Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆமோஸ் 4:1

ஆமோஸ் 4:1 தமிழ் வேதாகமம் ஆமோஸ் ஆமோஸ் 4

ஆமோஸ் 4:1
சமாரியாவின் மலைகளிலுள்ள பாசானின் மாடுகளே, நீங்கள் இந்த வார்த்தைகளைக் கேளுங்கள்; தரித்திரரை ஒடுக்கி, எளியவர்களை நொறுக்கி, அவர்களுடைய எஜமான்களை நோக்கி: நாங்கள் குடிக்கும்படிக் கொண்டுவாருங்கள் என்று சொல்லுகிறீர்கள்.


ஆமோஸ் 4:1 ஆங்கிலத்தில்

samaariyaavin Malaikalilulla Paasaanin Maadukalae, Neengal Intha Vaarththaikalaik Kaelungal; Thariththirarai Odukki, Eliyavarkalai Norukki, Avarkalutaiya Ejamaankalai Nnokki: Naangal Kutikkumpatik Konnduvaarungal Entu Sollukireerkal.


Tags சமாரியாவின் மலைகளிலுள்ள பாசானின் மாடுகளே நீங்கள் இந்த வார்த்தைகளைக் கேளுங்கள் தரித்திரரை ஒடுக்கி எளியவர்களை நொறுக்கி அவர்களுடைய எஜமான்களை நோக்கி நாங்கள் குடிக்கும்படிக் கொண்டுவாருங்கள் என்று சொல்லுகிறீர்கள்
ஆமோஸ் 4:1 Concordance ஆமோஸ் 4:1 Interlinear ஆமோஸ் 4:1 Image

முழு அதிகாரம் வாசிக்க : ஆமோஸ் 4