உபாகமம் 10:17
உங்கள் தேவனாகிய கர்த்தர் தேவாதி தேவனும், கர்த்தாதி கர்த்தரும், மகத்துவமும் வல்லமையும் பயங்கரமுமான தேவனுமாயிருக்கிறார்; அவர் பட்சபாதம் பண்ணுகிறவரும் அல்ல, பரிதானம் வாங்குகிறவரும் அல்ல.
உபாகமம் 10:17 ஆங்கிலத்தில்
ungal Thaevanaakiya Karththar Thaevaathi Thaevanum, Karththaathi Karththarum, Makaththuvamum Vallamaiyum Payangaramumaana Thaevanumaayirukkiraar; Avar Patchapaatham Pannnukiravarum Alla, Parithaanam Vaangukiravarum Alla.
Tags உங்கள் தேவனாகிய கர்த்தர் தேவாதி தேவனும் கர்த்தாதி கர்த்தரும் மகத்துவமும் வல்லமையும் பயங்கரமுமான தேவனுமாயிருக்கிறார் அவர் பட்சபாதம் பண்ணுகிறவரும் அல்ல பரிதானம் வாங்குகிறவரும் அல்ல
உபாகமம் 10:17 Concordance உபாகமம் 10:17 Interlinear உபாகமம் 10:17 Image
முழு அதிகாரம் வாசிக்க : உபாகமம் 10