Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆமோஸ் 6:5

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆமோஸ் ஆமோஸ் 6 ஆமோஸ் 6:5

ஆமோஸ் 6:5
தம்புரை வாசித்துப் பாடி, தாவீதைப்போல் கீதவாத்தியங்களைத் தங்களுக்கு உண்டுபண்ணி,

Tamil Indian Revised Version
தம்புரை வாசித்துப் பாடி, தாவீதைப்போல் கீதவாத்தியங்களைத் தங்களுக்கு உண்டாக்கி,

Tamil Easy Reading Version
நீங்கள் உங்கள் வீணைகளை மீட்டுகிறீர்கள். தாவீதைப் போன்று உங்கள் இசைக் கருவிகளில் பயிற்சி செய்கிறீர்கள்.

திருவிவிலியம்
⁽அவர்கள் வீணையொலி எழுப்பி␢ அலறித் தீர்க்கின்றார்கள்,␢ தாவீதைப்போல␢ புதிய இசைக்கருவிகளைக்␢ கண்டுபிடிக்கின்றார்கள்.⁾

Amos 6:4Amos 6Amos 6:6

King James Version (KJV)
That chant to the sound of the viol, and invent to themselves instruments of musick, like David;

American Standard Version (ASV)
that sing idle songs to the sound of the viol; that invent for themselves instruments of music, like David;

Bible in Basic English (BBE)
Making foolish songs to the sound of corded instruments, and designing for themselves instruments of music, like David;

Darby English Bible (DBY)
that chant to the sound of the lute, [and] invent them instruments of music, like David;

World English Bible (WEB)
Who strum on the strings of a harp; Who invent for themselves instruments of music, like David;

Young’s Literal Translation (YLT)
Who are taking part according to the psaltery, Like David they invented for themselves instruments of music;

ஆமோஸ் Amos 6:5
தம்புரை வாசித்துப் பாடி, தாவீதைப்போல் கீதவாத்தியங்களைத் தங்களுக்கு உண்டுபண்ணி,
That chant to the sound of the viol, and invent to themselves instruments of musick, like David;

הַפֹּרְטִ֖יםhappōrĕṭîmha-poh-reh-TEEM
עַלʿalal
פִּ֣יpee
הַנָּ֑בֶלhannābelha-NA-vel
כְּדָוִ֕ידkĕdāwîdkeh-da-VEED
חָשְׁב֥וּḥošbûhohsh-VOO
לָהֶ֖םlāhemla-HEM
כְּלֵיkĕlêkeh-LAY
שִֽׁיר׃šîrsheer

இணை வசனம்

Isaiah 5:12
அவர்கள் சுரமண்டலத்தையும், தம்புருவையும், மேளத்தையும், நாகசுரத்தையும், மதுபானத்தையும் வைத்து விருந்துகொண்டாடுகிறார்கள்; ஆனாலும் கர்த்தரின் கிரியையை நோக்குகிறதுமில்லை; அவர் கரத்தின் செய்கையைச் சிந்திக்கிறதுமில்லை.

Amos 5:23
உன் பாட்டுகளின் இரைச்சலை என்னைவிட்டு அகற்று; உன் வீணைகளின் ஓசையை நான் கேட்கமாட்டேன்.

1 Chronicles 23:5
நாலாயிரம்பேர் வாசல் காக்கிறவர்களாயிருக்கவேண்டும் என்றும், துதிசெய்கிறதற்குத் தான் பண்ணுவித்த கீதவாத்தியங்களால் நாலாயிரம்பேர் கர்த்தரைத் துதிக்கிறவர்களாயிருக்கவேண்டும் என்றும் தாவீது சொல்லி,

Revelation 18:22
சுரமண்டலக்காரரும், கீதவாத்தியக்காரரும். நாகசுரக்காரரும், எக்காளக்காரருமானவர்களுடைய சத்தம் இனி உன்னிடத்தில் கேட்கப்படுவதுமில்லை; எந்தத் தொழிலாளியும் இனி உன்னிடத்தில் காணப்படுவதுமில்லை; ஏந்திரசத்தம் இனி உன்னிடத்தில் கேட்கப்படுவதுமில்லை.

1 Peter 4:3
சென்ற வாழ்நாட் காலத்திலே நாம் புறஜாதிகளுடைய இஷ்டத்தின்படி நடந்துகொண்டது போதும்; அப்பொழுது நாம் காமவிகாரத்தையும் துர்இச்சைகளையும் நடப்பித்து, மதுபானம்பண்ணி, களியாட்டுச்செய்து, வெறிகொண்டு, அருவருப்பான விக்கிரகாராதனையைச் செய்துவந்தோம்.

Amos 8:3
அந்நாளிலே தேவாலயப்பாட்டுகள் அலறுதலாக மாறும்; எல்லா இடத்திலும் திரளான பிரேதங்கள் புலம்பலில்லாமல் எறிந்துவிடப்படும் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

Ecclesiastes 2:8
வெள்ளியையும் பொன்னையும், ராஜசம்பத்தையும் மாகாணங்களிலுள்ள பொருள்களையும் சேகரித்தேன்; சங்கீதக்காரரையும் சங்கீதக்காரிகளையும், மனுபுத்திரருக்கு இன்பமான பலவித வாத்தியங்களையும் சம்பாதித்தேன்.

Job 21:11
அவர்கள் தங்கள் குழந்தைகளை ஒரு மந்தையைப்போல வெளியேபோகவிடுகிறார்கள்; அவர்கள் பிள்ளைகள் குதித்து விளையாடுகிறார்கள்.

1 Chronicles 15:16
தாவீது லேவியரின் பிரபுக்களை நோக்கி: நீங்கள் உங்கள் சகோதரராகிய பாடகரைத் தம்புரு சுரமண்டலம் கைத்தாளம் முதலிய கீதவாத்தியங்கள் முழங்க தங்கள் சத்தத்தை உயர்த்தி, சந்தோஷமுண்டாகப் பாடும்படி நிறுத்தவேண்டுமென்று சொன்னான்.

Genesis 31:27
நீ ஓடிப்போவதை மறைத்து, எனக்கு அறிவியாமல், திருட்டளவாய் என்னிடத்திலிருந்து வந்துவிட்டது என்ன? நான் உன்னைச் சந்தோஷமாய், சங்கீதம் மேளதாளம் கின்னரமுழக்கத்துடனே அனுப்புவேனே.


Tags தம்புரை வாசித்துப் பாடி தாவீதைப்போல் கீதவாத்தியங்களைத் தங்களுக்கு உண்டுபண்ணி
ஆமோஸ் 6:5 Concordance ஆமோஸ் 6:5 Interlinear ஆமோஸ் 6:5 Image