Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

உபாகமம் 20:4

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் உபாகமம் உபாகமம் 20 உபாகமம் 20:4

உபாகமம் 20:4
உங்களுக்காக உங்கள் சத்துருக்களோடே யுத்தம்பண்ணவும் உங்களை இரட்சிக்கவும் உங்களோடே கூடப்போகிறவர் உங்கள் தேவனாகிய கர்த்தரென்று சொல்லவேண்டும்.

Tamil Indian Revised Version
உங்களுக்காக உங்கள் எதிரிகளுடன் போர்செய்யவும் உங்களை இரட்சிக்கவும் உங்களுடன்கூடப் போகிறவர் உங்கள் தேவனாகிய கர்த்தர் என்று சொல்லவேண்டும்.

Tamil Easy Reading Version
ஏனென்றால் உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களோடு வருகின்றார். அவர் உங்கள் எதிரிகளை எதிர்த்து நீங்கள் போரிட துணைசெய்வார். உங்கள் தேவனாகிய கர்த்தர் நீங்கள் வெற்றிப் பெற துணைபுரிவார்!’ என்று கூறவேண்டும்.

திருவிவிலியம்
ஏனெனில், உங்களுக்காக உங்கள் பகைவருக்கு எதிராகப் போர்புரியவும், உங்களைக் காப்பாற்றவும் உங்கள் கடவுளாகிய ஆண்டவரே உங்களோடு செல்கிறார்.

Deuteronomy 20:3Deuteronomy 20Deuteronomy 20:5

King James Version (KJV)
For the LORD your God is he that goeth with you, to fight for you against your enemies, to save you.

American Standard Version (ASV)
for Jehovah your God is he that goeth with you, to fight for you against your enemies, to save you.

Bible in Basic English (BBE)
For the Lord your God goes with you, fighting for you to give you salvation from those who are against you.

Darby English Bible (DBY)
for Jehovah your God is he that goeth with you, to fight for you against your enemies, to save you.

Webster’s Bible (WBT)
For the LORD your God is he that goeth with you, to fight for you against your enemies, to save you.

World English Bible (WEB)
for Yahweh your God is he who goes with you, to fight for you against your enemies, to save you.

Young’s Literal Translation (YLT)
for Jehovah your God `is’ He who is going with you, to fight for you with your enemies — to save you.

உபாகமம் Deuteronomy 20:4
உங்களுக்காக உங்கள் சத்துருக்களோடே யுத்தம்பண்ணவும் உங்களை இரட்சிக்கவும் உங்களோடே கூடப்போகிறவர் உங்கள் தேவனாகிய கர்த்தரென்று சொல்லவேண்டும்.
For the LORD your God is he that goeth with you, to fight for you against your enemies, to save you.

כִּ֚יkee
יְהוָ֣הyĕhwâyeh-VA
אֱלֹֽהֵיכֶ֔םʾĕlōhêkemay-loh-hay-HEM
הַֽהֹלֵ֖ךְhahōlēkha-hoh-LAKE
עִמָּכֶ֑םʿimmākemee-ma-HEM
לְהִלָּחֵ֥םlĕhillāḥēmleh-hee-la-HAME
לָכֶ֛םlākemla-HEM
עִםʿimeem
אֹֽיְבֵיכֶ֖םʾōyĕbêkemoh-yeh-vay-HEM
לְהוֹשִׁ֥יעַlĕhôšîaʿleh-hoh-SHEE-ah
אֶתְכֶֽם׃ʾetkemet-HEM

இணை வசனம்

Joshua 23:10
உங்களில் ஒருவன் ஆயிரம்பேரைத் துரத்துவான்; உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குச் சொன்னபடி, அவர்தாமே உங்களுக்காக யுத்தம்பண்ணுகிறார்.

Deuteronomy 1:30
உங்களுக்கு முன் செல்லும் உங்கள் தேவனாகிய கர்த்தர் தாமே எகிப்தில் உங்களோடிருந்து, உங்கள் கண்களுக்கு முன்பாகச் செய்ததெல்லாவற்றைப்போலவும், உங்களுக்காக யுத்தம்பண்ணுவார்.

Deuteronomy 3:22
அவர்களுக்குப் பயப்படீர்களாக; உங்கள் தேவனாகிய கர்த்தர் தாமே உங்களுக்காக யுத்தம்பண்ணுவார் என்று சொன்னேன்.

Romans 8:37
இவையெல்லாவற்றிலேயும் நாம் நம்மில் அன்புகூருகிறவராலே முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாயிருக்கிறோமே.

2 Chronicles 13:12
இதோ, தேவன் எங்கள் சேனாபதியாய் எங்களோடேகூட இருக்கிறார்; உங்களுக்கு விரோதமாகப் பூரிகைகளைப் பெருந்தொனியாய் முழக்குகிற ஆசாரியர்களும் இருக்கிறார்கள்; இஸ்ரவேல் புத்திரரே, உங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாக யுத்தஞ்செய்யாதேயுங்கள்; செய்தால் உங்களுக்குச் சித்திக்காது என்றான்.

Joshua 10:42
அந்த ராஜாக்கள் எல்லாரையும் அவர்கள் தேசத்தையும் யோசுவா ஒருமிக்கப் பிடித்தான்; இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் இஸ்ரவேலுக்காக யுத்தம்பண்ணினார்.

Psalm 144:1
என் கைகளைப் போருக்கும் என் விரல்களை யுத்தத்திற்கும் படிப்பிக்கிற என் கன்மலையாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.

2 Chronicles 32:7
நீங்கள் திடன்கொண்டு தைரியமாயிருங்கள்; அசீரியா ராஜாவுக்கும் அவனோடிருக்கிற ஏராளமான கூட்டத்திற்கும் பயப்படாமலும் கலங்காமலுமிருங்கள்; அவனோடிருக்கிறவர்களைப்பார்க்கிலும் நம்மோடிருக்கிறவர்கள் அதிகம்.

Deuteronomy 32:30
அவர்களுடைய கன்மலை அவர்களை விற்காமலும், கர்த்தர் அவர்களை ஒப்புக்கொடாமலும் இருந்தாரானால், ஒருவன் ஆயிரம்பேரைத் துரத்தி, இரண்டுபேர் பதினாயிரம்பேரை ஓட்டுவதெப்படி?

Deuteronomy 11:25
உங்கள் முன் ஒருவரும் எதிர்த்து நிற்பதில்லை; உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குச் சொன்னபடி உங்களால் உண்டாகும் பயமும் கெடியும் நீங்களύ மிதிΕ்குή் பூமߠίின்மேலƠβ்லாம் வரΪ்பண்àρவார்.

Exodus 14:14
கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்; நீங்கள் சும்மாயிருப்பீர்கள் என்றான்.


Tags உங்களுக்காக உங்கள் சத்துருக்களோடே யுத்தம்பண்ணவும் உங்களை இரட்சிக்கவும் உங்களோடே கூடப்போகிறவர் உங்கள் தேவனாகிய கர்த்தரென்று சொல்லவேண்டும்
உபாகமம் 20:4 Concordance உபாகமம் 20:4 Interlinear உபாகமம் 20:4 Image