Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆமோஸ் 4:10

Amos 4:10 in Tamil தமிழ் வேதாகமம் ஆமோஸ் ஆமோஸ் 4

ஆமோஸ் 4:10
எகிப்தில் உண்டானதற்கு ஒத்த கொள்ளைநோயை உங்களுக்குள் அனுப்பினேன்; உங்கள் வாலிபரைப் பட்டயத்தாலே கொன்றேன்; உங்கள் குதிரைகளை அழித்துப்போட்டேன்; உங்கள் பாளயங்களின் நாற்றத்தை உங்கள் நாசிகளிலும் ஏற்றப்பண்ணினேன்; ஆகிலும் நீங்கள் என்னிடத்தில் திரும்பாமற்போனீர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.


ஆமோஸ் 4:10 ஆங்கிலத்தில்

ekipthil Unndaanatharku Oththa KollaiNnoyai Ungalukkul Anuppinaen; Ungal Vaaliparaip Pattayaththaalae Konten; Ungal Kuthiraikalai Aliththuppottaen; Ungal Paalayangalin Naattaththai Ungal Naasikalilum Aettappannnninaen; Aakilum Neengal Ennidaththil Thirumpaamarponeerkal Entu Karththar Sollukiraar.


Tags எகிப்தில் உண்டானதற்கு ஒத்த கொள்ளைநோயை உங்களுக்குள் அனுப்பினேன் உங்கள் வாலிபரைப் பட்டயத்தாலே கொன்றேன் உங்கள் குதிரைகளை அழித்துப்போட்டேன் உங்கள் பாளயங்களின் நாற்றத்தை உங்கள் நாசிகளிலும் ஏற்றப்பண்ணினேன் ஆகிலும் நீங்கள் என்னிடத்தில் திரும்பாமற்போனீர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்
ஆமோஸ் 4:10 Concordance ஆமோஸ் 4:10 Interlinear ஆமோஸ் 4:10 Image

முழு அதிகாரம் வாசிக்க : ஆமோஸ் 4