אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER | |
| צִוִּיתָֽנִי׃ | ṣiwwîtānî | tsee-wee-TA-nee |
இணை வசனம்
Leviticus 7:20
ஒருவன் தீட்டுள்ளவனாயிருக்கையில் கர்த்தருடைய சமாதானபலியின் மாம்சத்தைப் புசித்தால், அவன் தன் ஜனத்தாரில் இராதபடிக்கு அறுப்புண்டுபோவான்.
Leviticus 21:1
பின்பு கர்த்தர் மோசேயை நோக்கி: ஆரோனின் குமாரராகிய ஆசாரியர்களில் ஒருவனும் தன் ஜனத்தாரில் இறந்துபோன யாதொருவருக்காகத் தங்களை தீட்டுப்படுத்தலாகாது என்று அவர்களோடே சொல்.
Leviticus 21:11
பிரேதம் கிடக்கும் இடத்தில் போகாமலும், தன் தகப்பனுக்காகவும் தன் தாய்க்காகவும் தன்னைத் தீட்டுப்படுத்திக்கொள்ளாமலும்,
Hosea 9:4
அவர்கள் கர்த்தருக்குத் திராட்சரசத்தின் பானபலியை வார்ப்பதுமில்லை, அவருக்கு அங்கிகரிப்பாயிருப்பதுமில்லை; அவர்களுடைய பலிகள் அவர்களுக்குத் துக்கங்கொண்டாடுகிறவர்களின் அப்பத்தைபோல இருக்கும்; அதைப் புசிக்கிற யாவரும் தீட்டுப்படுவார்கள்; அவர்களுடைய அப்பம் அவர்களுக்கேயாகும், அது கர்த்தருடைய ஆலயத்தில் வருவதில்லை.
Deuteronomy 16:11
உன் தேவனாகிய கர்த்தர் தமது நாமம் விளங்கும்படி தெரிந்துகொள்ளும் ஸ்தானத்திலே, நீயும், உன் குமாரனும், உன் குமாரத்தியும், உன் வேலைக்காரனும், உன்வேலைக்காரியும், உன் வாசல்களில் இருக்கிற லேவியனும், உன்னிடத்தில் இருக்கிற பரதேசியும், திக்கற்ற பிள்ளையும், விதவையும், உன் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் சந்தோஷப்பட்டு,
Psalm 106:28
அவர்கள் பாகால்பேயோரைப் பற்றிக்கொண்டு, ஜீவனில்லாதவைக்கு இட்ட பலிகளைப் புசித்து,
Ezekiel 24:17
அலறாமல் பெருமூச்சுவிடு, இழவுகொண்டாடவேண்டாம்; உன் பாகையை உன் தலையிலே கட்டி, உன் பாதரட்சைகளை உன் பாதங்களில் தொடுத்துக்கொள்; உன் தாடியை மூடாமலும் துக்கங்கொண்டாடுகிறவர்களின் அப்பத்தைப் புசியாமலும் இருக்கக்கடவாய் என்றார்.
Malachi 2:13
நீங்கள் இரண்டாந்தரமும் இதைச் செய்து, கர்த்தருடைய பீடத்தைக் கண்ணீரினாலும் அழுகையினாலும் பெருமூச்சினாலும் நிரப்புகிறீர்கள்; ஆகையால், அவர் இனிக் காணிக்கையை மதியார், அதை உங்கள் கைகளில் பிரியமாய் ஏற்றுக்கொள்ளவுமாட்டார்.
Tags நான் துக்கங்கொண்டாடும்போது அதில் புசிக்கவும் இல்லை தீட்டான காரியத்துக்கு அதில் ஒன்றும் எடுக்கவுமில்லை இழவு காரியத்துக்காக அதில் ஒன்று படைக்கவும் இல்லை நான் என் தேவனாகிய கர்த்தரின் சத்தத்திற்குக் கீழ்ப்படிந்து தேவரீர் எனக்குக் கட்டளையிட்டபடி சகலமும் செய்தேன்
உபாகமம் 26:14 Concordance உபாகமம் 26:14 Interlinear உபாகமம் 26:14 Image