உபாகமம் 25:8
அப்பொழுது அந்தப் பட்டணத்து மூப்பர் அவனை அழைப்பித்து அவனோடேபேசியும், அவன் அவளை விவாகம்பண்ணிக்கொள்ள எனக்குச் சம்மதமில்லை என்று பிடிவாதமாய்ச் சொன்னால்,
Tamil Indian Revised Version
அப்பொழுது அந்தப் பட்டணத்து மூப்பர்கள் அவனை அழைத்து அவனுடன் பேசியும், அவன் அவளைத் திருமணம் செய்துகொள்ள எனக்குச் சம்மதமில்லை என்று பிடிவாதமாகச் சொன்னால்,
Tamil Easy Reading Version
பின் ஊர்த் தலைவர்கள் அவனை அழைத்துப் பேசுவார்கள். அதற்கு அவன், ‘நான் அவளை மனைவியாக வைத்துக்கொள்ள விரும்பவில்லை’ என்று பிடிவாதமாக் கூறினால்,
Thiru Viviliam
அப்போது நகர்த் தலைவர்கள் அவனைக் கூப்பிட்டு அவனோடு பேசுவர். அவனோ விடாப்படியாக ‘அவளை ஏற்றுக் கொள்ள எனக்கு விருப்பமில்லை’ என்று கூறினால்
King James Version (KJV)
Then the elders of his city shall call him, and speak unto him: and if he stand to it, and say, I like not to take her;
American Standard Version (ASV)
Then the elders of his city shall call him, and speak unto him: and if he stand, and say, I like not to take her;
Bible in Basic English (BBE)
Then the responsible men of the town will send for the man, and have talk with him: and if he still says, I will not take her;
Darby English Bible (DBY)
Then the elders of his city shall call him and speak unto him; and if he stand to it and say, I like not to take her;
Webster’s Bible (WBT)
Then the elders of his city shall call him, and speak to him: and if he shall stand to it, and say, I like not to take her,
World English Bible (WEB)
Then the elders of his city shall call him, and speak to him: and if he stand, and say, I don’t want to take her;
Young’s Literal Translation (YLT)
and the elders of his city have called for him, and spoken unto him, and he hath stood and said, I have no desire to take her;
உபாகமம் Deuteronomy 25:8
அப்பொழுது அந்தப் பட்டணத்து மூப்பர் அவனை அழைப்பித்து அவனோடேபேசியும், அவன் அவளை விவாகம்பண்ணிக்கொள்ள எனக்குச் சம்மதமில்லை என்று பிடிவாதமாய்ச் சொன்னால்,
Then the elders of his city shall call him, and speak unto him: and if he stand to it, and say, I like not to take her;
Then the elders | וְקָֽרְאוּ | wĕqārĕʾû | veh-KA-reh-oo |
of his city | ל֥וֹ | lô | loh |
call shall | זִקְנֵֽי | ziqnê | zeek-NAY |
him, and speak | עִיר֖וֹ | ʿîrô | ee-ROH |
unto | וְדִבְּר֣וּ | wĕdibbĕrû | veh-dee-beh-ROO |
stand he if and him: | אֵלָ֑יו | ʾēlāyw | ay-LAV |
to it, and say, | וְעָמַ֣ד | wĕʿāmad | veh-ah-MAHD |
like I | וְאָמַ֔ר | wĕʾāmar | veh-ah-MAHR |
not | לֹ֥א | lōʾ | loh |
to take | חָפַ֖צְתִּי | ḥāpaṣtî | ha-FAHTS-tee |
her; | לְקַחְתָּֽהּ׃ | lĕqaḥtāh | leh-kahk-TA |
உபாகமம் 25:8 ஆங்கிலத்தில்
Tags அப்பொழுது அந்தப் பட்டணத்து மூப்பர் அவனை அழைப்பித்து அவனோடேபேசியும் அவன் அவளை விவாகம்பண்ணிக்கொள்ள எனக்குச் சம்மதமில்லை என்று பிடிவாதமாய்ச் சொன்னால்
உபாகமம் 25:8 Concordance உபாகமம் 25:8 Interlinear உபாகமம் 25:8 Image
முழு அதிகாரம் வாசிக்க : உபாகமம் 25