Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

உபாகமம் 2:14

Deuteronomy 2:14 in Tamil தமிழ் வேதாகமம் உபாகமம் உபாகமம் 2

உபாகமம் 2:14
யுத்த மனிதரான அந்தச் சந்ததியெல்லாம் கர்த்தர் தங்களுக்கு ஆணையிட்டபடியே பாளயத்தின் நடுவிலிருந்து மாண்டுபோக, நாம் காதேஸ்பர்னேயாவை விட்டுப்புறப்பட்டது முதற்கொண்டு, சேரேத் ஆற்றைக் கடக்குமட்டும், சென்ற காலம் முப்பத்தெட்டு வருஷமாயிற்று.


உபாகமம் 2:14 ஆங்கிலத்தில்

yuththa Manitharaana Anthach Santhathiyellaam Karththar Thangalukku Aannaiyittapatiyae Paalayaththin Naduvilirunthu Maanndupoka, Naam Kaathaesparnaeyaavai Vittuppurappattathu Mutharkonndu, Seraeth Aattaைk Kadakkumattum, Senta Kaalam Muppaththettu Varushamaayittu.


Tags யுத்த மனிதரான அந்தச் சந்ததியெல்லாம் கர்த்தர் தங்களுக்கு ஆணையிட்டபடியே பாளயத்தின் நடுவிலிருந்து மாண்டுபோக நாம் காதேஸ்பர்னேயாவை விட்டுப்புறப்பட்டது முதற்கொண்டு சேரேத் ஆற்றைக் கடக்குமட்டும் சென்ற காலம் முப்பத்தெட்டு வருஷமாயிற்று
உபாகமம் 2:14 Concordance உபாகமம் 2:14 Interlinear உபாகமம் 2:14 Image

முழு அதிகாரம் வாசிக்க : உபாகமம் 2