Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எசேக்கியேல் 16:48

Ezekiel 16:48 தமிழ் வேதாகமம் எசேக்கியேல் எசேக்கியேல் 16

எசேக்கியேல் 16:48
நீயும் உன் குமாரத்திகளும் செய்தது போல, உன் சகோதரியாகிய சோதோமும் அவளுடைய குமாரத்திகளும் செய்யவில்லை என்று என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார்.


எசேக்கியேல் 16:48 ஆங்கிலத்தில்

neeyum Un Kumaaraththikalum Seythathu Pola, Un Sakothariyaakiya Sothomum Avalutaiya Kumaaraththikalum Seyyavillai Entu En Jeevanaikkonndu Sollukiraen Entu Karththaraakiya Aanndavar Uraikkiraar.


Tags நீயும் உன் குமாரத்திகளும் செய்தது போல உன் சகோதரியாகிய சோதோமும் அவளுடைய குமாரத்திகளும் செய்யவில்லை என்று என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார்
எசேக்கியேல் 16:48 Concordance எசேக்கியேல் 16:48 Interlinear எசேக்கியேல் 16:48 Image

முழு அதிகாரம் வாசிக்க : எசேக்கியேல் 16