Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

உபாகமம் 24:18

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் உபாகமம் உபாகமம் 24 உபாகமம் 24:18

உபாகமம் 24:18
நீ எகிப்திலே அடிமையாயிருந்ததையும், உன் தேவனாகிய கர்த்தர் உன்னை அங்கேயிருந்து மீட்டுக்கொண்டுவந்ததையும் நினைப்பாயாக; ஆகையால், இப்படிச்செய்யும்படி நான் உனக்குக் கட்டளையிடுகிறேன்.

Tamil Indian Revised Version
நீ எகிப்திலே அடிமையாயிருந்ததையும், உன் தேவனாகிய கர்த்தர் உன்னை அங்கேயிருந்து மீட்டுக்கொண்டுவந்ததையும் நினைப்பாயாக; ஆகையால், இப்படிச் செய்யும்படி நான் உனக்குக் கட்டளையிடுகிறேன்.

Tamil Easy Reading Version
எகிப்தில் நீங்கள் ஏழை அடிமைகளாக இருந்ததை மறந்துவிடாதீர்கள். உங்கள் தேவனாகிய கர்த்தர் அங்கிருந்து உங்களை மீட்டுவந்து நீங்கள் சுதந்திரமாக வாழ அமைத்துக் கொடுத்ததை மறந்துவிடாதீர்கள். அதனால்தான் ஏழை ஜனங்களிடம் நீங்கள் இவ்வாறாக நடந்து கொள்ளவேண்டும் என்று சொல்லுகிறேன்.

திருவிவிலியம்
எகிப்து நாட்டில் நீ அடிமையாய் இருந்ததையும், உன் கடவுளாகிய ஆண்டவர் உன்னை விடுவித்ததையும் நீ நினைவில் இருத்தி, இவற்றைச் செய்யும்படி நான் உனக்குக் கட்டளையிடுகிறேன்.

Deuteronomy 24:17Deuteronomy 24Deuteronomy 24:19

King James Version (KJV)
But thou shalt remember that thou wast a bondman in Egypt, and the LORD thy God redeemed thee thence: therefore I command thee to do this thing.

American Standard Version (ASV)
but thou shalt remember that thou wast a bondman in Egypt, and Jehovah thy God redeemed thee thence: therefore I command thee to do this thing.

Bible in Basic English (BBE)
But keep in mind that you were a servant in the land of Egypt, and the Lord your God made you free: for this is why I give you orders to do this.

Darby English Bible (DBY)
And thou shalt remember that thou wast a bondman in Egypt, and that Jehovah thy God redeemed thee from thence; therefore I command thee to do this thing.

Webster’s Bible (WBT)
But thou shalt remember that thou wast a bond-man in Egypt, and the LORD thy God redeemed thee thence: therefore I command thee to do this thing.

World English Bible (WEB)
but you shall remember that you were a bondservant in Egypt, and Yahweh your God redeemed you there: therefore I command you to do this thing.

Young’s Literal Translation (YLT)
and thou hast remembered that a servant thou hast been in Egypt, and Jehovah thy God doth ransom thee from thence; therefore I am commanding thee to do this thing.

உபாகமம் Deuteronomy 24:18
நீ எகிப்திலே அடிமையாயிருந்ததையும், உன் தேவனாகிய கர்த்தர் உன்னை அங்கேயிருந்து மீட்டுக்கொண்டுவந்ததையும் நினைப்பாயாக; ஆகையால், இப்படிச்செய்யும்படி நான் உனக்குக் கட்டளையிடுகிறேன்.
But thou shalt remember that thou wast a bondman in Egypt, and the LORD thy God redeemed thee thence: therefore I command thee to do this thing.

וְזָֽכַרְתָּ֗wĕzākartāveh-za-hahr-TA
כִּ֣יkee
עֶ֤בֶדʿebedEH-ved
הָיִ֙יתָ֙hāyîtāha-YEE-TA
בְּמִצְרַ֔יִםbĕmiṣrayimbeh-meets-RA-yeem
וַֽיִּפְדְּךָ֛wayyipdĕkāva-yeef-deh-HA
יְהוָ֥הyĕhwâyeh-VA
אֱלֹהֶ֖יךָʾĕlōhêkāay-loh-HAY-ha
מִשָּׁ֑םmiššāmmee-SHAHM
עַלʿalal
כֵּ֞ןkēnkane
אָֽנֹכִ֤יʾānōkîah-noh-HEE
מְצַוְּךָ֙mĕṣawwĕkāmeh-tsa-weh-HA
לַֽעֲשׂ֔וֹתlaʿăśôtla-uh-SOTE
אֶתʾetet
הַדָּבָ֖רhaddābārha-da-VAHR
הַזֶּֽה׃hazzeha-ZEH

இணை வசனம்

Deuteronomy 5:15
நீ எகிப்துதேசத்தில் அடிமையாயிருந்தாய் என்றும், உன் தேவனாகிய கர்த்தர் உன்னை அவ்விடத்திலிருந்து வல்லமையுள்ள கரத்தினாலும் ஓங்கிய புயத்தினாலும் புறப்படப்பண்ணினார் என்றும் நினைப்பாயாக; ஆகையால் ஓய்வுநாளை ஆசரிக்க உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கட்டளையிட்டார்.

Deuteronomy 15:15
நீ எகிப்துதேசத்தில் அடிமையாயிருந்ததையும், உன் தேவனாகிய கர்த்தர் உன்னை மீட்டுக்கொண்டதையும் நினைவுகூரக்கடவாய்; ஆகையால் நான் இன்று இந்தக் காரியத்தை உனக்குக் கட்டளையிடுகிறேன்.

Deuteronomy 16:12
நீ எகிப்தில் அடிமையாயிருந்ததை நினைத்து, இந்தக் கட்டளைகளைக் கைக்கொண்டு இவைகளின்படி செய்யக்கடவாய்.

Deuteronomy 24:22
நீ எகிப்திலே அடிமையாயிருந்ததை நினைப்பாயாக; ஆகையால், இப்படிச் செய்யும்படி நான் உனக்குக் கட்டளையிடுகிறேன்.


Tags நீ எகிப்திலே அடிமையாயிருந்ததையும் உன் தேவனாகிய கர்த்தர் உன்னை அங்கேயிருந்து மீட்டுக்கொண்டுவந்ததையும் நினைப்பாயாக ஆகையால் இப்படிச்செய்யும்படி நான் உனக்குக் கட்டளையிடுகிறேன்
உபாகமம் 24:18 Concordance உபாகமம் 24:18 Interlinear உபாகமம் 24:18 Image