Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆமோஸ் 9:1

ആമോസ് 9:1 தமிழ் வேதாகமம் ஆமோஸ் ஆமோஸ் 9

ஆமோஸ் 9:1
ஆண்டவரைப் பலிபீடத்தின்மேல் நிற்கக்கண்டேன்; அவர்: நீ வாசல் நிலைகள் அசையும்படி போதிகையை அடித்து, அவைகளை அவர்கள் எல்லாருடைய தலையின்மேலும் விழ உடைத்துப்போடு; அவர்களுக்குப் பின்னாகவரும் மீதியானவர்களை நான் பட்டயத்தினால் கொன்றுபோடுவேன்; அவர்களில் ஓடுகிறவன் ஒருவனும் தப்புவதுமில்லை, அவர்களில் தப்புகிறவன் ஒருவனும் இரட்சிக்கப்படுவதுமில்லை.


ஆமோஸ் 9:1 ஆங்கிலத்தில்

aanndavaraip Palipeedaththinmael Nirkakkanntaen; Avar: Nee Vaasal Nilaikal Asaiyumpati Pothikaiyai Atiththu, Avaikalai Avarkal Ellaarutaiya Thalaiyinmaelum Vila Utaiththuppodu; Avarkalukkup Pinnaakavarum Meethiyaanavarkalai Naan Pattayaththinaal Kontupoduvaen; Avarkalil Odukiravan Oruvanum Thappuvathumillai, Avarkalil Thappukiravan Oruvanum Iratchikkappaduvathumillai.


Tags ஆண்டவரைப் பலிபீடத்தின்மேல் நிற்கக்கண்டேன் அவர் நீ வாசல் நிலைகள் அசையும்படி போதிகையை அடித்து அவைகளை அவர்கள் எல்லாருடைய தலையின்மேலும் விழ உடைத்துப்போடு அவர்களுக்குப் பின்னாகவரும் மீதியானவர்களை நான் பட்டயத்தினால் கொன்றுபோடுவேன் அவர்களில் ஓடுகிறவன் ஒருவனும் தப்புவதுமில்லை அவர்களில் தப்புகிறவன் ஒருவனும் இரட்சிக்கப்படுவதுமில்லை
ஆமோஸ் 9:1 Concordance ஆமோஸ் 9:1 Interlinear ஆமோஸ் 9:1 Image

முழு அதிகாரம் வாசிக்க : ஆமோஸ் 9