Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

உபாகமம் 10:15

Deuteronomy 10:15 தமிழ் வேதாகமம் உபாகமம் உபாகமம் 10

உபாகமம் 10:15
ஆனாலும் கர்த்தர் உன் பிதாக்கள்மேல் அன்புகூரும்பொருட்டு அவர்களிடத்தில் பிரியம் வைத்து, அவர்களுக்குப் பின் அவர்களுடைய சந்ததியாகிய உங்களை, இந்நாளில் இருக்கிறபடியே, சகல ஜாதிகளுக்குள்ளும் தமக்கென்று தெரிந்துகொண்டார்.


உபாகமம் 10:15 ஆங்கிலத்தில்

aanaalum Karththar Un Pithaakkalmael Anpukoorumporuttu Avarkalidaththil Piriyam Vaiththu, Avarkalukkup Pin Avarkalutaiya Santhathiyaakiya Ungalai, Innaalil Irukkirapatiyae, Sakala Jaathikalukkullum Thamakkentu Therinthukonndaar.


Tags ஆனாலும் கர்த்தர் உன் பிதாக்கள்மேல் அன்புகூரும்பொருட்டு அவர்களிடத்தில் பிரியம் வைத்து அவர்களுக்குப் பின் அவர்களுடைய சந்ததியாகிய உங்களை இந்நாளில் இருக்கிறபடியே சகல ஜாதிகளுக்குள்ளும் தமக்கென்று தெரிந்துகொண்டார்
உபாகமம் 10:15 Concordance உபாகமம் 10:15 Interlinear உபாகமம் 10:15 Image

முழு அதிகாரம் வாசிக்க : உபாகமம் 10