Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

தானியேல் 2:39

Daniel 2:39 in Tamil தமிழ் வேதாகமம் தானியேல் தானியேல் 2

தானியேல் 2:39
உமக்குப்பிறகு உமக்குக் கீழ்த்தரமான வேறொரு ராஜ்யம் தோன்றும்; பின்பு பூமியையெல்லாம் ஆண்டுகொள்ளும் வெண்கலமான மூன்றாம் ராஜ்யமொன்று எழும்பும்.

Tamil Indian Revised Version
உமக்குப்பிறகு உமக்குக் கீழ்த்தரமான வேறொரு ராஜ்ஜியம் தோன்றும்; பின்பு பூமியையெல்லாம் ஆண்டுகொள்ளும் வெண்கலமான மூன்றாம் ராஜ்ஜியம் ஒன்று எழும்பும்.

Tamil Easy Reading Version
“உமக்குப் பிறகு இன்னொரு இராஜ்யம் வரும். அது வெள்ளியைப் போன்றது. ஆனால் அந்த இராஜ்யம் உமது இராஜ்யத்தைப்போன்று அவ்வளவு உயர்வுடையதாக இராது. அதன் பின்னர் மூன்றாவது இராஜ்யமானது பூமி முழுவதையும் ஆளுகைச் செய்யும். அது வெண்கலப் பகுதி.

Thiru Viviliam
உமக்குப்பின் உமது அரசைவிட ஆற்றல் குறைந்த வேறோர் அரசு தோன்றும்; அடுத்து வெண்கலம் போன்ற மூன்றாம் அரசு எழும்பும்; அது உலகெல்லாம் ஆளும்.

தானியேல் 2:38தானியேல் 2தானியேல் 2:40

King James Version (KJV)
And after thee shall arise another kingdom inferior to thee, and another third kingdom of brass, which shall bear rule over all the earth.

American Standard Version (ASV)
And after thee shall arise another kingdom inferior to thee; and another third kingdom of brass, which shall bear rule over all the earth.

Bible in Basic English (BBE)
And after you another kingdom, lower than you, will come to power; and a third kingdom, of brass, ruling over all the earth.

Darby English Bible (DBY)
And after thee shall arise another kingdom inferior to thee; then another third kingdom of brass, which shall bear rule over all the earth.

World English Bible (WEB)
After you shall arise another kingdom inferior to you; and another third kingdom of brass, which shall bear rule over all the earth.

Young’s Literal Translation (YLT)
And after thee doth rise up another kingdom lower than those, and another third kingdom of brass, that doth rule overall the earth.

தானியேல் Daniel 2:39
உமக்குப்பிறகு உமக்குக் கீழ்த்தரமான வேறொரு ராஜ்யம் தோன்றும்; பின்பு பூமியையெல்லாம் ஆண்டுகொள்ளும் வெண்கலமான மூன்றாம் ராஜ்யமொன்று எழும்பும்.
And after thee shall arise another kingdom inferior to thee, and another third kingdom of brass, which shall bear rule over all the earth.

And
after
וּבָתְרָ֗ךְûbotrākoo-vote-RAHK
thee
shall
arise
תְּק֛וּםtĕqûmteh-KOOM
another
מַלְכ֥וּmalkûmahl-HOO
kingdom
אָחֳרִ֖יʾāḥŏrîah-hoh-REE
inferior
אֲרַ֣עאʾăraʿuh-RA
to
thee,
מִנָּ֑ךְminnākmee-NAHK
and
another
וּמַלְכ֨וּûmalkûoo-mahl-HOO
third
תְלִיתָיָ֤אtĕlîtāyāʾteh-lee-ta-YA
kingdom
אָחֳרִי֙ʾāḥŏriyah-hoh-REE
of
דִּ֣יdee
brass,
נְחָשָׁ֔אnĕḥāšāʾneh-ha-SHA
which
דִּ֥יdee
rule
bear
shall
תִשְׁלַ֖טtišlaṭteesh-LAHT
over
all
בְּכָלbĕkālbeh-HAHL
the
earth.
אַרְעָֽא׃ʾarʿāʾar-AH

தானியேல் 2:39 ஆங்கிலத்தில்

umakkuppiraku Umakkuk Geelththaramaana Vaeroru Raajyam Thontum; Pinpu Poomiyaiyellaam Aanndukollum Vennkalamaana Moontam Raajyamontu Elumpum.


Tags உமக்குப்பிறகு உமக்குக் கீழ்த்தரமான வேறொரு ராஜ்யம் தோன்றும் பின்பு பூமியையெல்லாம் ஆண்டுகொள்ளும் வெண்கலமான மூன்றாம் ராஜ்யமொன்று எழும்பும்
தானியேல் 2:39 Concordance தானியேல் 2:39 Interlinear தானியேல் 2:39 Image

முழு அதிகாரம் வாசிக்க : தானியேல் 2