Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

உபாகமம் 17:9

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் உபாகமம் உபாகமம் 17 உபாகமம் 17:9

உபாகமம் 17:9
லேவியரான ஆசாரியரிடத்திலும் அந்நாட்களில் இருக்கிற நியாயாதிபதியினிடத்திலும் விசாரிக்கவேண்டும்; நியாயம் இன்னதென்று அவர்கள் உனக்கு அறிவிப்பார்கள்.

Tamil Indian Revised Version
லேவியர்களான ஆசாரியர்களிடத்திலும், அந்நாட்களில் இருக்கிற நியாயாதிபதிகளிடத்திலும் விசாரிக்கவேண்டும்; நியாயம் இன்னதென்று அவர்கள் உனக்கு அறிவிப்பார்கள்.

Tamil Easy Reading Version
லேவிக் கோத்திரத்திலிருந்து வந்த ஆசாரியர்கள் அங்கே இருப்பார்கள். நீங்கள் அவர்களிடம் சென்று அன்றைய பொறுப்பில் இருக்கின்ற நியாயாதிபதியினிடத்தில் அந்தப் பிரச்சினைக்கான முடிவுகளைப் பெறலாம்.

திருவிவிலியம்
அங்கு, லேவியரான குருக்களிடத்திலும் அன்றைய நாளின் நீதிபதிகளிடமும் அறிவுரை கேள். நியாயத் தீர்ப்பை அவர்கள் உனக்குத் தெரிவிப்பார்கள்.

Deuteronomy 17:8Deuteronomy 17Deuteronomy 17:10

King James Version (KJV)
And thou shalt come unto the priests the Levites, and unto the judge that shall be in those days, and inquire; and they shall show thee the sentence of judgment:

American Standard Version (ASV)
and thou shalt come unto the priests the Levites, and unto the judge that shall be in those days: and thou shalt inquire; and they shall show thee the sentence of judgment.

Bible in Basic English (BBE)
And come before the priests, the Levites, or before him who is judge at the time: and they will go into the question and give you a decision:

Darby English Bible (DBY)
And thou shalt come unto the priests, the Levites, and unto the judge that shall be in those days, and inquire; and they shall declare unto thee the sentence of judgment;

Webster’s Bible (WBT)
And thou shalt come to the priests the Levites, and to the judge that shall be in those days, and inquire; and they shall show thee the sentence of judgment:

World English Bible (WEB)
and you shall come to the priests the Levites, and to the judge who shall be in those days: and you shall inquire; and they shall show you the sentence of judgment.

Young’s Literal Translation (YLT)
and hast come in unto the priests, the Levites, and unto the judge who is in those days, and hast inquired, and they have declared to thee the word of judgment,

உபாகமம் Deuteronomy 17:9
லேவியரான ஆசாரியரிடத்திலும் அந்நாட்களில் இருக்கிற நியாயாதிபதியினிடத்திலும் விசாரிக்கவேண்டும்; நியாயம் இன்னதென்று அவர்கள் உனக்கு அறிவிப்பார்கள்.
And thou shalt come unto the priests the Levites, and unto the judge that shall be in those days, and inquire; and they shall show thee the sentence of judgment:

וּבָאתָ֗ûbāʾtāoo-va-TA
אֶלʾelel
הַכֹּֽהֲנִים֙hakkōhănîmha-koh-huh-NEEM
הַלְוִיִּ֔םhalwiyyimhahl-vee-YEEM
וְאֶלwĕʾelveh-EL
הַשֹּׁפֵ֔טhaššōpēṭha-shoh-FATE
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
יִֽהְיֶ֖הyihĕyeyee-heh-YEH
בַּיָּמִ֣יםbayyāmîmba-ya-MEEM
הָהֵ֑םhāhēmha-HAME
וְדָֽרַשְׁתָּ֙wĕdāraštāveh-da-rahsh-TA
וְהִגִּ֣ידֽוּwĕhiggîdûveh-hee-ɡEE-doo
לְךָ֔lĕkāleh-HA
אֵ֖תʾētate
דְּבַ֥רdĕbardeh-VAHR
הַמִּשְׁפָּֽט׃hammišpāṭha-meesh-PAHT

இணை வசனம்

Ezekiel 44:24
வழக்கிருந்தால் அவர்கள் நியாயந்தீர்க்க ஆயத்தமாயிருந்து, என் நியாயங்களின்படி அதைத் தீர்த்து, என்னுடைய பண்டிகைகளில் எல்லாம் என் நியாயப்பிரமாணத்தையும் என் கட்டளைகளையும் கைக்கொண்டு என் ஓய்வுநாட்களைப் பரிசுத்தமாக்கக்கடவர்கள்.

Jeremiah 18:18
அதற்கு அவர்கள்: எரேமியாவுக்கு விரோதமாக ஆலோசனை செய்வோம் வாருங்கள்; ஆசாரியரிடத்திலே வேதமும், ஞானிகளிடத்திலே ஆலோசனையும், தீர்க்கதரிசிகளிடத்திலே வசனமும் ஒழிந்துபோவதில்லை. இவன் வார்த்தைகளை நாம் கவனியாமல், இவனை நாவினாலே வெட்டிப்போடுவோம் வாருங்கள் என்றார்கள்.

Haggai 2:11
ஒருவன் தன் வஸ்திரத்தின் தொங்கலிலே பரிசுத்த மாம்சத்தைக்கொண்டுபோகையில் தன் வஸ்திரத்தின் தொங்கல் அப்பத்தையாகிலும் சாதத்தையாகிலும், திராட்சரசத்தையாகிலும், எண்ணெயையாகிலும், மற்றெந்த போஜனபதார்த்தத்தையாகிலும் தொட்டால் அது பரிசுத்தமாகுமோ என்று நீ ஆசாரியரிடத்தில் வேத நியாயத்தைப்பற்றிக் கேள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் என்றார்.

Malachi 2:7
ஆசாரியனுடைய உதடுகள் அறிவைக் காக்கவேண்டும்; வேதத்தை அவன் வாயிலே தேடுவார்களே; அவன் சேனைகளுடைய கர்த்தரின் தூதன்.

Deuteronomy 19:17
வழக்காடுகிற இருவரும் கர்த்தருடைய சந்நிதியில் அக்காலத்தில் இருக்கும் ஆசாரியர்களுக்கும் நியாயாதிபதிகளுக்கும் முன்பாக வந்து நிற்பார்களாக.


Tags லேவியரான ஆசாரியரிடத்திலும் அந்நாட்களில் இருக்கிற நியாயாதிபதியினிடத்திலும் விசாரிக்கவேண்டும் நியாயம் இன்னதென்று அவர்கள் உனக்கு அறிவிப்பார்கள்
உபாகமம் 17:9 Concordance உபாகமம் 17:9 Interlinear உபாகமம் 17:9 Image