Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

உபாகமம் 15:23

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் உபாகமம் உபாகமம் 15 உபாகமம் 15:23

உபாகமம் 15:23
அதின் இரத்தத்தைமாத்திரம் சாப்பிடாமல், அதைத் தண்ணீரைப்போலத் தரையிலே ஊற்றிவிடக்கடவாய்.

Tamil Indian Revised Version
அதின் இரத்தத்தைமாத்திரம் சாப்பிடாமல், அதைத் தண்ணீரைப்போலத் தரையிலே ஊற்றிவிடுவாயாக.

Tamil Easy Reading Version
ஆனால், அவற்றின் இரத்தத்தை மட்டும் உண்ணாமல், அதைத் தண்ணீரைப்போன்று தரையிலே ஊற்றிவிட வேண்டும்.

திருவிவிலியம்
அதன் இரத்தத்தையோ உண்ண வேண்டாம். தண்ணீரைப் போல் அதைத் தரையில் ஊற்றிவிடு.

Deuteronomy 15:22Deuteronomy 15

King James Version (KJV)
Only thou shalt not eat the blood thereof; thou shalt pour it upon the ground as water.

American Standard Version (ASV)
Only thou shalt not eat the blood thereof; thou shalt pour it out upon the ground as water.

Bible in Basic English (BBE)
Only do not take its blood for food, but let it be drained out on the earth like water.

Darby English Bible (DBY)
Only thou shalt not eat the blood thereof: thou shalt pour it upon the earth as water.

Webster’s Bible (WBT)
Only thou shalt not eat its blood; thou shalt pour it upon the ground as water.

World English Bible (WEB)
Only you shall not eat its blood; you shall pour it out on the ground as water.

Young’s Literal Translation (YLT)
Only, its blood thou dost not eat; on the earth thou dost pour it as water.

உபாகமம் Deuteronomy 15:23
அதின் இரத்தத்தைமாத்திரம் சாப்பிடாமல், அதைத் தண்ணீரைப்போலத் தரையிலே ஊற்றிவிடக்கடவாய்.
Only thou shalt not eat the blood thereof; thou shalt pour it upon the ground as water.

רַ֥קraqrahk
אֶתʾetet
דָּמ֖וֹdāmôda-MOH
לֹ֣אlōʾloh
תֹאכֵ֑לtōʾkēltoh-HALE
עַלʿalal
הָאָ֥רֶץhāʾāreṣha-AH-rets
תִּשְׁפְּכֶ֖נּוּtišpĕkennûteesh-peh-HEH-noo
כַּמָּֽיִם׃kammāyimka-MA-yeem

இணை வசனம்

Deuteronomy 12:16
இரத்தத்தைமாத்திரம் புசிக்கவேண்டாம்; அதைத் தண்ணீரைப்போல் தரையிலே ஊற்றிவிடவேண்டும்.

Leviticus 7:26
உங்கள் வாசஸ்தலங்களில் எங்கும் யாதொரு பறவையின் இரத்தத்தையாவது, யாதொரு மிருகத்தின் இரத்தத்தையாவது புசிக்கலாகாது.

Deuteronomy 12:23
இரத்தத்தைமாத்திரம் புசிக்காதபடிக்கு எச்சரிக்கையாயிரு; இரத்தமே உயிர்; மாம்சத்தோடே உயிரையும் புசிக்கவேண்டாம்.

1 Samuel 14:32
அப்பொழுது ஜனங்கள் கொள்ளையின்மேல் பாய்ந்து, ஆடுகளையும் மாடுகளையும் கன்றுக்குட்டிகளையும் பிடித்து, தரையிலே போட்டு அடித்து, இரத்தத்தோடும் புசித்தார்கள்.

Ezekiel 33:25
ஆகையால், நீ அவர்களை நோக்கி: நீங்கள் இரத்தத்தோடே கூடியதைத் தின்று, உங்கள் நரகலான விக்கிரகங்களுக்கு நேராக உங்கள் கண்களை ஏறெடுத்து, இரத்தத்தைச் சிந்தியிருக்கிறீர்கள், நீங்கள் தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்வீர்களோ?


Tags அதின் இரத்தத்தைமாத்திரம் சாப்பிடாமல் அதைத் தண்ணீரைப்போலத் தரையிலே ஊற்றிவிடக்கடவாய்
உபாகமம் 15:23 Concordance உபாகமம் 15:23 Interlinear உபாகமம் 15:23 Image