உபாகமம் 11:2
உங்கள் தேவனாகிய கர்த்தர் செய்த சிட்சையையும், அவருடைய மகத்துவத்தையும், அவருடைய பலத்த கையையும், அவருடைய ஓங்கிய புயத்தையும்,
Tamil Indian Revised Version
உங்களுடைய தேவனாகிய கர்த்தருடைய தண்டனையையும், அவருடைய மகத்துவத்தையும், பலத்த கையையும், ஓங்கிய புயத்தையும்,
Tamil Easy Reading Version
உங்களுக்குப் போதிக்கும்படி உங்கள் தேவனாகிய கர்த்தர் செய்த பெருஞ் செயல்களை நினைத்துப் பாருங்கள். அந்த மகா காரியங்களைக் கண்டு, அவற்றைக் கடந்து வந்தவர்கள் நீங்களே, உங்கள் குழந்தைகளல்ல. உங்களுக்குத்தான் தெரியும், கர்த்தருடைய மகத்துவத்தைப் பார்த்தவர்கள் நீங்கள், கர்த்தருடைய வலிமையைக் கண்ணாரப் பார்த்துள்ளீர்கள். கர்த்தருடைய ஆற்றல் நிறைந்த செயல்களைப் பார்த்தவர்கள் நீங்கள்.
திருவிவிலியம்
உங்கள் பிள்ளைகள், கடவுளாகிய ஆண்டவரின் படிப்பினைகள் அறிந்ததுமில்லை; பார்த்ததுமில்லை. அவர்தம் மாட்சி, வலிய கரம், ஓங்கிய புயம்,
King James Version (KJV)
And know ye this day: for I speak not with your children which have not known, and which have not seen the chastisement of the LORD your God, his greatness, his mighty hand, and his stretched out arm,
American Standard Version (ASV)
And know ye this day: for `I speak’ not with your children that have not known, and that have not seen the chastisement of Jehovah your God, his greatness, his mighty hand, and his outstretched arm,
Bible in Basic English (BBE)
And be certain in your minds this day; for these words are not said to your children, who have had no experience of the training of the Lord your God, and who have not seen his great power or his strong hand and his stretched-out arm,
Darby English Bible (DBY)
And know ye this day …; for [I speak] not with your children who have not known, and who have not seen the chastisement of Jehovah your God, his greatness, his powerful hand, and his stretched-out arm,
Webster’s Bible (WBT)
And know ye this day: for I speak not with your children who have not known, and who have not seen the chastisement of the LORD your God, his greatness, his mighty hand, and his out-stretched arm,
World English Bible (WEB)
Know you this day: for I don’t speak with your children who have not known, and who have not seen the chastisement of Yahweh your God, his greatness, his mighty hand, and his outstretched arm,
Young’s Literal Translation (YLT)
and ye have known to-day — for it is not your sons who have not known, and who have not seen the chastisement of Jehovah your God, His greatness, His strong hand, and His stretched-out arm,
உபாகமம் Deuteronomy 11:2
உங்கள் தேவனாகிய கர்த்தர் செய்த சிட்சையையும், அவருடைய மகத்துவத்தையும், அவருடைய பலத்த கையையும், அவருடைய ஓங்கிய புயத்தையும்,
And know ye this day: for I speak not with your children which have not known, and which have not seen the chastisement of the LORD your God, his greatness, his mighty hand, and his stretched out arm,
| וִֽידַעְתֶּם֮ | wîdaʿtem | vee-da-TEM | |
| הַיּוֹם֒ | hayyôm | ha-YOME | |
| כִּ֣י׀ | kî | kee | |
| לֹ֣א | lōʾ | loh | |
| אֶת | ʾet | et | |
| בְּנֵיכֶ֗ם | bĕnêkem | beh-nay-HEM | |
| אֲשֶׁ֤ר | ʾăšer | uh-SHER | |
| לֹֽא | lōʾ | loh | |
| יָדְעוּ֙ | yodʿû | yode-OO | |
| וַֽאֲשֶׁ֣ר | waʾăšer | va-uh-SHER | |
| לֹֽא | lōʾ | loh | |
| רָא֔וּ | rāʾû | ra-OO | |
| אֶת | ʾet | et | |
| מוּסַ֖ר | mûsar | moo-SAHR | |
| יְהוָ֣ה | yĕhwâ | yeh-VA | |
| אֱלֹֽהֵיכֶ֑ם | ʾĕlōhêkem | ay-loh-hay-HEM | |
| אֶת | ʾet | et | |
| גָּדְל֕וֹ | godlô | ɡode-LOH | |
| אֶת | ʾet | et | |
| יָדוֹ֙ | yādô | ya-DOH | |
| הַֽחֲזָקָ֔ה | haḥăzāqâ | ha-huh-za-KA | |
| וּזְרֹע֖וֹ | ûzĕrōʿô | oo-zeh-roh-OH | |
| הַנְּטוּיָֽה׃ | hannĕṭûyâ | ha-neh-too-YA |
இணை வசனம்
Deuteronomy 5:24
இதோ, நம்முடைய தேவனாகிய கர்த்தர் நமக்குத் தம்முடைய மகிமையையும் தம்முடைய மகத்துவத்தையும் காண்பித்தார்; அக்கினியின் நடுவிலிருந்து உண்டான அவருடைய சத்தத்தையும் கேட்டோம்; தேவன் மனுஷனோடே பேசியும், அவன் உயிரோடிருக்கிறதை இந்நாளிலே கண்டோம்.
Deuteronomy 4:34
அல்லது உங்கள் தேவனாகிய கர்த்தர் எகிப்திலே உங்கள் கண்களுக்கு முன்பாக உங்களுக்குச் செய்தபடியெல்லாம் தேவன் அந்நிய ஜாதிகளின் நடுவிலிருந்து ஒரு ஜனத்தைச் சோதனைகளினாலும், அடையாளங்களினாலும், அற்புதங்களினாலும், யுத்தத்தினாலும், வல்லமையுள்ள கரத்தினாலும், ஓங்கிய புயத்தினாலும், மகா பயங்கரமான செயல்களினாலும், தமக்கென்று தெரிந்துகொள்ள வகைபண்ணினதுண்டோ என்று நீ விசாரித்துப்பார்.
Deuteronomy 7:19
உன் கண்கள் கண்ட பெரிய சோதனைகளையும், அடையாளங்களையும் அற்புதங்களையும், உன் தேவனாகிய கர்த்தர் உன்னைப் புறப்படப்பண்ணிக் காண்பித்த பலத்த கையையும் ஓங்கிய புயத்தையும் நன்றாய் நினைத்து, அவர்களுக்குப் பயப்படாதிரு; நீ பார்த்துப் பயப்படுகிற எல்லா ஜனங்களுக்கும் உன் தேவனாகிய கர்த்தர் அப்படியே செய்வார்.
Deuteronomy 8:2
உன் தேவனாகிய கர்த்தர் உன்னைச் சிறுமைப்படுத்தும்படிக்கும், தம்முடைய கட்டளைகளை நீ கைக்கொள்வாயோ கைக்கொள்ளமாட்டாயோ என்று அவர் உன்னைச் சோதித்து, உன் இருதயத்திலுள்ளதை நீ அறியும்படிக்கும், உன்னை இந்த நாற்பது வருஷமளவும் வனாந்தரத்திலே நடத்திவந்த எல்லா வழியையும் நினைப்பாயாக.
Deuteronomy 8:19
உன் தேவனாகிய கர்த்தரை நீ மறந்து, வேறே தேவர்களைப் பின்பற்றி அவர்களைச் சேவித்து, அவர்களைப் பணிந்து கொள்வாயானால், நிச்சயமாய் அழிந்துபோவீர்கள் என்று இன்று உங்களுக்குச் சாட்சியாய் அறிவிக்கிறேன்.
Deuteronomy 9:26
கர்த்தராகிய ஆண்டவரே, தேவரீர் உம்முடைய மகத்துவத்தினாலே மீட்டு, பலத்த கையினால் எகிப்திலிருந்து கொண்டுவந்த உமது ஜனத்தையும், உமது சுதந்தரத்தையும் அழிக்காதிருப்பீராக.
Deuteronomy 29:10
உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சொன்னபடியேயும், உன் பிதாக்களாகிய ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் ஆணையிட்டுக் கொடுத்தபடியேயும், இன்று உன்னைத் தமக்கு ஜனமாக ஏற்படுத்திக்கொள்ளவும், தாம் உனக்கு தேவனாயிருக்கவும்.
Proverbs 22:19
உன் நம்பிக்கை கர்த்தர்மேல் இருக்கும்படி, இன்றையதினம் அவைகளை உனக்குத் தெரியப்படுத்துகிறேன்.
Acts 26:22
ஆனாலும் தேவ அநுக்கிரகம் பெற்று, நான் இந்நாள்வரைக்கும் சிறியோருக்கும் பெரியோருக்கும் சாட்சிகூறி வருகிறேன்.
Tags உங்கள் தேவனாகிய கர்த்தர் செய்த சிட்சையையும் அவருடைய மகத்துவத்தையும் அவருடைய பலத்த கையையும் அவருடைய ஓங்கிய புயத்தையும்
உபாகமம் 11:2 Concordance உபாகமம் 11:2 Interlinear உபாகமம் 11:2 Image