Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

உபாகமம் 13:14

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் உபாகமம் உபாகமம் 13 உபாகமம் 13:14

உபாகமம் 13:14
நீ நன்றாய் விசாரித்து, கேட்டாராய்ந்து, அப்படிப்பட்ட அருவருப்பான காரியம் உன் நடுவே நடந்தது மெய்யும் நிச்சயமும் என்று காண்பாயானால்,

Tamil Indian Revised Version
நீ நன்றாக விசாரித்து, ஆராய்ந்து, அப்படிப்பட்ட அருவருப்பான காரியம் உன் நடுவே நடந்தது உண்மையும் நிச்சயமும் என்று கண்டால்,

Tamil Easy Reading Version
இப்படிப்பட்டச் செய்திகளை நீங்கள் கேட்டீர்கள் என்றால், அனைவரும் அதை நன்றாகக் கேட்டு ஆராய வேண்டும். நீங்கள் விசாரித்தது உண்மை என்றால், அப்படிப்பட்ட எரிச்சலூட்டும் காரியம் உங்கள் நடுவே நடந்தது உண்மையென்று கண்டீர்கள் என்றால்,

திருவிவிலியம்
நீங்கள் நன்றாக விசாரித்து, ஆராய்ந்து, கவனமுடன் கேட்டுத் தெளிந்தபின், உண்மையாகவும் உறுதியாகவும் உங்களிடையே இத்தகைய அருவருக்கத்தக்க செயல் நடந்தது என்று அறிய வரலாம்.

Deuteronomy 13:13Deuteronomy 13Deuteronomy 13:15

King James Version (KJV)
Then shalt thou inquire, and make search, and ask diligently; and, behold, if it be truth, and the thing certain, that such abomination is wrought among you;

American Standard Version (ASV)
then shalt thou inquire, and make search, and ask diligently; and, behold, if it be truth, and the thing certain, that such abomination is wrought in the midst of thee,

Bible in Basic English (BBE)
Then let a full search be made, and let questions be put with care; and if it is true and certain that such a disgusting thing has been done among you;

Darby English Bible (DBY)
then shalt thou inquire, and make search, and ask diligently; and if it be truth, [and] the thing be certain, that this abomination hath happened in the midst of thee,

Webster’s Bible (WBT)
Then shalt thou inquire, and make search, and ask diligently; and behold, if it is truth, and the thing certain, that such abomination is wrought among you;

World English Bible (WEB)
then shall you inquire, and make search, and ask diligently; and, behold, if it be truth, and the thing certain, that such abomination is done in the midst of you,

Young’s Literal Translation (YLT)
and thou hast enquired, and searched, and asked diligently, and lo, truth; the thing is established; this abomination hath been done in thy midst:

உபாகமம் Deuteronomy 13:14
நீ நன்றாய் விசாரித்து, கேட்டாராய்ந்து, அப்படிப்பட்ட அருவருப்பான காரியம் உன் நடுவே நடந்தது மெய்யும் நிச்சயமும் என்று காண்பாயானால்,
Then shalt thou inquire, and make search, and ask diligently; and, behold, if it be truth, and the thing certain, that such abomination is wrought among you;

וְדָֽרַשְׁתָּ֧wĕdāraštāveh-da-rahsh-TA
וְחָֽקַרְתָּ֛wĕḥāqartāveh-ha-kahr-TA
וְשָֽׁאַלְתָּ֖wĕšāʾaltāveh-sha-al-TA
הֵיטֵ֑בhêṭēbhay-TAVE
וְהִנֵּ֤הwĕhinnēveh-hee-NAY
אֱמֶת֙ʾĕmetay-MET
נָכ֣וֹןnākônna-HONE
הַדָּבָ֔רhaddābārha-da-VAHR
נֶֽעֶשְׂתָ֛הneʿeśtâneh-es-TA
הַתּֽוֹעֵבָ֥הhattôʿēbâha-toh-ay-VA
הַזֹּ֖אתhazzōtha-ZOTE
בְּקִרְבֶּֽךָ׃bĕqirbekābeh-keer-BEH-ha

இணை வசனம்

Deuteronomy 17:4
அது உன் செவிகேட்க உனக்கு அறிவிக்கப்படும்போது, நீ அதை நன்றாய் விசாரிக்கக்கடவாய்; அது மெய் என்றும், அப்படிப்பட்ட அருவருப்பு இஸ்ரவேலில் நடந்தது நிச்சயம் என்றும் கண்டாயானால்,

Numbers 35:30
எவனாகிலும், ஒரு மனிதனைக் கொன்றுபோட்டால், அப்பொழுது சாட்சிகளுடைய வாக்குமூலத்தின்படியே அந்தக் கொலைபாதகனைக் கொலைசெய்யக்கடவர்கள்; ஒரே சாட்சியைக்கொண்டுமாத்திரம் ஒரு மனிதன் சாகும்படி தீர்ப்புச்செய்யலாகாது.

Deuteronomy 10:18
அவர் திக்கற்ற பிள்ளைக்கும் விதவைக்கும் நியாயஞ்செய்கிறவரும், அந்நியன்மேல் அன்புவைத்து அவனுக்கு அன்னவஸ்திரம் கொடுக்கிறவருமாய் இருக்கிறார்.

Isaiah 11:3
கர்த்தருக்குப் பயப்படுதல் அவருக்கு உகந்த வாசனையாயிருக்கும்; அவர் தமது கண் கண்டபடி நியாயந்தீர்க்காமலும், தமது காது கேட்டபடி தீர்ப்புச்செய்யாமலும்,

John 7:24
தோற்றத்தின்படி தீர்ப்பு செய்யாமல், நீதியின்படி தீர்ப்புசெய்யுங்கள் என்றார்.

1 Timothy 5:19
மூப்பனானவனுக்கு விரோதமாக ஒருவன் செய்யும் பிராதை இரண்டு மூன்று சாட்சிகள் இல்லாமல் நீ ஏற்றுக்கொள்ளக்கூடாது.


Tags நீ நன்றாய் விசாரித்து கேட்டாராய்ந்து அப்படிப்பட்ட அருவருப்பான காரியம் உன் நடுவே நடந்தது மெய்யும் நிச்சயமும் என்று காண்பாயானால்
உபாகமம் 13:14 Concordance உபாகமம் 13:14 Interlinear உபாகமம் 13:14 Image