Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

உபாகமம் 15:6

Deuteronomy 15:6 தமிழ் வேதாகமம் உபாகமம் உபாகமம் 15

உபாகமம் 15:6
உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சொன்னபடி உன்னை ஆசீர்வதிப்பதினால், நீ அநேகம் ஜாதிகளுக்குக் கடன் கொடுப்பாய், நீயோ கடன் வாங்குவதில்லை; நீ அநேகம் ஜாதிகளை ஆளுவாய், உன்னையோ அவர்கள் ஆளுவதில்லை.


உபாகமம் 15:6 ஆங்கிலத்தில்

un Thaevanaakiya Karththar Unakkuch Sonnapati Unnai Aaseervathippathinaal, Nee Anaekam Jaathikalukkuk Kadan Koduppaay, Neeyo Kadan Vaanguvathillai; Nee Anaekam Jaathikalai Aaluvaay, Unnaiyo Avarkal Aaluvathillai.


Tags உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சொன்னபடி உன்னை ஆசீர்வதிப்பதினால் நீ அநேகம் ஜாதிகளுக்குக் கடன் கொடுப்பாய் நீயோ கடன் வாங்குவதில்லை நீ அநேகம் ஜாதிகளை ஆளுவாய் உன்னையோ அவர்கள் ஆளுவதில்லை
உபாகமம் 15:6 Concordance உபாகமம் 15:6 Interlinear உபாகமம் 15:6 Image

முழு அதிகாரம் வாசிக்க : உபாகமம் 15