Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எண்ணாகமம் 18:26

எண்ணாகமம் 18:26 தமிழ் வேதாகமம் எண்ணாகமம் எண்ணாகமம் 18

எண்ணாகமம் 18:26
நீ லேவியரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: இஸ்ரவேல் புத்திரர் கையில் வாங்கிக்கொள்ளும்படி நான் உங்களுக்குச் சுதந்தரமாகக் கொடுத்த தசமபாகத்தை நீங்கள் அவர்கள் கையில் வாங்கும்போது, தசமபாகத்தில் பத்தில் ஒரு பங்கைக் கர்த்தருக்கு ஏறெடுத்துப்படைக்கும் படைப்பாகச் செலுத்தவேண்டும்.


எண்ணாகமம் 18:26 ஆங்கிலத்தில்

nee Laeviyarotae Sollavaenntiyathu Ennavental: Isravael Puththirar Kaiyil Vaangikkollumpati Naan Ungalukkuch Suthantharamaakak Koduththa Thasamapaakaththai Neengal Avarkal Kaiyil Vaangumpothu, Thasamapaakaththil Paththil Oru Pangaik Karththarukku Aeraெduththuppataikkum Pataippaakach Seluththavaenndum.


Tags நீ லேவியரோடே சொல்லவேண்டியது என்னவென்றால் இஸ்ரவேல் புத்திரர் கையில் வாங்கிக்கொள்ளும்படி நான் உங்களுக்குச் சுதந்தரமாகக் கொடுத்த தசமபாகத்தை நீங்கள் அவர்கள் கையில் வாங்கும்போது தசமபாகத்தில் பத்தில் ஒரு பங்கைக் கர்த்தருக்கு ஏறெடுத்துப்படைக்கும் படைப்பாகச் செலுத்தவேண்டும்
எண்ணாகமம் 18:26 Concordance எண்ணாகமம் 18:26 Interlinear எண்ணாகமம் 18:26 Image

முழு அதிகாரம் வாசிக்க : எண்ணாகமம் 18