தானியேல் 4:12
அதின் இலைகள் நேர்த்தியும், அதின் கனி மிகுதியுமாயிருந்தது; எல்லா ஜீவனுக்கும் அதில் ஆகாரம் உண்டாயிருந்தது; அதின்கீழே வெளியின் மிருகங்கள் நிழலுக்கு ஒதுங்கினது; அதின் கொப்புகளில் ஆகாயத்துப் பட்சிகள் தாபரித்துச் சகல பிராணிகளும் அதினால் போஷிக்கப்பட்டது.
Tamil Indian Revised Version
அதின் இலைகள் அழகாகவும், அதின் பழங்கள் அதிகமாகவும் இருந்தது; எல்லா உயிரினங்களுக்கும் அதில் ஆகாரம் உண்டாயிருந்தது; அதின் கீழே காட்டுமிருகங்கள் நிழலுக்கு ஒதுங்கினது; அதின் கிளைகளில் ஆகாயத்துப் பறவைகள் வசித்துச் சகல பிராணிகளும் அதினால் போஷிக்கப்பட்டது.
Tamil Easy Reading Version
அம்மரத்தின் இலைகள் மிக அழகானவை. அதில் ஏராளமான நல்ல பழங்கள் இருந்தன. அம்மரத்தில் ஒவ்வொருவருக்கும் ஏராளமான உணவு இருந்தது. அம்மரத்தின் அடியில் காட்டு மிருகங்கள் தங்கின. அதன் கிளைகளில் பறவைகள் வசித்தன. ஒவ்வொரு மிருகங்களும்அம்மரத்திலிருந்துசாப்பிட்டன.
திருவிவிலியம்
அதன் இலைகள் மிகவும் அழகாய் இருந்தன; மரத்தில் கனிகள் மிகுதியாய் இருந்தன; அதில் எல்லா உயிர்களுக்கும் போதிய உணவு இருந்தது; அதன் நிழலில் காட்டு விலங்குகள் தங்கியிருந்தன; அதன் கிளைகளில் வானத்துப் பறவைகள் குடியிருந்தன; அனைத்து உயிர்களுக்கும் அதிலிருந்து உணவு கிடைத்தது.⒫
King James Version (KJV)
The leaves thereof were fair, and the fruit thereof much, and in it was meat for all: the beasts of the field had shadow under it, and the fowls of the heaven dwelt in the boughs thereof, and all flesh was fed of it.
American Standard Version (ASV)
The leaves thereof were fair, and the fruit thereof much, and in it was food for all: the beasts of the field had shadow under it, and the birds of the heavens dwelt in the branches thereof, and all flesh was fed from it.
Bible in Basic English (BBE)
Its leaves were fair and it had much fruit, and in it was food enough for all: the beasts of the field had shade under it, and the birds of heaven were resting in its branches, and it gave food to all living things.
Darby English Bible (DBY)
Its leaves were beautiful, and its fruit abundant, and in it was food for all: the beasts of the field found shade under it, and the birds of the heavens dwelt in its branches, and all flesh was fed from it.
World English Bible (WEB)
The leaves of it were beautiful, and the fruit of it much, and in it was food for all: the animals of the field had shadow under it, and the birds of the sky lived in the branches of it, and all flesh was fed from it.
Young’s Literal Translation (YLT)
its leaves `are’ fair, and its budding great, and food for all `is’ in it: under it take shade doth the beast of the field, and in its boughs dwell do the birds of the heavens, and of it fed are all flesh.
தானியேல் Daniel 4:12
அதின் இலைகள் நேர்த்தியும், அதின் கனி மிகுதியுமாயிருந்தது; எல்லா ஜீவனுக்கும் அதில் ஆகாரம் உண்டாயிருந்தது; அதின்கீழே வெளியின் மிருகங்கள் நிழலுக்கு ஒதுங்கினது; அதின் கொப்புகளில் ஆகாயத்துப் பட்சிகள் தாபரித்துச் சகல பிராணிகளும் அதினால் போஷிக்கப்பட்டது.
The leaves thereof were fair, and the fruit thereof much, and in it was meat for all: the beasts of the field had shadow under it, and the fowls of the heaven dwelt in the boughs thereof, and all flesh was fed of it.
| עָפְיֵ֤הּ | ʿopyēh | ofe-YAY | |
| שַׁפִּיר֙ | šappîr | sha-PEER | |
| וְאִנְבֵּ֣הּ | wĕʾinbēh | veh-een-BAY | |
| שַׂגִּ֔יא | śaggîʾ | sa-ɡEE | |
| וּמָז֨וֹן | ûmāzôn | oo-ma-ZONE | |
| לְכֹ֖לָּא | lĕkōllāʾ | leh-HOH-la | |
| בֵ֑הּ | bēh | vay | |
| תְּחֹת֜וֹהִי | tĕḥōtôhî | teh-hoh-TOH-hee | |
| תַּטְלֵ֣ל׀ | taṭlēl | taht-LALE | |
| חֵיוַ֣ת | ḥêwat | have-AT | |
| בָּרָ֗א | bārāʾ | ba-RA | |
| וּבְעַנְפ֙וֹהִי֙ | ûbĕʿanpôhiy | oo-veh-an-FOH-HEE | |
| יְדרּוָן֙ | yĕdrrwān | yed-RVAHN | |
| צִפֲּרֵ֣י | ṣippărê | tsee-puh-RAY | |
| שְׁמַיָּ֔א | šĕmayyāʾ | sheh-ma-YA | |
| וּמִנֵּ֖הּ | ûminnēh | oo-mee-NAY | |
| יִתְּזִ֥ין | yittĕzîn | yee-teh-ZEEN | |
| כָּל | kāl | kahl | |
| בִּשְׂרָֽא׃ | biśrāʾ | bees-RA |
இணை வசனம்
Ezekiel 17:23
இஸ்ரவேலின் உயரமான பர்வதத்திலே அதை நாட்டுவேன்; அது கொப்புகளை விட்டு, கனிதந்து, மகிமையான கேதுருவாகும்; அதின் கீழே சகலவித பட்சிஜாதிகளும் தங்கி, அதின் கிளைகளின் நிழலிலே தாபரிக்கும்.
Lamentations 4:20
கர்த்தரால் அபிஷேகம்பண்ணப்பட்டவனும், எங்கள் நாசியின் சுவாசமாயிருந்தவனும் அவர்களுடைய படுகுழியில் அகப்பட்டான்; அவனுடைய நிழலிலே ஜாதிகளுக்குள்ளே பிழைத்திருப்போம் என்று அவனைக்குறித்துச் சொல்லியிருந்தோமே.
Luke 13:19
அது ஒரு கடுகுவிதைக்கு ஒப்பாயிருக்கிறது; அதை ஒரு மனுஷன் எடுத்துத் தன் தோட்டத்திலே போட்டான்; அது வளர்ந்து, பெரிய மரமாயிற்று; ஆகாயத்துப் பறவைகள் வந்து, அதின் கிளைகளில் அடைந்தது என்றார்.
Jeremiah 27:6
இப்பொழுதும் நான் இந்த தேசங்களையெல்லாம் என் ஊழியக்காரனாகிய நேபுகாத்நேச்சார் என்கிற பாபிலோன் ராஜாவின் கையிலே கொடுத்தேன்; அவனுக்கு ஊழியஞ்செய்யும்படி வெளியின் மிருகஜீவன்களையும் கொடுத்தேன்.
Ezekiel 31:6
அதின் கொப்புகளில் ஆகாயத்தின் பறவைகளெல்லாம் கூடுகட்டின; அதின் கொப்புகளின்கீழ் வெளியின் மிருகங்களெல்லாம் குட்டிகளைப்போட்டன; பெரிதான சகலஜாதிகளும் அதின் நிழலிலே குடியிருந்தார்கள்.
Matthew 13:32
அது சகல விதைகளிலும் சிறிதாயிருந்தும், வளரும்போது, சகல பூண்டுகளிலும் பெரிதாகி, ஆகாயத்துப்பறவைகள் அதின் கிளைகளில் வந்து அடையத்தக்க மரமாகுமென்றார்.
Mark 13:32
அந்த நாளையும் அந்த நாழிகையையும் பிதா ஒருவர் தவிர மற்றொருவனும் அறியான், பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள், குமாரனும் அறியார்.
Tags அதின் இலைகள் நேர்த்தியும் அதின் கனி மிகுதியுமாயிருந்தது எல்லா ஜீவனுக்கும் அதில் ஆகாரம் உண்டாயிருந்தது அதின்கீழே வெளியின் மிருகங்கள் நிழலுக்கு ஒதுங்கினது அதின் கொப்புகளில் ஆகாயத்துப் பட்சிகள் தாபரித்துச் சகல பிராணிகளும் அதினால் போஷிக்கப்பட்டது
தானியேல் 4:12 Concordance தானியேல் 4:12 Interlinear தானியேல் 4:12 Image