Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆமோஸ் 3:10

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆமோஸ் ஆமோஸ் 3 ஆமோஸ் 3:10

ஆமோஸ் 3:10
அவர்கள் செம்மையானதைச் செய்ய அறியாமல், தங்கள் அரமனைகளில் கொடுமையையும் கொள்ளையையும் குவித்துக்கொள்ளுகிறார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

Tamil Indian Revised Version
அவர்கள் செம்மையானதைச் செய்ய அறியாமல், தங்களுடைய அரண்மனைகளில் கொடுமையையும் கொள்ளையையும் குவித்துக்கொள்ளுகிறார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

திருவிவிலியம்
⁽நலமானதைச் செய்ய␢ அவர்களுக்குத் தெரிவ தில்லை”␢ என்கிறார் ஆண்டவர்.␢ “அவர்கள் தங்கள் கோட்டைகளை␢ வன்முறைகளாலும்␢ கொள்ளைகளாலும் நிரப்புகிறார்கள்.”⁾

Amos 3:9Amos 3Amos 3:11

King James Version (KJV)
For they know not to do right, saith the LORD, who store up violence and robbery in their palaces.

American Standard Version (ASV)
For they know not to do right, saith Jehovah, who store up violence and robbery in their palaces.

Bible in Basic English (BBE)
For they have no knowledge of how to do what is right, says the Lord, who are storing up violent acts and destruction in their great houses.

Darby English Bible (DBY)
and they know not to do right, saith Jehovah, who store up violence and plunder in their palaces.

World English Bible (WEB)
“Indeed they don’t know to do right,” says Yahweh, “Who hoard plunder and loot in their palaces.”

Young’s Literal Translation (YLT)
And they have not known to act straightforwardly, An affirmation of Jehovah, Who are treasuring up violence and spoil in their palaces.

ஆமோஸ் Amos 3:10
அவர்கள் செம்மையானதைச் செய்ய அறியாமல், தங்கள் அரமனைகளில் கொடுமையையும் கொள்ளையையும் குவித்துக்கொள்ளுகிறார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
For they know not to do right, saith the LORD, who store up violence and robbery in their palaces.

וְלֹֽאwĕlōʾveh-LOH
יָדְע֥וּyodʿûyode-OO
עֲשׂוֹתʿăśôtuh-SOTE
נְכֹחָ֖הnĕkōḥâneh-hoh-HA
נְאֻםnĕʾumneh-OOM
יְהוָ֑הyĕhwâyeh-VA
הָאֽוֹצְרִ֛יםhāʾôṣĕrîmha-oh-tseh-REEM
חָמָ֥סḥāmāsha-MAHS
וָשֹׁ֖דwāšōdva-SHODE
בְּאַרְמְנֽוֹתֵיהֶֽם׃bĕʾarmĕnôtêhembeh-ar-meh-NOH-tay-HEM

இணை வசனம்

Zephaniah 1:9
வாசற்படியைத் தாண்டி, கொடுமையினாலும் வஞ்சகத்தினாலும் தங்கள் எஜமான்களின் வீடுகளை நிரப்புகிற யாவரையும் அந்நாளிலே தண்டிப்பேன்.

Jeremiah 4:22
என் ஜனங்களோ மதியற்றவர்கள், என்னை அவர்கள் அறியாதிருக்கிறார்கள், அவர்கள் பைத்தியமுள்ள பிள்ளைகள், அவர்களுக்கு உணர்வே இல்லை; பொல்லாப்புச்செய்ய அவர்கள் அறிவாளிகள், நன்மைசெய்யவோ அவர்கள் அறிவில்லாதவர்கள்.

Zechariah 5:3
அப்பொழுது அவர்: இது பூமியின்மீதெங்கும் புறப்பட்டுப்போகிற சாபம்; எந்தத் திருடனும் அதின் ஒரு புறத்திலிருக்கிறதின்படியே அழிக்கப்பட்டுப்போவான்; ஆணையிடுகிற எவனும், அதின் மறுபுறத்தில் இருக்கிறதின்படியே அழிக்கப்பட்டுப்போவான்.

Psalm 14:4
அக்கிரமக்காரரில் ஒருவனுக்கும் அறிவு இல்லையோ? அப்பத்தைப் பட்சிக்கிறதுபோல என் ஜனத்தைப் பட்சிக்கிறார்களே; அவர்கள் கர்த்தரைத் தொழுதுகொள்ளுகிறதில்லை.

2 Peter 3:5
பூர்வகாலத்தில் தேவனுடைய வார்த்தையினாலே வானங்களும், உலகத்தினின்று தோன்றி ஜலத்தினாலே நிலைகொண்டிருக்கிற பூமியும் உணடாயினவென்பதையும்,

James 5:3
உங்கள் பொன்னும் வெள்ளியும் துருப்பிடித்தது; அவைகளிலுள்ள துரு உங்களுக்கு விரோதமாகச் சாட்சியாயிருந்து, அக்கினியைப்போல உங்கள் மாம்சத்தைத் தின்னும். கடைசிநாட்களிலே பொக்கிஷத்தைச் சேர்த்தீர்கள்.

Habakkuk 2:8
நீ அநேகம் ஜாதிகளைக் கொள்ளையிட்டபடியினால் ஜனங்களில் மீதியான யாவரும் நீ சிந்தின மனுஷரத்தத்தினிமித்தமும் நீ செய்த கொடுமையினிமித்தமும் உன்னைக் கொள்ளையிடுவார்கள்.

Amos 6:12
ஒரு கன்மலையின்மேல் குதிரைகள் ஓடுமோ? அங்கே ஒருவன் மாடுகளால் உழுவானோ? நியாயத்தை நஞ்சாகவும், நீதியின் கனியை எட்டியாகவும் மாற்றினீர்கள்.

Amos 5:7
நியாயத்தை எட்டியாக மாற்றி, நீதியைத் தரையிலே விழப்பண்ணுகிறவர்களே, அவரைத் தேடுங்கள்.

Jeremiah 5:4
அப்பொழுது நான்: இவர்கள் நீசராமே, இவர்கள் மதியற்றவர்கள்; கர்த்தருடைய வழியையும், தங்கள் தேவனுடைய நியாயத்தையும் அறியாதிருக்கிறார்கள் என்றும்;


Tags அவர்கள் செம்மையானதைச் செய்ய அறியாமல் தங்கள் அரமனைகளில் கொடுமையையும் கொள்ளையையும் குவித்துக்கொள்ளுகிறார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்
ஆமோஸ் 3:10 Concordance ஆமோஸ் 3:10 Interlinear ஆமோஸ் 3:10 Image