Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

உபாகமம் 13:3

Deuteronomy 13:3 in Tamil தமிழ் வேதாகமம் உபாகமம் உபாகமம் 13

உபாகமம் 13:3
அந்தத் தீர்க்கதரிசியாகிலும், அந்தச் சொப்பனக்காரனாகிலும் சொல்லுகிறவைகளைக் கேளாதிருப்பீர்களாக; உங்கள் தேவனாகிய கர்த்தரிடத்தில் நீங்கள் உங்கள் முழு இருதயத்தோடும் உங்கள் முழு ஆத்துமாவோடும் அன்புகூருகிறீர்களோ இல்லையோ என்று அறியும்படிக்கு உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களைச் சோதிக்கிறார்.


உபாகமம் 13:3 ஆங்கிலத்தில்

anthath Theerkkatharisiyaakilum, Anthach Soppanakkaaranaakilum Sollukiravaikalaik Kaelaathiruppeerkalaaka; Ungal Thaevanaakiya Karththaridaththil Neengal Ungal Mulu Iruthayaththodum Ungal Mulu Aaththumaavodum Anpukoorukireerkalo Illaiyo Entu Ariyumpatikku Ungal Thaevanaakiya Karththar Ungalaich Sothikkiraar.


Tags அந்தத் தீர்க்கதரிசியாகிலும் அந்தச் சொப்பனக்காரனாகிலும் சொல்லுகிறவைகளைக் கேளாதிருப்பீர்களாக உங்கள் தேவனாகிய கர்த்தரிடத்தில் நீங்கள் உங்கள் முழு இருதயத்தோடும் உங்கள் முழு ஆத்துமாவோடும் அன்புகூருகிறீர்களோ இல்லையோ என்று அறியும்படிக்கு உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களைச் சோதிக்கிறார்
உபாகமம் 13:3 Concordance உபாகமம் 13:3 Interlinear உபாகமம் 13:3 Image

முழு அதிகாரம் வாசிக்க : உபாகமம் 13