Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

உபாகமம் 11:19

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் உபாகமம் உபாகமம் 11 உபாகமம் 11:19

உபாகமம் 11:19
நீங்கள் என் வார்த்தைகளை உங்கள் இருதயத்திலும் உங்கள் ஆத்துமாவிலும் பதித்து, அவைகளை உங்கள் கையின்மேல் அடையாளமாகக் கட்டி, உங்கள் கண்களின் நடுவே ஞாபகக்குறியாக வைத்து,

Tamil Indian Revised Version
நீங்கள் என் வார்த்தைகளை உங்களுடைய இருதயத்திலும் உங்களுடைய ஆத்துமாவிலும் பதித்து, அவைகளை உங்கள் கையின்மேல் அடையாளமாகக் கட்டி, உங்கள் கண்களின் நடுவே ஞாபகக்குறியாக வைத்து,

Tamil Easy Reading Version
இந்தச் சட்டங்களை உங்கள் குழந்தைகளுக்கும் சொல்லிக் கொடுங்கள். உங்கள் வீடுகளில் இருக்கும்போதும், வீதிகளில் நடக்கும்போது, தூங்குவதற்கு முன்பும், எழுந்தப் பின்பும், எப்போதும் இவற்றைப் பற்றியேப் பேச வேண்டும்.

திருவிவிலியம்
நீங்கள் அவற்றை உங்கள் பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுங்கள். நீங்கள் வீட்டில் இருக்கும்போதும், பயணம் செய்யும்போதும், படுக்கும் போதும், எழும்போதும் அவற்றைப் பேசுங்கள்.

Deuteronomy 11:18Deuteronomy 11Deuteronomy 11:20

King James Version (KJV)
And ye shall teach them your children, speaking of them when thou sittest in thine house, and when thou walkest by the way, when thou liest down, and when thou risest up.

American Standard Version (ASV)
And ye shall teach them your children, talking of them, when thou sittest in thy house, and when thou walkest by the way, and when thou liest down, and when thou risest up.

Bible in Basic English (BBE)
Teaching them to your children, and talking of them when you are at rest in your house or walking by the way, when you go to sleep and when you get up:

Darby English Bible (DBY)
And ye shall teach them unto your children, speaking of them when thou sittest in thy house, and when thou goest on the way, and when thou liest down, and when thou risest up;

Webster’s Bible (WBT)
And ye shall teach them to your children, speaking of them when thou sittest in thy house, and when thou walkest by the way, when thou liest down, and when thou risest up.

World English Bible (WEB)
You shall teach them your children, talking of them, when you sit in your house, and when you walk by the way, and when you lie down, and when you rise up.

Young’s Literal Translation (YLT)
and ye have taught them to your sons, by speaking of them in thy sitting in thy house, and in thy going in the way, and in thy lying down, and in thy rising up,

உபாகமம் Deuteronomy 11:19
நீங்கள் என் வார்த்தைகளை உங்கள் இருதயத்திலும் உங்கள் ஆத்துமாவிலும் பதித்து, அவைகளை உங்கள் கையின்மேல் அடையாளமாகக் கட்டி, உங்கள் கண்களின் நடுவே ஞாபகக்குறியாக வைத்து,
And ye shall teach them your children, speaking of them when thou sittest in thine house, and when thou walkest by the way, when thou liest down, and when thou risest up.

וְלִמַּדְתֶּ֥םwĕlimmadtemveh-lee-mahd-TEM
אֹתָ֛םʾōtāmoh-TAHM
אֶתʾetet
בְּנֵיכֶ֖םbĕnêkembeh-nay-HEM
לְדַבֵּ֣רlĕdabbērleh-da-BARE
בָּ֑םbāmbahm
בְּשִׁבְתְּךָ֤bĕšibtĕkābeh-sheev-teh-HA
בְּבֵיתֶ֙ךָ֙bĕbêtekābeh-vay-TEH-HA
וּבְלֶכְתְּךָ֣ûbĕlektĕkāoo-veh-lek-teh-HA
בַדֶּ֔רֶךְbadderekva-DEH-rek
וּֽבְשָׁכְבְּךָ֖ûbĕšokbĕkāoo-veh-shoke-beh-HA
וּבְקוּמֶֽךָ׃ûbĕqûmekāoo-veh-koo-MEH-ha

இணை வசனம்

Deuteronomy 6:7
நீ அவைகளை உன் பிள்ளைகளுக்குக் கருத்தாய்ப் போதித்து, நீ உன் வீட்டில் உட்கார்ந்திருக்கிறபோதும், வழியில் நடக்கிறபோதும், படுத்துக்கொள்ளுகிறபோதும், எழுந்திருக்கிறபோதும் அவைகளைக் குறித்துப் பேசி,

Deuteronomy 4:9
ஓரேபிலே உன் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக நீ நிற்கும்போது, கர்த்தர் என்னை நோக்கி: ஜனங்களை என்னிடத்தில் கூடிவரச்செய்து, என் வார்த்தைகளை அவர்கள் கேட்கும்படி பண்ணுவேன்; அவர்கள் பூமியில் உயிரோடிருக்கும் நாளெல்லாம் எனக்குப் பயந்திருக்கும்படி அவைகளைக் கற்றுக்கொண்டு, தங்கள் பிள்ளைகளுக்கும் போதிக்கக்கடவர்கள் என்று சொல்லிய நாளில்,

Proverbs 2:1
என் மகனே, நீ உன் செவியை ஞானத்திற்குச் சாய்த்து, உன் இருதயத்தைப் புத்திக்கு அமையப்பண்ணும்பொருட்டு,

Isaiah 38:19
நான் இன்று செய்கிறதுபோல, உயிரோடிருக்கிறவன் உயிரோடிருக்கிறவனே உம்மைத் துதிப்பான், தகப்பன் பிள்ளைகளுக்கு உமது சத்தியத்தைத் தெரிவிப்பான்.

Psalm 34:11
பிள்ளைகளே, வந்து எனக்குச் செவிகொடுங்கள்; கர்த்தருக்குப் பயப்படுதலை உங்களுக்குப் போதிப்பேன்.

Psalm 78:5
அவர் யாக்கோபிலே சாட்சியை ஏற்படுத்தி இஸ்ரவேலிலே வேதத்தை ஸ்தாபித்து அவைகளைத் தங்கள் பிள்ளைகளுக்கு அறிவிக்கும்படி நம்முடைய பிதாக்களுக்குக் கட்டளையிட்டார்.

Proverbs 4:1
பிள்ளைகளே, நீங்கள் தகப்பன் போதகத்தைக் கேட்டு, புத்தியை அடையும்படி கவனியுங்கள்.


Tags நீங்கள் என் வார்த்தைகளை உங்கள் இருதயத்திலும் உங்கள் ஆத்துமாவிலும் பதித்து அவைகளை உங்கள் கையின்மேல் அடையாளமாகக் கட்டி உங்கள் கண்களின் நடுவே ஞாபகக்குறியாக வைத்து
உபாகமம் 11:19 Concordance உபாகமம் 11:19 Interlinear உபாகமம் 11:19 Image